![]() |
|
த்ரிஷா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: த்ரிஷா (/showthread.php?tid=5713) |
- Muthukumaran - 09-27-2005 ப்ரியசகி Wrote:Quote:ம்ம்...அண்ணன் கிடைக்க இவ்ளோ கஷ்டமா? :roll: களத்துக்கு வந்தால் திரிஷக்கு எவ்ளோ அண்ணாமார் ரெடியா இருக்கினம்..அது தெரியல அவங்களுக்கு.. அப்ப இல்லையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 09-27-2005 Muthukumaran Wrote:ப்ரியசகி Wrote:Quote:ம்ம்...அண்ணன் கிடைக்க இவ்ளோ கஷ்டமா? :roll: களத்துக்கு வந்தால் திரிஷக்கு எவ்ளோ அண்ணாமார் ரெடியா இருக்கினம்..அது தெரியல அவங்களுக்கு.. அதுதானே நாங்க ஜஸ்ட் சுவீற் சிக்ஸ்டீன் ஆக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 09-28-2005 படத்தின் வெற்றி தோல்வியில் ஹீரோயின்களுக்கும் பங்கு உண்டு <img src='http://www.cinemaexpress.com/images/15thrisha1.jpg' border='0' alt='user posted image'> ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஐந்தாவது தளத்தில் "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தின் ஷூட்டிங்! அதில் "ஜெயம்' ரவியுடன் நடித்துக் கொண்டிருந்தார் த்ரிஷா. * அவரிடம், ""அதென்ன இந்தப் படத்துக்கு இப்படியொரு டைட்டில்?'' என்றோம். ""ஆமா, புதுசா, க்யூட்டா இருக்கட்டும்னு இப்படியொரு டைட்டில் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். இந்த டைட்டில் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தப் படத்துக்காக வெளில எங்கேயும் இடம் தேடாம இங்கேயே பிரம்மாண்ட செட் போட்டிருக்காங்க...'' என்றார் த்ரிஷா உற்சாகமாய். * ""நீங்கள் தெலுங்கில் நடிச்ச "வர்ஷம்' சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு. அதையே தமிழில் "மழை'ன்னு எடுக்கிறாங்க. அதில ஏன் நீங்க நடிக்கலை?'' ""வர்ஷம் சூப்பரா ஓடுச்சு. அதில நான் நல்ல நடிகைன்னு பெயரும் வாங்கினேன். அதனால தெலுங்கில நிறைய ஆஃபர்ஸ் கிடைச்சது. அதேக் கேரக்டர்ல தமிழிலும் நடிக்கக் கேட்டபோது, ஒப்புக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனால் டேட்ஸ் பிராப்ளமா இருந்ததால ஒத்துக்க முடியல. அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் மழையில் நனையற மாதிரி நிறைய சீன் வரும். ஏற்கனவே "வர்ஷம்' படத்துக்காக மழையில் நனை நனைன்னு நனைஞ்சதுல உடம்புக்கு முடியாம போச்சு. இந்த காரணங்களால அதில் நடிக்க ஒத்துக்கலை''. * ""ஜெயம் ரவியோடு "மழை' படத்தில் நனையாம இப்போ "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தில் ஜோடி சேர்றீங்க. இந்த அனுபவம் எப்படி இருக்கு?'' ""இப்பத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சிருக்கு. ரவி ரொம்ப நல்லா பண்றாரு. இந்தப் படம் பிரபுதேவா ஸôர் டைரக்ஷன்ல "நூ ஒஸ்தானண்டே ஒதன்டானா?' (நீ வந்தா வேணான்னா சொல்றேன்?) என்ற தெலுங்குப் படத்தோட ரீ-மேக். அதில் சித்தார்த் கூட நடிச்சிருந்தேன். படம் சூப்பர் ஹிட்டா ஓடிச்சு. அதிலயும் நல்ல பேர் வாங்கினேன். தெலுங்குல நான் பண்ணிட்டதால, தமிழ்ல பண்றதுக்கு ஈசியா இருக்கு. நல்ல ஸ்கிரீன் பிளே. பிரபுதேவா வித்தியாசமா ஸ்கிரீன் பிளே அமைச்சு பேர் வாங்கினார். அதை இப்போ எம். ராஜா ஸôர் ஜாக்கிரதையா பண்றாரு. "ஜெயம்' ரவி நல்ல அனுபவம் உள்ள நடிகர், வெரி நைஸ் பெர்சன்''. * ""தமிழை விட தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?'' ""நான் இப்ப தெலுங்கில எம்.எஸ். ராஜு ஸôர் தயாரிக்க, மறுபடியும் பிரபுதேவா ஸôர் டைரக்ஷன்ல "பவுர்ணமி' என்ற படத்தில் நடிக்கிறேன். இதுல பிரபாஸ் ஹீரோ. இது ஒரு பீரியட் ஃபிலிம் மாதிரி. எனக்கு சூப்பர் கேரக்டர். இந்த ஒரு படம்தான் தெலுங்கில பண்றேன். தமிழில் பாத்தீங்கன்னா சூர்யாவுடன் "ஆறு', விஜய்யுடன் "ஆதி' பண்றேன். "ஜெயம்' ரவிகூட இந்தப் படம். அங்க போனா, "தமிழ்லதான் நீங்க அதிகம் கான்சன்ட்ரேட் பண்றீங்க'ன்னு சொல்றாங்க. இங்க என்னன்னா இப்படிக் கேட்கறீங்க. இரண்டு மொழியிலயும் பேலன்ஸ் பண்ணிதான் வொர்க் பண்றேன்''. * ""தமிழ்ல பண்ற படங்களோட கேரக்டர் பற்றிச் சொல்லுங்களேன்?'' ""படத்தோட கதையையும், கேரக்டரைப் பத்தியும் சொன்னா சுவாரஸ்யம் இருக்காது. இருந்தாலும் சொல்றேன். "ஆறு' படத்தில் ஹரி ஸôர் டைரக்ஷன்ல நடிக்கிறேன். "சாமி' படத்துல அவர் இயக்கத்துல நடிச்சிருந்தேன். அந்த கேரக்டர் பேசப்பட்டது. இதுல மாடர்ன் கேர்ளா நடிக்கிறேன். விஜய் ஸôர்கூட நடிக்கும் "ஆதி' படம் சூப்பர் ஸ்டோரி. ஏற்கனவே நாங்கள் நடிச்ச "கில்லி' மாதிரி எங்களை சென்டர் பண்ணியுள்ள ஸ்கிரீன் பிளே. "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தில் க்யூட்டான சேலஞ்சிங்கான ரோல். தமிழ் ரசிகர்கள் என்னை இப்படியொரு கேரக்டரில் பாத்திருக்க மாட்டாங்க. புதுமையான கேரக்டர். * ""தமிழ்ல உங்க இடத்தை வேற யாராவது பிடிப்பாங்கன்னு எப்பவாச்சும் தோனுமா?'' ""தமிழ்ல சரியான வாய்ப்புக்கள், கேரக்டர்கள் அமையாததனால தான் தெலுங்குக்குப் போனேன். அங்க நல்ல வாய்ப்புகள் கிடைச்சது. ஆனால் இப்ப தமிழ்லயும் நல்ல கேரக்டர்கள் கிடைக்குது. அதனால தமிழ், தெலுங்கு இரண்டுலயும் நடிக்கிறேன். இரண்டு மொழியிலும் உள்ள ரசிகர்கள் என்னை மறக்க முடியாத அளவுக்கு கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். அதனால் என் இடம் எங்கிட்டயேதான் இருக்கும்''. * ""ஒரு படத்தோட வெற்றி தோல்வியில் ஹீரோயினுக்கும் பங்கு இருக்குன்னு நினைக்கிறீங்களா?'' ""கண்டிப்பா இருக்கு. பொதுவா படத்தை மார்க்கெட் பண்ணுவது ஹீரோவை வைத்துத்தான் என்றாலும், ஹீரோயின் யாருன்னு ஆடியன்ஸýம், டிஸ்டிரிபியூட்டர்ஸýம் கேட்கத்தான செய்யறாங்க. அதனால ஹீரோயின்களுக்கும் வெற்றி தோல்வியில் பங்கு உண்டு''. * ""உங்களோட வெற்றிக்கு உங்க அம்மா உமா கிருஷ்ணனை தவிர வேறு யார் யார் காரணம்னு நினைக்கிறீங்க?'' ""லக்கும் ரொம்ப முக்கியம்! ரெண்டாவது டேலண்ட். இதையெல்லாம்விட ஆடியன்ஸýம் நம்மை விரும்பனும். அதுதான் ரொம்ப முக்கியம். ஆடியன்ஸýக்குப் பிடிச்சுப் போச்சுன்னா வெற்றி நிச்சயம்''. * ""இன்றைய இளைய தலைமுறை நடிகைகளில் பலர் ஃப்ரெண்ட்ஸô இருக்கிறதில்லையே! இதுக்கு என்ன காரணம்?'' ""எனக்கு தெலுங்கு ஃபீல்டுல நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. தமிழ்ல கம்மிதான். தெலுங்குல போட்டி இருந்தாலும் நட்புடன் பழகுகிறார்கள். ஒவ்வொருத்தரும் ஜாலியா பேசிக்குவாங்க. நடித்த