Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- yarlpaadi - 04-03-2006

<b>vilankapayal</b>, இனுடைய அறிமுகம் பற்றிய இரு தலைப்புக்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.


- yarlpriya - 04-05-2006

* <b>பொழுது போக்கு</b> பகுதியில் ரொக் போய் ஆரம்பித்த <b>மூளைக்கு வேலை </b>என்ற தலைப்பு <b>போட்டிகள்</b> பகுதியில் ஏற்கனவே இருந்த மூளைக்கு வேலை என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது.<b>பொதுவறிவு போட்டி</b> யில் இருந்த சில கருத்துக்களையும் பிரித்து <b>மூளைக்கு வேளை </b>என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது.


- yarlpriya - 04-07-2006

<b>உங்கள் கருத்து</b> பகுதியில் <b>என்னால் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது</b> என்ற தலைப்பு மூடப்பட்டுள்ளது.


- yarlpaadi - 04-08-2006

விடுதலைப்புலிகள் தற்போது ஓர் அரசியல்க்கட்சியா???
எனும் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yarlpaadi - 04-09-2006

ஊர்குருவி உங்கள் கருத்து பகுதியில் இணைத்த கருத்து செய்திகள் :தமிழீழம் பகுதியில் உள்ள நல்லூரில் சம்பவம் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


- yarlmohan - 04-10-2006

<b>சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.தொடர்</b> என்பதில் இருந்து DAM எழுதிய இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

<b>ஈழபதீஸ்வராய நமக </b>என்பதில் இருந்து 7 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- yarlpaadi - 04-10-2006

அரசியல்: பொருளாதாரம் பகுதியில் இருமுறை இணைக்கப்பட்ட குடும்ப அரசியலும் குரங்கு கூட்டமும் எனும் தலைப்பில் ஒன்று நீக்கப்பட்டுள்ளது


- இராவணன் - 04-11-2006

<b>கனடாவில் புலிகளிற்குத் தடையாம்</b> என்ற தலைப்பு அரசியல் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது...

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=10314&start=0


- yarlmohan - 04-12-2006

கவிதா இணைத்திருந்த செய்தியொன்று தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது


- yarlpriya - 04-12-2006

<b>வாழ்த்து/பாரட்டு</b> பகுதியில் இருந்த <b>தடை செய்ய உதவியவர் </b>என்ற தலைப்பு <b>செய்திகள்:தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப் பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=10368


- yarlpriya - 04-12-2006

<b>போட்டிகள் </b>பகுதியில் <b>பட்டிமன்றம் தொடர்வோமா ? </b>என்ற தலைப்பின் கீழ் இருந்த சில கருத்துக்கள் நீக்கபட்டுள்ளன.!


- yarlpaadi - 04-12-2006

<b>வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க </b>

<b>கேள்விகள்! , வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் ! </b>

தலைப்புக்களில் தலைப்புடன் சம்பந்தமில்லாது எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- yarlmohan - 04-13-2006

பிறமொழி ஆக்கம் பகுதியில் வானம்பாடி இணைத்திருந்த விடயம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது


- yarlpaadi - 04-14-2006

<b>KING ELLALAN</b>, உங்கள் கருத்து பகுதியில் இணைத்த புதுவருட வாழ்த்துக்கள் 2006 தலைப்பு வாழ்த்துக்கள் பகுதியில் உள்ள முன்னைய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


- இராவணன் - 04-14-2006

<b>கிழிகிறது தம்பியுடையானின் முகத்திரை</b> என்ற தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் என்ற பிரிவுக்கு
நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=10353&start=0


- yarlmohan - 04-14-2006

விடைபெறக் காத்திருக்கிறேன்! கருத்தில் வசந்தன் எழுதிய கருத்தும் அதனைத் தொடரந்து வசம்பு எழுதிய பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது


- yarlpriya - 04-15-2006

<b>நகைச்சுவை </b>பகுதியில் ஜித்தன் இணைத்த தலைப்பு <b>ரஜினிக்கும் ஜெயலலிதாக்கும் ஒரு பேட்டி ! </b> என்று தமிழில் மாற்றப்பட்டுள்ளது.


- yarlpriya - 04-15-2006

<b>"உங்கள் கருத்து"</b> பகுதியில் இருந்த <b>"ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்"</b> என்ற தலைப்பு <b>"சமுதாயம்(வாழ்வியல்)" </b>என்ற பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


- yarlpriya - 04-15-2006

<b>உங்கள் கருத்து </b>பகுதியில் இருந்த <b>"உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்!" </b>என்ற தலைப்பு <b>தமிழீழம் </b>பகுதுக்கு மாற்றப்பட்டுள்ளது.


- yarlpaadi - 04-16-2006

<b>alika</b>, உங்கள் கருத்து பகுதியில் எழுதிய பரிசுத்த வேதாகமத்தில் ஈழம் எனும் தலைப்பு பற்றிய கருத்துக்கள் சமுதாயம் பகுதியில் உள்ள முன்னைய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன