![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yarlpaadi - 03-18-2006 <b>இன்ச டன்னின் வானொலி இணைப்பை ஒருக்கா தாருங்கோவன்</b> எனும் தலைப்பு <b>கள உறுப்பினர்கள் </b>பகுதியில் உள்ள <b>இணையவானொலி -யாழ்கள</b> உறுப்பினர்கள் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - yarlpriya - 03-19-2006 <b>அறிமுகம்</b> பகுதியில் இரும்புமணி எழுதிய <b>உங்கள் கருத்து</b> என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப் பட்டுள்ளது. - yarlmohan - 03-19-2006 விடைபெறக் காத்திருக்கிறேன்! கருத்திலிருந்து வானம்படியின் கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது - yarlpriya - 03-20-2006 நகைச்சுவை பகுதியில் <b>"நகைச்சுவை படங்கள்" </b>என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப் பட்டுள்ளது. - yarlpriya - 03-20-2006 <b>போட்டிகள்</b> பகுதியில் General knowledge என்ற தலைப்பு <b>பொதுவறிவுப் போட்டி </b>என்று தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - yarlpaadi - 03-21-2006 <b>இடைக்காடர்.</b>எனும் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கி நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpriya - 03-21-2006 இந்த தலைப்பில் ஜெயதேவன் எழுதிய கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்த பட்டுள்ளது. - yalini - 03-23-2006 இத்தலைப்பில் கிங் எல்லாளன் எழுதிய கருத்து நிpக்கப்பட்டுள்ளது. கருத்திக்களில் மாற்றங்கள் தொடர்பானவையே இங்கு இடப்படுகிறது. தயவு செய்து இந்தத்தலைப்பில் எழுதுவதை உறுப்பினர்கள் தவிர்க்கவும். - yarlmohan - 03-24-2006 விஜயகாந் அ.தி.மு.க கூட்டு, தி.மு.க விற்கு வேட்டு. கருத்தில் இருந்து லக்கிலுக் எழுதிய கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது - yalini - 03-24-2006 விடைபெறக்காத்திருக்கிறேன் என்ற தலைப்பில் இருந்து கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - yarlpaadi - 03-25-2006 இணைய முகவரிகள் பகுதியில் இரசிகை இணைதிருந்த இணைய தளமுகவரி முன்பும் பலமுறை இணைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்ததால் மீளவும் நீக்கப்படுகிறது. - yalini - 03-26-2006 http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=177036#177036 தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும்! என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 03-30-2006 <b>அதிமுக அடிவருடிகளுக்கு எச்சரிக்கை </b>எனும் தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - yarlpaadi - 03-30-2006 <b>அதிமுக அடிவருடிகளுக்கு எச்சரிக்கை </b>எனும் தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - yarlpriya - 04-01-2006 <b>நகைச்சுவை பகுதியில்</b><b> "chandrika muki" </b>என்ற தலைப்பு ஏற்கனவே இருந்த <b>சந்திரிக்கமுகி!!! </b>என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது. - yarlpriya - 04-01-2006 <b>புலம் </b>பகுதியில் இணைக்கப்பட்ட <b>" தயா" & "பாண்டியன் " </b>என்ற இரு தலைப்பும் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்த பட்டுள்ளது. - yarlpriya - 04-02-2006 <b>போட்டிகள்</b> பகுதியில் இருந்த <b>புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன?</b> என்ற தலைப்பு <b>தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 04-03-2006 1. அதிசய நிகழ்வு எனும் தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. 2. மட்டு ஈழநாதம் எனும் தலைப்பு தளமுகவரிகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpriya - 04-03-2006 <b>பட்டிமன்றம் தொடர்வோமா? </b>என்ற தலைப்பில் சின்னக்குட்டி எழுதிய ஒரு கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 04-03-2006 நமது கமராவுக்குள் சிக்கியவை பகுதியில் பலமுறை இணைக்கப்பட்ட படங்கள் (கருத்துக்கள்) குளக்காட்டனின் வேண்டுகோளுக்கு இணங்க நீக்கப்பட்டுள்ளது. |