Yarl Forum
கேட்டதில் பிடித்தது.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- Thiyaham - 09-25-2005

ஓம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை :roll:


- அனிதா - 09-26-2005

Thiyaham Wrote:ஓம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை :roll:

ஓம் அப்புறம் இல்லையா என்ன முழுசுறீங்க படப்பெயர் தெரியலியா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

நான் இந்த பாடலை கேட்ட மாதிரி ஞாபகம் இல்லை.. ரமா அக்கா உங்களுக்கு இந்த படத்தின் பெயர் தெரியுமா...? :roll:


- shanmuhi - 09-26-2005

யாரும் எனக்கு இல்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை

கண்ணிரீல் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்
நீயாக நான் ஆனேன்
நீயாக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை

தாயை விடவும் நல்லவனாய்
தேவதை உனை பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கி விட்டேன்

எனை யார் என கேட்டால் ஒரு சொல் போதும்
நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உனை கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தர மாட்டேன்
எதிர்ப்பேன் தர மாட்டேன்
யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை

கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நான் இருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்

அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும்
என நான் நினைத்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவையை அறிந்திட வைத்தாய்
மறுபடி பிறந்துவிட்டேன்
உனை உயிரின் உள்ளே நான் சுமப்பேன்
வெளியே விட மாட்டேன்
வெளியே விட மாட்டேன்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை

கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்
நீயாக நான் ஆனேன்
நீயாக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன்...


- Thala - 09-26-2005

Anitha Wrote:அப்படியா.. அப்ப நான் உங்க வீட்டுக்கு வரும் போது மறக்காம தாங்க ஒகே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்புறம் தியாகம் அண்ணா நீங்கள் கேட்ட பாடல் என்ன படம் என்று தெரியுமா? :roll:


Thiyaham Wrote:ஓம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை :roll:


:evil: :evil: :twisted: :wink:






<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-26-2005

Anitha Wrote:
vennila Wrote:ஐயோ வாவ். அனித்தா தாங்க்ஸ்மா. நல்ல காலம் அனித்தா பக்கத்தில் இருந்தால் நன்றிக்கு பதில் முத்தமிட்டிருப்பேன். அவ்வளவு சந்தோசம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படியா.. அப்ப நான் உங்க வீட்டுக்கு வரும் போது மறக்காம தாங்க ஒகே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ம்ம்ம்ம்ம்ம்ம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 09-26-2005

<img src='http://img31.imageshack.us/img31/4017/madhavan18ig.jpg' border='0' alt='user posted image'>

[b]எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்...........

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோஅறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை.......

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையே என் காலம் கவலை மறந் திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லை என்றால் - நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்................

உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு ஆறுதாலா
இரக்கம் இல்லா ஆவுகளில் இது எவனோ அவனுக்கும் ஆறுதலா
எந் தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந் து பிரிவில்லையெ
அந்தக்குழலைப்போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே.....

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்..............
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்...............


- RaMa - 09-26-2005

ப்ரியசகி படத்தின் பெயரைக் கூறுவீர்களா? எனக்கு மிகவும் பிடித்த பாடல்... நன்றி


- RaMa - 09-26-2005

ஓம்
இல்லை


ஓம் அப்புறம் இல்லையா என்ன முழுசுறீங்க படப்பெயர் தெரியலியா...

நான் இந்த பாடலை கேட்ட மாதிரி ஞாபகம் இல்லை.. ரமா அக்கா உங்களுக்கு இந்த படத்தின் பெயர் தெரியுமா...?
_________________

ஆம் அனித்தா. எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனால் ஒரு சிலாக்சன் பாட்டுகளோடை இருந்த படியால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமால் இருக்கு. வெகு சீக்கிரம் கண்டுபிடித்து எமுதுகின்றேன்


- அனிதா - 09-26-2005

Thala Wrote:
Anitha Wrote:அப்படியா.. அப்ப நான் உங்க வீட்டுக்கு வரும் போது மறக்காம தாங்க ஒகே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்புறம் தியாகம் அண்ணா நீங்கள் கேட்ட பாடல் என்ன படம் என்று தெரியுமா? :roll:


Thiyaham Wrote:ஓம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை :roll:


:evil: :evil: :twisted: :wink:


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்ப விளங்கீட்டு.... :evil: :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி சகோதரம்.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 09-26-2005

RaMa Wrote:ஆம் அனித்தா. எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனால் ஒரு சிலாக்சன் பாட்டுகளோடை இருந்த படியால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமால் இருக்கு. வெகு சீக்கிரம் கண்டுபிடித்து எமுதுகின்றேன்

ம்ம் சீக்கிரம் கண்டுபிடித்து எழுதுங்கள்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 09-26-2005

அனிதா பாடலுடன்.. படமும் ரொம்ப அழகு பாரட்டுக்கள்..