பாத்திரங்களைப் பத்தி விவாதித்து விமர்சனம் பண்ணுவாங்க. இதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும். * ""ரஜினியின் "சிவாஜி' படத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா?'' ""ரஜினி ஸôர் படத்தில் நடிக்க யாருக்குத்தான் ஆசையில்லை? வாய்ப்பு கிடைக்கணுமே? எப்போதும் நான் முழுமையாக கால்ஷீட்ஸ் கொடுக்கிறதில்லை. நல்ல படங்கள் வந்தால் அதில் நடிப்பதற்காக பத்து அல்லது பதினைந்து நாட்களைத் தனியாக ஒதுக்கி வைப்பேன். ரஜினி, கமல் ஸôர் படங்கள் வந்தால் அதில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.'' * ""நீங்களும், விஜய்யும் பொருத்தமான ஜோடி என்று பேசப்படுகிறதே?'' ""நல்ல விஷயம்தானே! கேட்க சந்தோஷமாக இருக்கு. நான் விஜய்யுடன் நடித்த "கில்லி', "திருப்பாச்சி' படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கு. இப்போது "ஆதி' படத்தில் அவரோட நடிச்சிட்டிருக்கேன். அந்தக் காலத்திலிருந்தே இதுபோல ராசியான ஜோடி என்பது இருக்கத்தான் செய்யுது'' எனச் சொல்லிவிட்டு சிரித்த த்ரிஷாவை கோ-டைரக்டர் பாலமுரளி "ஷாட்' ரெடி என்று அழைக்க, நமக்கு "பை பை' சொல்லி விடைபெற்றார். Cinema Exp - ப்ரியசகி - 09-29-2005 என்ன ஒரே திரிசா மயமா இருக்கு..யாருக்கு இங்க திரிசா பிடிக்கும்? - sooriyamuhi - 09-29-2005 ப்ரியசகி Wrote:என்ன ஒரே திரிசா மயமா இருக்கு..யாருக்கு இங்க திரிசா பிடிக்கும்? உங்களுக்கு யாரைப்பிடிக்குமென்று சொல்லுங்கோவன் அவரைப்பற்றி எழுதுவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 09-29-2005 sooriyamuhi Wrote:ப்ரியசகி Wrote:என்ன ஒரே திரிசா மயமா இருக்கு..யாருக்கு இங்க திரிசா பிடிக்கும்? :roll: :roll: :roll: - ப்ரியசகி - 09-29-2005 Quote:அப்ப இல்லையா என்ன குமரன் நக்கலா? எங்களைப்பார்த்தா என்ன ஔவையார் போலவா இருக்கு? :evil: :evil: :roll: - வெண்ணிலா - 09-29-2005 ப்ரியசகி Wrote:sooriyamuhi Wrote:ப்ரியசகி Wrote:என்ன ஒரே திரிசா மயமா இருக்கு..யாருக்கு இங்க திரிசா பிடிக்கும்? ஜோதிகா தான் பிடிக்கும் என்று சொல்லவேண்டியதுதானே. ஏன் முழுசுறீங்க சகி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-29-2005 இல்லை கேள்வியை நான் வித்யாசமா விளங்கிட்டன்.. :wink: - கீதா - 10-01-2005 imageshack.us]<img src='http://img392.imageshack.us/img392/307/jothika3qq.jpg' border='0' alt='user posted image'>[/URL] - அருவி - 10-25-2005 <b>கோடியைத் தொட்டார் திரிஷா</b> ஒரு வழியாக கோடி ரூபாயை சம்பளமாகப் பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெயரைப் பெற்று விட்டார் திரிஷா. <img src='http://img489.imageshack.us/img489/7536/trisha333507fu.jpg' border='0' alt='user posted image'> தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கு அதிலும் ஹீரோக்களுக்கு மட்டுமே குண்டக்க மண்டக்க சம்பளம் கொடுப்பது வழக்கம். அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் முதல் நேத்து பிறந்து இன்றைக்கு நடிக்க வந்த தனுஷ், ஜெயம் ரவி வரை அத்தனை முன்னணி நடிகர்களும் கோடீஸ்வர