![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- ப்ரியசகி - 09-03-2005 மதன் Quote:எனக்கு பிடிச்ச பாட்டுக்களில் ஒன்று. பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி. இந்த பாட்டை கேட்டு கொண்டு போகும் போது கண் முன்னே நின்று ஒருவர் பாடுவது போலிருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்...சரி சரி..ஏதோ நடக்கட்டும்..நடக்கட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-03-2005 ப்ரியசகி ல்.. ஓ ப்ரியசகி........ அந்தப்பாடலும் நல்ல பாட்டு..யாருக்காவது பிடிக்குமா? பிடித்தால் போடுவீங்களா? - ப்ரியசகி - 09-03-2005 எழுத்துக்கள் பிழையாக இருந்தால்..சின்னப்பிள்ளையை உங்கள் பெரிய மனசால் மன்னித்துக்கொள்ளுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> [b]என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே தர தனனானெ தானானே தர தனனானெ தானானே என் ஆசை மன் மதனே என்னோட காதலனே தர தனனானெ தானானே தர தனனானெ தானானே பிளக் அன்ட் வைற்று காலம் முதல் உன்னைப்போல ஹீரோயினா கண்ட உடனே ஏதோ ஒண்ணு கண்ணு ரண்டும் ஹரோயினா சென்ரிமீற்றரு கண்ணடிச்சு வானவில்லுக்கே நீ வலைவிரிச்சா மில்லிமீற்றரு புன்னகையால் நெஞ்சுக்குள்ள தாக்கி தீயை வைச்சா தர தரனானெ தானானே தர தரனானெ தானானே தர தரனனெ தரனானே இஷ்டப்படி தான் கிட்ட வந்து ஆடை இழுக்கும் துச்சாதனா ஆடை இழந்த அப்புறமா நீ தெரிஞ்சா மன்மதனா தப்பு தப்பத்தான் நினைச்சுக்கிட்டு உன்ன நானும் தான் திட்டிப்புட்டன் இப்ப இப்ப தான் புரிஞ்சுக்கிட்டு உன்னையும் வந்து கட்டி கட்டிக்கிட்டன் தர தரனானெ தானானே தர தரனானெ தானானே தர தரனனெ தரனானே என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே தர தனனானெ தானானே தர தனனானெ தானானே ................................. இதுக்கு பிறகு வரும்..டான்ஸ்..ஐ விரும்பினால் யாரும் வந்து தாமரைக்கு ஆடிக்காட்டலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-03-2005 பிடித்திருக்கா... சந்தோசம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]quote="Anitha"]எனக்கு பிடித்த 2 பாடலும் சககோதரத்துக்கும் நன்றி அனிதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-03-2005 ப்ரியசகிஅக்கா நல்ல பாடல் நன்றிகள்? கொஞ்சம் ஆடிக்காட்டினால் எப்படி இருக்கும்? - ப்ரியசகி - 09-04-2005 jothika Wrote:ப்ரியசகிