![]() |
|
த்ரிஷா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: த்ரிஷா (/showthread.php?tid=5713) |
- Vasampu - 07-28-2005 Mathan Wrote:sayanthan Wrote:ஜித்தன் பட நாயகி பூஜா பற்றி செய்தியொண்டு மில்லையா மதன். ? பூஜா எண்டொரு புதிய பக்கம் தொடங்குவியள் எண்டு விரைவில எதிர்பாக்கிறன். அடப்பாவம் மட்டுறுத்தினருக்கே ஆப்பா!!!!!!!காலம் கலிகாலம். :roll: :roll: :roll: :roll: - MUGATHTHAR - 07-28-2005 Quote:படங்கள் நீக்கப்பட்டுள்ளன------- யாழினி- Quote:அடப்பாவம் மட்டுறுத்தினருக்கே ஆப்பா!!!!!!!காலம் கலிகாலம்இதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமுடியாது இது மக்களை(எங்களை) ஏமாற்றும் ஒரு அறிக்கை - Vishnu - 07-28-2005 திரிஸா பற்றித்தான் இனிக்கு எல்லா இடத்திலையும் நியூஸா இருக்கப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Malalai - 07-28-2005 புகழின் உச்சிக்கு வாறது என்று இதைத் தான் சொல்றதோ? :wink: - kavithan - 07-28-2005 Vishnu Wrote:திரிஸா பற்றித்தான் இனிக்கு எல்லா இடத்திலையும் நியூஸா இருக்கப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& நன்றி விஷ்ணு.. :wink: - Vasampu - 07-28-2005 MUGATHTHAR Wrote:Quote:படங்கள் நீக்கப்பட்டுள்ளன------- யாழினி- உண்மையும் அதுதான் முகத்தார் ஆனால் அதிலை ஒரு தப்பு பண்ணிட்டினம் கண்டியளோ யாழினி தனக்கு மதனைவிட விதிமுறை தெரிஞ்சவ என்று சொல்கிறமாதிரி விடயம் வந்துவிட்டது. உண்மையியில் மதன் போட்ட படம் தவறானதாகவிருந்திருந்தால் அதை தனமடல் முலம் மதனுக்கு அறிவித்து மதனைக் கொண்டே எடுப்பித்திருக்கலாம். ஆனால் இங்கே பிள்ளையார் பிடிப்பதாக எமக்குக் காட்ட அது குரங்காய் முடிந்துவிட்டது. சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 07-28-2005 Vasampu Wrote:Vasampu þôÀÅÐ Òâԧ¾¡?????? <!--emo&MUGATHTHAR Wrote:Quote:படங்கள் நீக்கப்பட்டுள்ளன------- யாழினி- --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Vasampu - 07-28-2005 வீணானவன் எனக்கு எப்பவோ தெரிந்த விடயம். ஏற்கனவே சில விடயங்கள் பற்றி எழுதியுமுள்ளேன். உமைப்போல் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளத்தான் எழுதினேன். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 07-28-2005 ¿ýÈ¢ «ñÉ¡ ±ýÉÌ þôÀ ¾¡ý ¡ú ¸Çò¨¾ Òâ¡Ìʾ þÕó¾Ð - vasisutha - 07-28-2005 Quote:உண்மையும் அதுதான் முகத்தார் ஆனால் அதிலை ஒரு தப்பு பண்ணிட்டினம் கண்டியளோ யாழினி தனக்கு மதனைவிட விதிமுறை தெரிஞ்சவ என்று சொல்கிறமாதிரி விடயம் வந்துவிட்டது. உண்மையியில் மதன் போட்ட படம் தவறானதாகவிருந்திருந்தால் அதை தனமடல் முலம் மதனுக்கு அறிவித்து மதனைக் கொண்டே எடுப்பித்திருக்கலாம். வசம்பண்ணா நான் நினைக்கிறன் அது மதன் மட்டுநிறுத்தினராக வரமுதல் நடந்தது. :roll: :roll: - வினித் - 07-28-2005 [quote=vasisutha][quote]உண்மையும் அதுதான் முகத்தார் ஆனால் அதிலை ஒரு தப்பு பண்ணிட்டினம் கண்டியளோ யாழினி தனக்கு மதனைவிட விதிமுறை தெரிஞ்சவ என்று சொல்கிறமாதிரி விடயம் வந்துவிட்டது. உண்மையியில் மதன் போட்ட படம் தவறானதாகவிருந்திருந்தால் அதை தனமடல் முலம் மதனுக்கு அறிவித்து மதனைக் கொண்டே எடுப்பித்திருக்கலாம்.[/quote] வசம்பண்ணா நான் நினைக்கிறன் அது மதன் மட்டுநிறுத்தினராக வரமுதல் நடந்தது ±ýÉ þÕ¾¡øÖõ மதன் «ñ½¡ ÍõÁ¡ ÍõÁ ±øÄõ ¸ò¾¢ ¨Åì¸ Áð¼¡÷ ¬É¡ø þó¾ Germani akkada ¦¾ø¨Ä ¾íì¸ ÓÊ þø¨Ä ¾¡ý - Vasampu - 07-28-2005 நன்றி வசி! ஆனால் மதனிற்கு பிறகுதான் யாழினி மட்டுறுத்தினராக வந்ததாக எனக்கு ஞாபகம். இதை மற்றையவர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். :roll: :?: :roll: :?: - sayanthan - 07-29-2005 அட நாசம் கட்ட! ஏனுங்கோ உங்கள் ஒருத்தருக்கும் அது விளங்கவில்லையோ! கடவுளே கடவுளே.. இது ரொம்ப நாளுக்கு முதல் நடந்த