Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- Senthamarai - 09-14-2005

அடுத்தபாடல்

ஓ..... காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரகசுகமல்லவா?
நெருப்பை விழுங்கிவிட்டேன் ஓ... அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே இரகசியமாய் புூ பறித்தவள் நீ தானே?


- வெண்ணிலா - 09-14-2005

:roll:


- Senthamarai - 09-14-2005

vennila Wrote::roll:

:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-14-2005

Senthamarai Wrote:
vennila Wrote::roll:

:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Confusedhock: Arrow


- ப்ரியசகி - 09-14-2005

ஆகா எனக்குத்தெரியுமே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்..
என் காதல் தேவதையின் கண்கள்..

சரிதானே..தாமரை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Senthamarai - 09-14-2005

சரிதான் பிரியசகி.
அடுத்த பாட்டை போடுங்கோ.


- sabi - 09-15-2005

அடுத்த பாட்டை நான் எழுதுகிறேன்


கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்துப் பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் புூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா


- RaMa - 09-16-2005

கலpயாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு நலம் சேருதே


- அனிதா - 09-17-2005

<b>அடுத்த பாடல்....ரமா அக்காவுக்காக நான் போடுகிறேன்... :wink: </b>

[b]மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகம் ஆகும்...
வாழ்க்கை இன்ப வரமாகும்..
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாக சேர்ந்திட வேண்டும்....
பூவே புன்னகை என்றும்...
சந்தோசம் தந்திட வேண்டும்...


- Senthamarai - 09-17-2005

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்

படம் - புூவே உனக்காக


- அனிதா - 09-17-2005

Senthamarai Wrote:ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்

படம் - புூவே உனக்காக

ம்ம்ம் அடுத்த பாடலைப் போடுங்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Senthamarai - 09-17-2005

கொஞ்ச நேரம் பொறுங்கள். அடுத்த பாடலை இன்னும் தயார் செய்யவில்லை. :?


- Senthamarai - 09-17-2005

அடுத்த பாடல்

மேகமாய் வந்து பூவிதழ்களை மோகம் கொண்டு தூவ
பூவிதழ் வழி தேன்துளி பட்டு தேகம் சூடாக
பூமகள் சூடாகினால் அந்த தேன்துளி என்ன ஆகும்
ஆசையால் நீ தீண்டினால் அது மீண்டும் பூவாகும்
தென்றல் வந்து தீண்டும் போது தேவலோகம் தெரிகின்றது
எந்தன் மார்பில் சாயும்போது இந்தலோகம் தெரிகின்றது
வா வா என் தேவதையே தேவதையே


- அனிதா - 09-17-2005

ஓ ப்ரியசகி என் ப்ரியசகி...
என் பேச்சிலும் என் மூச்சிலும் நீ தானடி
என் ஜென்மம் முழுவதும் நீயடி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>அடுத்த பாடல்...</b>

[b]உனை நான் சுமப்பதினால்
இதயமும் கருவறை தான்..
மனதால் நானும் அன்னையே
மறவேன் என்றும் உன்னையே..
நான் பாலைவனத்தில் விதை போல்
நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே..
உன் விழி திறந்திருந்தால்
விடியலே தேவையில்லை.....


- RaMa - 09-18-2005

அழகே பிரமானிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நான் சொன்னேன்


- RaMa - 09-18-2005

அடுத்த பாடலை நான் போடலாமா?

"கண்ணே நாம் பிரிந்தால் காதல் பு உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமோ
நீயென்னை மறந்தாய் நில்லமால் மறைந்தாய்
என் கண்கள் பாலைவனமாகும்
பருவங்கள் சந்தித்தால் பிரிவென்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என் நாளும்

கம்பன் பார்த்தால் கவியம் உருவாகும்!


- sabi - 09-18-2005

:?: :?: :?: :?:


- RaMa - 09-18-2005

என்ன சபி விளங்ககலையா?


- அனிதா - 09-18-2005

RaMa Wrote:அடுத்த பாடலை நான் போடலாமா?

"கண்ணே நாம் பிரிந்தால் காதல் பு உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமோ
நீயென்னை மறந்தாய் நில்லமால் மறைந்தாய்
என் கண்கள் பாலைவனமாகும்
பருவங்கள் சந்தித்தால் பிரிவென்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என் நாளும்

கம்பன் பார்த்தால் கவியம் உருவாகும்!

<b>ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி
கேள்விக்கு பதில் என்னாச்சு..
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு வஜதாச்சு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

படம்-இருவர்..</b>


- RaMa - 09-18-2005

விடை சரி அனிதா
வாழ்த்துக்கள்