Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49

- அனிதா - 08-17-2005

அடுத்த பாடலை போடுங்களன் ... :roll:

- vasisutha - 08-17-2005

அன்னை தந்தை கண்டதில்லை
நான் கண்திறந்த பின்பு
என் அத்தனை உறவும்
மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு..!
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை..
அதற்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை..

- வெண்ணிலா - 08-17-2005

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்

- வெண்ணிலா - 08-17-2005

அடுத்த வரி

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்

- vasisutha - 08-18-2005

<i>இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட</i>

அடுத்த சரணம்.. Arrow

நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி..
ஆளைக் கரை சேர்த்து
ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில்
அந்த வர்ணம் கொஞ்சநேரம்
பந்தமே முள்ளானதால்
இந்த நெஞ்சில் ஒரு பாரம்

- ப்ரியசகி - 08-18-2005

ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி..

.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா

- Vishnu - 08-18-2005

ப்ரியசகி Wrote:ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி..

.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா

ஆகா இது அதெல்ல :wink:

- Eswar - 08-19-2005

ஆமா இது அதேதான்

- vasisutha - 08-19-2005

அது போலத்தான் இருக்கு..

- அருவி - 08-19-2005

:roll: :roll: :roll:

- வெண்ணிலா - 08-19-2005

vasisutha Wrote:அது போலத்தான் இருக்கு..

எது போல :roll:

- Vishnu - 08-19-2005

தங்கை ப்ரியசகியின் பாடல்களை நான் கண்டு பிடிப்பது இல்லை ஒன்று ஒரு ஒப்பந்தமப்பா... அது தான் நான் சொல்லல.. நீங்களும் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி??

- வெண்ணிலா - 08-19-2005

Vishnu Wrote:தங்கை ப்ரியசகியின் பாடல்களை நான் கண்டு பிடிப்பது இல்லை ஒன்று ஒரு ஒப்பந்தமப்பா... அது தான் நான் சொல்லல.. நீங்களும் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி??

இந்த ஒப்பந்தத்திற்கு எப்ப யார் முன்னிலையில் உடன்பட்டீர்கள்? :roll:

- அனிதா - 08-19-2005

vennila Wrote:

அதுதானே எப்ப ? :wink: :roll:

- ப்ரியசகி - 08-19-2005

Anitha Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அண்ணருக்கு இது தேவ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கண்டு பிடிக்க முடியலண்ணா உண்மையை ஒத்துக்கொள்ளலாமே..அதுக்கக இப்பிடி ஒரு கதையா..

அதுசரி யாருக்கும் தெரியலயா? சூப்பர் பாட்டு ஒண்டு..இங்க யாரொ சிம்பு ரசிகை ஆச்சே
இது அவரோட பாட்டு தான்

- வினித் - 08-19-2005

ப்ரியசகி Wrote:

ƒ§Â¡ º¢õҨŠÀò¾¢ §À¡¾¢í¸û «Ð ´Õ ¿¡×

- ப்ரியசகி - 08-19-2005

வினித் Wrote:

ƒ§Â¡ º¢õҨŠÀò¾¢ <b>§À¡¾¢í¸û</b> «Ð ´Õ ¿¡×

சாரி அண்ணா..விளங்கல..போதிங்களா? பேசதீங்களா? :wink:

- அனிதா - 08-20-2005

Quote:அதுசரி யாருக்கும் தெரியலயா? சூப்பர் பாட்டு ஒண்டு..இங்க யாரொ சிம்பு ரசிகை ஆச்சே
இது அவரோட பாட்டு தான்

சிம்பு ட பாட்டா ப்ரியசகி ... :roll: அவர் நிரைய ஹிட் படங்கள் நடித்ததால எந்த படம் என்று தேடுறது கஸ்டமாய் இருக்கு ..நீங்களே படத்திட பேர சொன்னால் தேடுறத்துக்கு ஈஸியாக இருக்கும்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Jenany - 08-21-2005

.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா[/quote]

sis... படம் என்ன என்று சொல்லுங்களேன்.. நான் கண்டு பிடிக்கிறன்....

- Vishnu - 08-21-2005

Jenany Wrote:.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா

sis... படம் என்ன என்று சொல்லுங்களேன்.. நான் கண்டு பிடிக்கிறன்....[/quote]

<b>படம் அலை என்று நினைக்கிறேன்.</b>