Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- வலைஞன் - 02-27-2006

<b>சங்கர்லால்</b> என்கிற உறுப்பினர் தற்காலிகமாக இங்கு எழுதமுடியாது தடைசெய்யப்பட்டுள்ளார்.


- Mathan - 02-27-2006

<b>கருணாவுக்கு இலங்கை அரசு புதிய அடையாள அட்டை எனும்</b> தலைப்பை தமிழீழம் பகுதியிலிருந்து செய்திகள் தமிழீழம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9833

கணனி பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட <b>உதவி தேவை</b> எனும் தலைப்பை <b>உதவி தேவை - லினுக்சில் தமிழ்</b> என பெயர் மாற்றியுள்ளேன்.


- yarlmohan - 02-28-2006

<b>தூள்கிங் ராமராஜன் கைது </b> தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- Mathan - 02-28-2006

<b>அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி</b> தலைப்பு <b>செய்திகள் - உலகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9839


- yarlmohan - 02-28-2006

கருணாவுக்கு இலங்கை அரசு புதிய அடையாள அட்டை பகுதியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டு "செய்திகளும் - தளங்களும்" எனும் தலைப்பிடப்பட்டு உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கருத்தும் மூடப்பட்டுள்ளது


- yarlpaadi - 02-28-2006

பிற மொழி ஆக்கத்தில் இணைக்கப்பட்ட <b>Swiss Tamils look to preserve their culture</b> என்ற புதிய தலைப்பு முதலெ இருந்த பழைய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இராஜீவ் காந்தி கொலையும் சுப்பிரமணிய சாமி அலட்டலும் எனும் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.


- வலைஞன் - 03-01-2006

<b>தமிழ்/தமிழர்</b> : <b>ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு</b> : என்கிற தலைப்பின் கீழிருந்து சில கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.


- yarlpaadi - 03-01-2006

<b>ஈழத் தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள் - இந்திய மக்களுக்கு</b> தலைப்பில் இருந்து ஒருதொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- yarlmohan - 03-01-2006

<b>தூள்கிங் ராமராஜன் கைது</b> எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- yalini - 03-01-2006

வினித்தின் வேண்டுகோளிற்கிணங்க.. <b>பொழுதுபோக்கு </b>பகுதியில் இருந்த <b>இளையராஜாவின் நாளுக்கு ஒரு பாட்டு</b> என்ற தலைப்பில் இருந்த கருத்துக்கள். பிரிக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9838


- yarlpaadi - 03-02-2006

<b>தமிழ்/தமிழர்</b> : <b>ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு</b> : என்கிற தலைப்பின் கீழிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.


- yarlpaadi - 03-02-2006

பாம்பு+தவளை= கலைஞர்+வை.கோ
தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- yarlpaadi - 03-03-2006

<b>இந்தியாவின் வல்லாதிக்க கனவுகளும் புஸ்ஸின் வருகையும் -2 </b>தலைப்பில் எழுதப்பட்ட தலைப்புடன் சம்பந்தபடாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. <b>தொடர்ந்தும் தலைப்புடன் சம்பந்தமில்லாது கருத்துக்கள் எழுதப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தலைப்பில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.</b>


- yarlmohan - 03-03-2006

Quote:தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது
மேலும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- yarlmohan - 03-04-2006

Quote:மேற்கோள்:

தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


மேலும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

மேலும் ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- yarlmohan - 03-04-2006

தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- yarlpaadi - 03-04-2006

தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- yalini - 03-05-2006

தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் பிற தளத்திற்கு கொடுத்த இணைப்பு நீக்கப்பட்டுள்ளது.


- வலைஞன் - 03-05-2006

<b>கவிதை :: தொடர் கவிதை ::</b> இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் தனியாக பிரிக்கப்பட்டு, <b>தொடர் கவிதை - கருத்துக்கள் </b>என்கிற தலைப்பில் <b>கவிதை</b> பகுதியில் தனியாக இடப்பட்டுள்ளது.


- yarlmohan - 03-05-2006

தூள்கிங் ராமராஜன் கைது எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது