![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- ammuu - 05-16-2005 77777777788888888777788888877778889994444455556666+++++++112223666654 0045253849-- 7777777778/-*/ - Eswar - 05-16-2005 ammuu Wrote:77777777788888888777788888877778889994444455556666+++++++112223666654இந்தப் புதிருக்கு சத்தியமா எனக்கு விடை தெரியாது அம்மு. - Eswar - 05-16-2005 சின்னப்புவும் டன்னும் தங்கள் வீட்டிலிருந்து தனித்தனி வாகனத்தில் ஒரு இடத்திற்குப் போக வெளிக்கிட்டார்கள். இருவரும் ஒரே நேரம் வெளிக்கிட்டாலும் கூட சின்னப்புவின் வாகனம் 30 கிமீ வேகத்திற்கு மேல் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் டன் 45 கிமீ வேகத்தில் பயணித்து சின்னப்புவை விட 2 மணித்தியாலம் முன்னதாக வந்து சேர்ந்து விட்டார். இப்ப கேள்வி அவர்கள் கடந்த தூரம் எவ்வளவு? - Vasampu - 05-16-2005 மொத்த பயணித்த தூரம் 180 கி.மீ. - kavithan - 05-16-2005 அட யாரோ மூளை உள்ள மனிதர் நடமாடுற போலை இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 05-16-2005 ஒரு இனிப்புப் பொட்டலத்தில் கொஞ்சம் இனிப்புக்கள் கிட்டத்தக்க 500 இற்கு உட்பட்ட தொகை என்று வைத்துக் கொள்ளுங்கள் இருக்கின்றன. <b>இவை எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும். </b> தரவு. இவற்றை இரண்டு பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும் மூன்று பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும் நாலு பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும் ஐந்து பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும் ஆறு பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும் ஏழு பேருக்குப் பங்கிட்டா அட மிச்சமே வரேல்லை.......... சொல்ல மறந்து விட்டேன் முக்கியமானது ஒருவர் சாப்பிட்டா வயித்து வலி வரும் - kavithan - 05-16-2005 301 இனிப்புகள் - Mathan - 05-16-2005 அட பாவி கவிதா கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு விடைய எழுதலாம் என்று பார்த்தால் முந்திவிட்டீரே - kavithan - 05-16-2005 Mathan Wrote:அட பாவி கவிதா கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு விடைய எழுதலாம் என்று பார்த்தால் முந்திவிட்டீரே<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாவமே.. அப்ப கீழை போடுங்க அரைவாசி பரிசு தரலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஈஸ்வாரா எத்தினை இனிப்பு பரிசா தருவியள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 05-16-2005 ___________________________________________ இந்த கோட்டை சிறிய கோடு ஆக்கவேண்டும்.. அதவது இதை அழிக்கமல் சிறியதாக்கவேண்டும்.. (பெரும்பாலும் எல்லோருக்கும் இது தெரிந்து இருக்க வாய்ப்புக்கள் அதிகம், எதோ எல்லாற்ற மாடும் ஓடுதே நம்மட மாட்டையும் ஓட விடுவம் எண்ட நடப்பசையில்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ) :roll:பி.கு: தனிமடல் போட்டுகேக்கிறதை முற்றாக தவிர்க்கவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 05-16-2005 பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை கீற வேண்டியது தான் - Danklas - 05-16-2005 Mathan Wrote:பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை கீற வேண்டியது தான் ம்ம் பெரிய கண்டுபிடிப்பு... :evil: :oops: (கொஞ்ச நேரம் கவிதனையும் ஈஸ்வரையும் குழப்பலாம் எண்டுபார்த்தால் என்னை குழப்பிவிட்டுட்டீரே மதன்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி சரி சொன்னதுக்கு நன்றி.. :wink: - kavithan - 05-16-2005 Danklas Wrote:_____ அழிக்காமல் கட்பண்ணினால் சரி இப்ப நான் செய்திருக்கிற மாதிரி :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 05-16-2005 Danklas Wrote:___________________________________________ துன்பம்..