![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yarlpaadi - 03-06-2006 தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது - yarlpriya - 03-07-2006 <b>அறிமுகம்</b> பகுதியில் தினவா எழுதிய <b>Eelam and Health</b> என்னும் தலைப்பு தமிழில் மாற்றப் பட்டு <b>தமிழீழம் </b>பகுதிக்கு நகர்த்தப் பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=173731 - kavithan - 03-08-2006 கவிதைப் பகுதியில் தினவா எழுதிய கவிதையின் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது http://www.yarl.com/forum/posting.php?mode...itpost&p=173788 - kavithan - 03-08-2006 தினவாவின் கவிதைகள் ஈழத்திலும் கவிதை பகுதியிலும் இருப்பதனால் தமிழீழம் பகுதியில் இருப்பது நீக்கப்படுகிறது. - இளைஞன் - 03-08-2006 "விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய.." - என்ற தலைப்பு தமிழீழம்:செய்திகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - yarlmohan - 03-08-2006 தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது - yarlpaadi - 03-09-2006 <b>சர்வதேச மகளிர் தினம்</b> எனும் தலைப்பு <b>வாழ்த்துகள்/ பாராட்டு </b>பகுதியில் இருந்து <b>சமுதாயம்(வாழ்வியல்)</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpriya - 03-09-2006 <b>"போட்டிகள்"</b> பகுதியில் இருந்த <b>"கவி எழுதும் ஆசை" </b>எனும் தலைப்பு <b>"கவிதை/பாடல்"</b> பகுதிக்குள் நகர்த்தப் பட்டுள்ளது. - yarlmohan - 03-09-2006 "ஈழ்பதீஸ் உண்டியலானின் சாகஸங்கள்" படங்கள் நீக்கப்பட்டுள்ளது - yarlpaadi - 03-10-2006 தமிழில் ஆர்வம் உடையவர்களே எனும் தலைப்பு தளமுகவரிகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlmohan - 03-12-2006 தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது - வலைஞன் - 03-12-2006 <b>களஉறுப்பினர்களுக்கு மட்டும் :: radio appaal</b> என்கிற தலைப்பு தமிழில் <b>இணைய வானொலி - யாழ்கள உறுப்பினர்கள்</b> என்று மாற்றப்பட்டுள்ளது. - yalini - 03-12-2006 புலம் பகுதியில் வாசன் தொடக்கிய தலைப்பொன்று நிர்வாகத்தின் பார்வைக்காக நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 03-12-2006 கை தொலைபேசி வில் அதிகம் எனும் தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 03-13-2006 இணையம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட உண்டியலானுக்கு ரோகரா......எனும் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 03-14-2006 உங்கள் கருத்து பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட உதவி எனும் தலைப்பு விசேட உறுப்பினராக என்ன செய்யவேண்டும் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - yarlmohan - 03-14-2006 சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? "விபச்சாரியும்", "உண்டியலானும்"!!!! "தூள்கிங் ராமராஜன் கைது" ஆகிய கருத்துக்கள் மூடப்பட்டுள்ளன. - yarlmohan - 03-14-2006 "ஈழத்தமிழர் சிவானந்தனின் சாதனை" என்றும் தலைப்பு ஏற்கனவே இருந்த "அந்திரக்ஸ்ஸை" இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்" எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது - yarlpriya - 03-16-2006 <b>உங்கள் கருத்து </b>பகுதியில் <b>கவிதை எழுத வாய்ப்பு </b>எனும் தலைப்பில் parani எழுதிய ஒரு கருத்து <b>விடுகதைகளும் விடைகளும் </b>என்ற தலைப்புடன் இணைக்கப் பட்டுள்ளது. அதே தலைப்பில் parani எழுதிய மற்றுமொரு கருத்து <b>கவிதை பாடல்</b> பகுதியில் <b>எனது கற்பனை </b>என்று தலைபிட்டு இணைத்திருக்கின்றேன்.அதோடு என்னும் ஒரு கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப் பட்டுள்ளது. - yarlpriya - 03-16-2006 <b>செய்திகள்:தமிழீழம்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>"Tamil rebels 'coercing diaspora' -BBC"</b> என்ற தலைப்பும் <b>Princeton prof. says 'No' to Sri Lanka child monks - "Kyodo"</b> என்ற தலைப்பும் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்குள் நகர்த்தப் பட்டுள்ளது. |