விசயமாச்சே.. ஒருக்கா அதை வாசித்து பாருங்கோ.. மற்றது பூஜா பத்தி போடலாம் ஆனா படம் போடுவது தான் கஷ்டம். போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் Mathan எழுதியது: படங்கள் நீக்கப்பட்டுள்ளன யாழினி //போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் // //போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் // //போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் // அதாவது நான் கேட்டு மதன் படங்கள் போட்டாலும் அது கீழை உள்ளவாறு தான் தெரியும் என்று மதனே அவ்வாறு எழுதினார். மற்றும் படி மதன் படம் போடவும் இல்ல. அது தணிக்கை செய்யப்படவும் இல்ல. - tamilini - 07-29-2005 பெரிய ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுறியள் போல கிடக்கு. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-29-2005 Mathan Wrote:படங்கள் நீக்கப்பட்டுள்ளன Quote:வசம்பண்ணா நான் நினைக்கிறன் அது மதன்ம் இப்படி முதல் நடந்தது இப்ப தான் மட்டுறுத்தினர் மதன் சார் படங்களே போடிறதில்லையே. - Vasampu - 07-29-2005 குழப்பத்தை தீர்த்து வைத்த சயந்தனுக்கு மிக்க நன்றிகள் இவ்விடயம் இரு மாதங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்ததாலும் தற்போதய கள நிலவரமும் தவறாக எடை போட வைத்துவிட்டது. தவறுக்கு மனம் வருந்துகின்றேன். :?:
- vasisutha - 07-29-2005 குழப்பத்தை தீர்த்துவைத்த எங்கள் தங்கத் தலைவரும்.. அகில உலக திரிஷா மன்ற பொறுப்பாளரும் ஆன <b>சயந்தன்</b> அவர்களுக்கு யாழ் கள பெரு மக்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
த்ரிஷா மறுப்பு - vasisutha - 07-29-2005 <b>கிழக்குக் கடற்கரை சாலையில் நண்பர்களுடன் கும்மாளம்?: த்ரிஷா மறுப்பு </b> குடித்துவிட்டு கிழக்குக் கடற்கரை சாலையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்டதாக வந்த செய்தியை நடிகை த்ரிஷா மறுத்துள்ளார். <img src='http://img53.imageshack.us/img53/1399/29trishap7cm.jpg' border='0' alt='user posted image'> சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை சாலையில் நடிகை த்ரிஷா நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்டதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை நடிகை த்ரிஷா மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:& படப்பிடிப்பு இல்லாத நாள்களில் எனது தோழிகளை சந்திப்பது வழக்கம். அதுபோலதான் நான் அன்று கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள எனது தோழி வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது காரை சாலையின் ஓரத்தில் நிப்பாட்டி வைத்திருந்தேன். சிறிது நேரத்தில் இரவு நேர ரோந்து போலீஸ்காரர் அவ்வழியே வந்தார்கள். கார் சாலையின் ஓரத்தில் நிற்பதை பார்த்து என்னிடம் லைசென்ஸை கேட்டார்கள். லைசென்சை காட்டியபோது என்னை அந்த போலீஸ்காரர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். பின்பு அவர்கள் இந்த இடம் மோசமான இடம் இங்கே நிற்காதீர்கள் உடனே கிளம்புங்கள் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்கள். ஆனால் இந்த சம்பவத்தை சில பத்திரிகைகள் நான் குடித்துவிட்டு நண்பர்களுடன் ரோட்டில் ஆடியதாக பிரசுரம் செய்துவிட்டார்கள். சம்பவத்தின்போது நானும், என் தோழிகளும் மட்டுமே இருந்தோம். வேறு எந்த நண்பர்களும் இல்லை. நடனமும் ஆடவில்லை. எல்லாம் பொய்யான கற்பனை. நடக்காத ஒன்றை நடந்ததாக பத்திரிகைகளில் எழுதி என்னையும் என் குடும்பத்தினரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். vikatan - SUNDHAL - 07-29-2005 இதேவேளை கடைசியாக கிடைத்த தகவல்களின் படி சென்னை போலீஸ் கமிஷனர் திரிஷாவை கடுமையாக எச்சரித்து இப்பதாகவும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறுது வசி. - kurukaalapoovan - 07-29-2005 சுண்டல் தகவலிற்கு மிக்க நன்றி! |