![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- அனிதா - 09-09-2005 அடுத்த பாடலை நான் போடுகிறன் ..கண்டுபிடியுங்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா.. விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா.. அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா.. ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா.. அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா.. அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா.. ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..</b> விஷ்ணு பாடலுக்கு துப்பு தரச்சொன்னா நீங்க நல்லா தூ தூ எண்டு கஸ்டப்பட்டு துப்புறீங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - Vishnu - 09-09-2005 Anitha Wrote:விஷ்ணு பாடலுக்கு துப்பு தரச்சொன்னா நீங்க நல்லா தூ தூ எண்டு கஸ்டப்பட்டு துப்புறீங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: வேற என்ன துப்புத்தாறது :wink: ?? உங்கள் பாடலை கண்டு பிடிக்க முடியவில்லை.. :roll: துப்பு ஏதும்?? புது பாடலா?? - அனிதா - 09-09-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம் புதுப் பாடல் தான்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 09-09-2005 Anitha Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்ம்.. புதுப்பாடல் என்றால் கொண்டு பிடிக்க கொஞ்சம் கஸ்டம் எனக்கு.. ஆகா சி.டியை மட்டும் தான் இப்போது தேய்த்துக்கொண்டிருக்கிறேன்.. அது முழுவதுமாக சேய்ந்தால் தான்.. நான் வேறு புதுப்பாடல்களைக்கேட்பேன். :roll: - RaMa - 09-10-2005 நல்லா கொள்கை விஷ்ணு - Vishnu - 09-10-2005 Mathana Wrote:நல்லா கொள்கை விஷ்ணு விடமாட்டமெல்ல.. :wink: - Mathan - 09-10-2005 [quote=Anitha]அடுத்த பாடலை நான் போடுகிறன் ..கண்டுபிடியுங்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா.. விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா.. அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா.. ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா.. அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா.. அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா.. ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..</b> சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய். கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம் இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும் எனக்கு பிடிச்ச பாட்டிலை ஒன்றை கேட்டதாலை உடன பதில் எழுதியாச்சு - Mathan - 09-10-2005 [size=14]நாள் தோறும் நெஞ்சுக்குள்ளே நீ தானே வேர் விட்டாய் நான் வாட கூடாது என்று நீ தானே நீர் விட்டாய் பூ நகையில் தேன் வடிக்கிறாய் பால் நிலவை தோற்கடிக்கிறாய் அந்தோ பாவம் வெள்ளி நிலா பாசமழை பெய்து வைக்கிறாய் நேசவலை நெய்து வைக்கிறாய் என் தோள் இரண்டும் நீ தூங்கும் மெத்தை அல்லவா என் ராத்திரி நீ இன்றி நத்தை அல்லவா இதை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். அண்மையில் வெளிவந்த எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று, காரில் இதை கேட்டு கேட்டு சிடி தேய்ந்துவிட்டது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- அனிதா - 09-10-2005 Mathan Wrote:[size=14]நாள் தோறும் நெஞ்சுக்குள்ளே நீ தானே வேர் விட்டாய் சிறு தூறல் தூறத் தூற.. சிறு சாரல் தூவ தூவ சிறு நானல் துள்ள... நல்ல பாடல்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி கெதியண்டு சீடிய மாத்துங்க மதண் அண்ணா பாவம் சீடி... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 09-10-2005 <b>அடுத்த பாடல்..</b>[b] நான் உன்னை மறந்த சேதி மறந்துவிட்டேன்.. ஏன் இன்று குளிக்கும் போதும் நினைத்திக் கொண்டேன் .. கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள் கண்முன்பு தோன்றி மறைவதேன்..ஏன் ஏன் ஏன்.. நீ என்னைக் கேட்ட போது காதல் இல்லை நான் காதல் உற்ற போது நீயும் இல்லை ஒற்றை கேள்வி உன்னை கேக்கிறேன்.. இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா.. ஹார்மோன்ங்களின் சத்தம் கேக்குதே.. உன் காதிலே இன்று கேக்கும் இந்த சத்தம்..... - Vishnu - 09-10-2005 [quote=Anitha]<b>அடுத்த பாடல்..</b>[b] நான் உன்னை மறந்த சேதி மறந்துவிட்டேன்.. ஏன் இன்று குளிக்கும் போதும் நினைத்திக் கொண்டேன் .. கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள் கண்முன்பு தோன்றி மறைவதேன்..ஏன் ஏன் ஏன்.. நீ என்னைக் கேட்ட போது காதல் இல்லை நான் காதல் உற்ற போது நீயும் இல்லை ஒற்றை கேள்வி உன்னை கேக்கிறேன்.. இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா.. ஹார்மோன்ங்களின் சத்தம் கேக்குதே.. உன் காதிலே இன்று கேக்கும் இந்த சத்தம்..... இது எனக்கு சொந்தமான பாடல் மாதிரி.. உன்னை நினைக்கவே நிமிடம் போதுமே... உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே... ( படம் - :roll: :roll: ஜே ஜே ) - அனிதா - 09-10-2005 ம்ம் சரியான பாடல் தான் உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே... என்று வரும்.. ம்ம் படம்- ஜே ஜே தான் ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-11-2005 Anitha Wrote:Mathan Wrote:[size=14]நாள் தோறும் நெஞ்சுக்குள்ளே நீ தானே வேர் விட்டாய் இது என்ன படத்தில்? - அனிதா - 09-11-2005 Quote:சிறு தூறல் தூறத் தூற.. இந்த பாடலையா கேக்குறீங்க.. :roll: படத்தின் பெயர்-பொன்னியின் செல்வன் Film-Ponniyin selvan.... :roll: - Mathan - 09-14-2005 அடுத்த பாடலையை காணவில்லையே? - அனிதா - 09-14-2005 <b>அடுத்த பாடல்... மின்னலைக் கண்டு கண்கள் மூடி கண்களை திறந்தேன் காணவில்லை.. மின்னல் ஒளியை கையில் கொள்ள ஹய்யோ ஹய்யோ வசதியில்லை.. என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்த தெரியவில்லை.. எந்த சிற்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை..</b> - வெண்ணிலா - 09-14-2005 அப்பிள் பெண்ணே நீயாரோ ஐஸ்கிறீம் சிலையே நீயாரோ - வெண்ணிலா - 09-14-2005 [size=18]<b>அடுத்த பாடல்</b> [b]வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி - Senthamarai - 09-14-2005 புூங்காற்றிலே உன்சுவாசத்தை தனியாக தேடிப்பார்த்தேன் கடல்மீதொரு படம் - உயிரே - வெண்ணிலா - 09-14-2005 Senthamarai Wrote:புூங்காற்றிலே உன்சுவாசத்தை தனியாக தேடிப்பார்த்தேன்சரி. அடுத்த பாடலை போடுங்கோ |