அதைவிட பெரியதாக ஒரு துன்பம் வரும் போது முன்னைய துன்பம் சிறிதாகி விடுகிறது. ஆகா வாழ்வின் தத்துவத்தை இப்படி விடுகதையாக தந்துள்ளாரே டன்.. வாழ்க :| :mrgreen: - hari - 05-16-2005 Eswar Wrote:என்ன சின்னப் பிள்ளைக்குச் சொல்லுறமாதிரி விளக்கமாப் போடவேணுமா மன்னா?நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! உங்கள் கேள்வியில் சொற் பிழையுண்டு, அதாவது மாடு 3 கறக்கிறது 3 லீற்றர் அப்படியே 9 லீற்றர் பாலும் என்று வந்திருக்கவேண்டும்! :wink: - வெண்ணிலா - 05-16-2005 மாமாவின் கவிதைத்தோட்டத்துக்கு ஒருநாள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக உள்நுழைந்தேன் நறுமணம்மிக்க பூக்களைப் பறிப்பதற்காக. அங்கே போய் கொஞ்ச பூக்களை பறித்துட்டு வெளியில் வரும்வழியில் மதன் அண்ணா குருவி அண்ணா தமிழினி அக்கா மழலை இவர்கள் கண்டுபிடித்துட்டார்கள். ஐயைய்யோ மாமாவுக்கு சொல்லப்போகிறார்களே என்று நினைத்து அவர்களுக்கும் நான் பறித்து வந்த பூக்களின் நறுமணத்தை நுகரவைத்து சிலவற்றை தருவதாக சொல்லி எல்லோரையும் என் பக்கம் வரவழைத்தேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் கஷ்டப்பட்டு பறித்த பூக்களில் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மூன்றில் ஒரு பங்கை மதன் அண்ணாவுக்கும் ஐந்தில் ஒரு பங்கை குருவி அண்ணாவுக்கும் ஆறில் ஒரு பங்கை தமிழின் அக்காவுக்கும் கால் பங்கை அதாவது நான்கில் ஒரு பங்கை மழலைக்கும் கொடுத்து நானும் 6 பூக்களை எடுத்துச் சென்றேன். நான் மாமாவின் தோட்டத்தில் பறித்து வந்த மொத்தப்பூக்களின் எண்ணிக்கை என்ன? (சரி இதுநாள்வரை மாமாவுக்கு இது தெரியாது. சொல்லிடாதீங்க.) :evil: - Eswar - 05-16-2005 Quote:நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! யாரவன் என் விடுகதையில் குறை சொல்லத் தக்கவன். [size=18]<b>ஹரி மன்னா நன்றாக என்னைப் பார் </b> படக்கென்று கால்ல விழுந்திர்றன்......ஹி...ஹி...ஹி... - kavithan - 05-16-2005 அட பாவி... அங்கை இவ்வளவும் காணாமல் போற பூக்களுக்கு தாங்கள் தானா காரணம்.. அதுக்கு உந்த எல்லாருமே உடந்தையா... பாவியள்... எல்லாமே சேந்து காலைவாரிட்டுதுகளே,,,,. யாராவது எத்தினை பூ என்று சொல்லுங்கப்பா... நானும் மன்னரிட்டை சொல்லி பூக்கு ஏற்ற மாதிரி உள்ளை போடணும் எல்லா.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 05-16-2005 வெண்ணிலாக் கள்ளி 120 பூக்களா பறிச்சீங்க ? மதனுக்கு முன்றில் ஒன்று - 40 குருவிக்கு ஐந்தில் ஒன்று - 24 தமிழினிக்கு ஆறில் ஒன்று - 20 மழலைக்கு நான்கில் ஒன்று - 30 வெண்ணிலா - 06 பி.கு : எனக்கு காதில் வைக்கவாவது ஒன்று தந்திருக்கலாமே??
- kavithan - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> வெண்ணிலாக் கள்ளி 120 பூக்களா பறிச்சீங்க ? மதனுக்கு முன்றில் ஒன்று - 40 குருவிக்கு ஐந்தில் ஒன்று - 24 தமிழினிக்கு ஆறில் ஒன்று - 20 மழலைக்கு நான்கில் ஒன்று - 30 வெண்ணிலா - 06 <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட பாவிகளா இவ்வளவு பூவா.. நன்றி வசம்பு அண்ணா.. <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பி.கு : எனக்கு காதில் வைக்கவாவது ஒன்று தந்திருக்கலாமே?? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நல்லகாலம் தராமல் விட்டது அது தானே நீங்கள் எவ்வளவு எவ்வளவு பூக்கள் யார் யார் எடுத்தினம் என்று சொல்லீட்டியளே... இனி தண்டனையை தொடங்க வேண்டியது தான். சொன்னதுக்கு பரிசா ஒரு பூ உங்களுக்கு தரலாமே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |