Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- yarlpriya - 02-22-2006

<b>நகைச்சுவை பகுதியில்</b> , <b>நகைச்சுவை படங்கள் </b>என்ற தலைப்பும், <b>நகைச்சுவை படங்கள் 2</b> ,என்ற 2 தலைப்பும் , நகைச்சுவை படங்கள் 1 என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.


- வலைஞன் - 02-22-2006

<b>புலம்</b> பகுதியில் இடப்பட்ட <b>புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் தணிக்கையும் செய்யப்பட்டுள்ளன.

<i>உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை வைப்பதை விடுத்து, அறிவுபூர்வமாக கருத்துக்களை வைப்பதே களத்துக்கும் (யாழ்களத்துக்கும், ஈழத்துக்கும்) பெரிதும் வலுச்சேர்ப்பதாக அமையும். மற்றும் தயவுசெய்து வார்த்தைகளிலும், கருத்துக்களிலும் பண்பைப் பேணுங்கள்.</i>

தற்காலிகமாக மூடப்பட்ட அத்தலைப்பு மறுபடி திறக்கப்பட்டுள்ளது.


- yarlpaadi - 02-22-2006

<b>தூள்கிங் ராமராஜன் கைது </b>
எனும் தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது


- yarlmohan - 02-23-2006

"தூள்கிங் ராமராஜன் கைது" என்பதில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- yarlmohan - 02-24-2006

Quote:"தூள்கிங் ராமராஜன் கைது" என்பதில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

மீண்டும் ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- வலைஞன் - 02-24-2006

<b>செய்திகள்: உலகம் - ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்!
உங்கள் கருத்து - புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..???
புலம் - புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?
தமிழ்/தமிழர் - புலம் என்பது என்ன.?</b>

ஆகிய தலைப்புகளில் இருந்து சில கருத்துக்கள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.


- வலைஞன் - 02-24-2006

<b>தமிழ்/தமிழர் :: ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.


- yarlpaadi - 02-24-2006

<b>கள நிர்வாகத்துக்கு நன்றி</b> தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- வலைஞன் - 02-24-2006

<b>தமிழ்/தமிழர் :: ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.


- yalini - 02-25-2006

"58"வது அகவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா! என்ன தலைப்பில் இருந்து கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


- yarlmohan - 02-26-2006

அமைச்சரின் மனைவி கட்டுநாயக்காவில் மயங்கி விழுந்தார் என்பதில் இருந்து ஒரு நீக்கப்பட்டுள்ளதுடன் கருத்தெழுதியவர் அப்பகுதியிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.


- yarlpriya - 02-26-2006

<b>உங்கள் கருத்து</b> பகுதியில் எழுதபட்ட <b>காணவில்லை </b>என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- வலைஞன் - 02-26-2006

<b>உங்கள் கருத்து</b> :: <b>நிர்வாகம் எங்கே இருக்கிறது</b> :: என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- வலைஞன் - 02-26-2006

<b>புலம்</b> :: <b>தூள்கிங் ராமராஜன் கைது</b> :: என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


- Mathan - 02-26-2006

<b>என்ன நினைக்கிறீர்கள்</b> என்ற தலைப்பில் <b>உங்கள் கருத்து</b> பகுதியில் வர்ணன் ஆரம்பித்த தலைப்பு <b>புலம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டதுடன் <b>அகதியா குடியேறியா என்ன நினைக்கின்றீர்கள்?</b> என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

<b>உங்கள் கருத்து</b> பகுதியில் கள உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்ட பின்பு சில தலைப்புகள் முடப்பட்டுள்ளது


- வலைஞன் - 02-26-2006

உங்கள் கருத்து :: உண்மையில் எனக்கு சிரிப்பு வருகிறது :: என்கிற தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


*** தயவுசெய்து கருத்துக்களை பண்பான முறையில் முன்வையுங்கள்.


- Mathan - 02-26-2006

<b>அமைச்சரின் மனைவி கட்டுநாயக்காவில் போதையில் மயங்கி வீழ்ந்தாரா</b> தலைப்பு செய்திகள் தமிழீழம் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9792


- Mathan - 02-26-2006

<b>ஒட்டுக்குழுத் துரோகி டக்ளசின் கோர முகம்</b> எனும் தலைப்பு செய்திகள் தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9797


- Mathan - 02-26-2006

<b>யார்? என்ன? எங்கே?</b> எனும் தலைப்பிலிருந்து சங்கர்லால் எழுதிய கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளதுடன் அந்த தலைப்பிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=171771#171771


- Mathan - 02-26-2006

<b>தூள்கிங் ராமராஜன் கைது</b> எனும் தலைப்பில் இருந்து சில நாகரீகமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9745