நடிகர்கள்தான். ஆனால் நடிகைகள் விஷயத்தில் நம்மவர்கள் ரொம்பவே கஞ்சூஸ்கள்!. லட்சாதிபதிகளாக மட்டுமே நடிகைகளை பார்க்கும் வழக்கம் நம்ம ஊர் தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அதிகபட்சம் 50 லட்சம் வரைதான் தருகிறார்கள். அதற்கு மேல் என்றால் ரொம்பவே யோசிப்பார்கள். இப்போதைக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக திரிஷா, ஜோதிகா, அசின், நயன்தாரா ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50லட்சம் வரை சம்பளமாக தருகிறார்கள். ஆனால் தமிழுக்கு நேர் மாறாக உள்ளது தெலுங்குப் படவுலகம். இங்கே கொடுப்பதை விட இரண்டு மடங்கு கொட்டிக் கொடுப்பதால், தமிழில் அறிமுகமாகி பெயர் வாங்கிய நடிகைகள், சட்டுப் புட்டென்று தெலுங்குக்கு ஓடி விடுகின்றனர். இங்கு 30 லட்சம் சம்பளம் வாங்கும் நாயகிக்கு அங்கு 60 வரை கிடைக்கும். அதுதவிர ஏராளமான சலுகைகளையும் தெலுங்குவாலாக்கள் அள்ளித் தருவதால் பரம சந்தோஷமாக தெலுங்கில் மாட்லாடி கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் இங்கிருந்து போனவர் மாமி நடிகை திரிஷா. இங்கேயே அவர் 50 வரை வாங்கிக் கொண்டிருந்தார். தெலுங்குக்குப் போன அவர் அங்கு நடித்த 2 படங்களும் ஹிட் ஆனதால், சம்பளத்தை ஏத்தினார். எவ்வளவு ஏத்தினாலும் தரத் தயாராக இருக்கும் ஆந்திரவாடுகள், இப்போது திரிஷாவின் சம்பளத்தை 1 கோடியாக நிர்ணயித்துள்ளார்களாம். இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை அதிக அளவில் சம்பளம் வாங்குவது இதுவே முதல்முறை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை, தமிழிலோ அல்லது வேறு தென்னிந்திய மொழிகளிலோ இந்த அளவுக்கு சம்பளமாக இதுவரை பெற்றதில்லை. இதற்கு முன்பு கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் அதிகபட்சமாக 80 லட்சம் வரை தெலுங்குப் படவுலகில் சம்பளமாக பெற்றுள்ளார். கோடீஸ்வர நடிகை என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கும் திரிஷா, தொடர்ந்து தெலுங்கில் முன்னணியில் இருந்து வருகிறார். அதேசமயம், தமிழிலும் தனது கிப்பை வலுவாகவே வைத்துள்ளார். தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வரும் திரிஷா, 3ல் 2 ஹிட் ஆனாலும் உடனே தனது சம்பளத்தை தமிழிலும் ஏற்றி விட முடிவு செய்துள்ளாராம். இருப்பினும் அதிகபட்சம் 70க்கு மேல் போக முடியாது என்கிறார்கள். நடிகர்களும், நடிகைகளும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கையில், அவர்கள் நடித்த படங்களைப் பார்க்க தியேட்டர்களில் அடித்துப் புரண்டு கொண்டிருக்கிறார்கள் அப்பாவி ரசிகர்கள். நன்றி thatstamil - கரிகாலன் - 10-25-2005 ஏதாவது உருப்படியான தகவலை தாருங்கள் அருவி இப்படி எதுவும் பிரியோசனமற்ற தகவலை தராதீர்கள். தவறாகக் கருதவேண்டாம், இது என் அன்பான வேண்டுகோள் :wink: :wink: - அருவி - 10-25-2005 Karikaalan Wrote:ஏதாவது உருப்படியான தகவலை தாருங்கள் அருவி கரிகாலன் இதனை நாம் சினிமா பகுதியல் தானே எழுதினம். சினிமா உங்களிற்கு தேவையில்லைன்னா இங்காலப்பக்கம் ஏன் வரணும்? ஏதாவது எழுயிருப்பாணுக எண்டு வாறது பிறகு லொள்ளு வேற :twisted: நாம தேவைப்படுறவங்களுக்காகப் போட்டமாக்கும். :wink: நான் தாங்க திரிஷா!!! - தூயா - 10-28-2005 Hiiiii !!!! நான் தாங்க திரிஷா, நல்லா இருக்கிங்களா? <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/D12-09.jpg' border='0' alt='user posted image'> ஓ இதுவா? Diet இருக்கேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/Allaribullodu060905_111.jpg' border='0' alt='user posted image'> சின்னப்பு இப்பெல்லாம் களப்பக்கமே வாரதில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/03052005_5.jpg' border='0' alt='user posted image'> என்ன? சின்னாச்சி, சின்னப்புவை வீட்டில அடைச்சுட்டாவோ?? <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/03052005_4.jpg' border='0' alt='user posted image'> ஆ இது சின்னப்பு குரல் போல இருக்கே!!! <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/03052005_26.jpg' border='0' alt='user posted image'> இதோ வாரேன் சின்னப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/03052005_22.jpg' border='0' alt='user posted image'> என்ன?? புலநாய் என்ட பக்கமும் வருதா?? <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/30042005_1.jpg' border='0' alt='user posted image'> இப்ப பாருங்க யார் பக்கமும் வராத போல செய்றேன் <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/03052005_2.jpg' border='0' alt='user posted image'> ஒன்றூ தானே இருக்கு, யாருக்கு குடுக்கலாம்?? <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/65.jpg' border='0' alt='user posted image'> என்ன சொல்றிங்க?? <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/trisha_12.jpg' border='0' alt='user posted image'> ரொம்ப பேசினா வெட்டு விழுமா?? <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/trisha_17.jpg' border='0' alt='user posted image'> சரி சரி நான் கிளம்புறேன், அப்புறமா வாறேன் <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Trisha/3.jpg' border='0' alt='user posted image'> Thanks:Indiaglitz - ப்ரியசகி - 10-28-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தூயாக்கா..சூப்பர் - matharasi - 10-28-2005 *********** - தணிக்கை - யாழினி - Niththila - 10-28-2005 நல்லா பொருத்தமான வசனங்கள் போட்டிருக்கிறீங்க தூயா பபா - வெண்ணிலா - 10-28-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தூயா நல்லா இருக்கு. சின்னப்புவின் குரலை கேட்கும் த்ரிஷா சூப்பராக சின்னப்புவிடம் ஓடி வரும் படமும் சூப்பர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: நான் தாங்க திரிஷா!!! - அனிதா - 10-28-2005 தூயா Wrote:என்ன? சின்னாச்சி, சின்னப்புவை வீட்டில அடைச்சுட்டாவோ?? அடைச்சிட்டாதான் போல இருக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தூயா சூப்பர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- RaMa - 10-28-2005 தூயா நல்ல கலக்கிறிங்கள்....... சின்னப்பு திரிசா தன்னை தேடி வருகிறார் என்று களத்திற்கு ஒடி வரப்போகிறார் |