செந்தாமரை.. பாடலுக்கு நன்றிகள்..

ப்ரியசகி பாடலுக்கு நன்றி.. எனக்கும் பிடித்த பாடல் அது.

பாடலை எழுதியபோது படத்தையும் குறிப்பிட்டு இருக்கலாமே ப்ரி :roll: :roll:

ரமா.. அந்த பாடல் இடம் பெற்ற படம் "அலைபாயுதே".. பாடல் காட்சியை பார்த்தால் இன்னும் உணர்வு பூர்வமாக இருக்கும்.

<b>நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிஜமல்லவா (2)
நீ இல்லத வாழ்க்கை கனவல்லவா </b>

இந்த பாடலை பெறுவதில் நானும் ஆர்வமாக உள்ளேன்.. 10 வருட தேடல் என்று நண்பர் சொன்னார்.. எப்படியும் நல்ல பாடலாக இருக்கும்.. நன்றி.


- Mathan - 09-26-2005

Quote:எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்...........

அலைபாயுதே பட பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி, இந்த பாடலை பொறுத்தவரை தனியே பாடலை கேட்பதை விட வீடியோவுடன் இணைந்து பார்த்து கொண்டே கேட்கும் போது மிக சிறப்பாக இருக்கும்,


- Thiyaham - 09-27-2005

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வானவீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர்க் கடலில் குளிக்கவா



காதல் சிறகை

காற்றினில் விரித்து

வானவீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர்க் கடலில் குளிக்கவா

கண்ணீர்க் கடலில் குளிக்கவா



எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா

இத்தனைகாலம் பிரிந்ததை எண்ணி

இத்தனைகாலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா

இரு கை கொண்டு வணங்கவா



காதல் சிறகை

காற்றினில் விரித்து

வானவீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர்க் கடலில் குளிக்கவா

கண்ணீர்க் கடலில் குளிக்கவா





முதல்நாள் காணும் புதுமணப்பெண் போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா

பரம்பரை நாணம் தோன்றுமா



பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேசமறந்து சிலையாய் இருந்தால்

பேசமறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சந்நதி

அதுதான் காதல் சந்நதி



காதல் சிறகை

காற்றினில் விரித்து

வானவீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர்க் கடலில் குளிக்கவா

கண்ணீர்க் கடலில் குளிக்கவா

ஆ...அ...அ...





தரவிறக்க இங்கே செல்லவும். பதிவுசெய்தல் அவசியம்.
http://as01.coolgoose.com/music/song.php?id=207830


- Thiyaham - 09-27-2005

இங்கே புலத்தில் CDயில் கிடைக்கப்பெறாத அல்லது அருமையாக கிடைக்கும் பாடல்கள் கீழ் இருக்கும் இணையத்தில் தர வேற்றம் செய்யப்படுள்ளது.

http://as01.coolgoose.com/go/music?user=pr...08b4475c19c7bb8


- Mathan - 09-27-2005

பாடல்களுக்கு மிக்க நன்றி தியாகம்


- Vishnu - 09-27-2005

thiyaakam பாடலுக்கு நன்றிகள்.


- Jenany - 09-28-2005

தியாகம் அண்ணா பாடலுக்கு நன்றி.


- Vishnu - 09-28-2005

<img src='http://img274.imageshack.us/img274/893/vi6bu.jpg' border='0' alt='user posted image'>

[b]காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
பாத்திருந்தாய் பாத்திருந்தாய் பச்சைக்கிளி சாட்சி சொல்லு...
நாத்து வைச்சு காத்திருந்தால் நெல்லு கூட விளைஞ்சிருக்கும்...:?
காக்கவைச்சு பொண்ணு வந்தால்...
காதல் உண்டா கேட்டு சொல்லு... :roll: :roll:

what a waiting what a waiting
lovely birds tell my darling
you are watching you are watching
love is but a game of waiting....

எனக்கு மட்டும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... சிறிய பாடல்.. பட் இனிய பாடல்.. :wink: :wink: :wink: :wink:

பாடலைக் கேட்க இதை கிளிக் பண்ணவும்


- Mathan - 09-28-2005

எந்த படத்தில் இந்த பாட்டு விஷ்ணு :roll:


- Eswar - 09-29-2005

அது விஸ்ணுவிற்கு மட்டும் பிடித்த பாடல் அல்ல. எனக்கும் பிடித்த பாடல்தான்.
படம் "நினைத்தாலே இனிக்கும்"

அந்தப் படத்தில் உள்ள எல்லாமே நல்ல பாடல்கள்தான். இல்லையா விஸ்ணு???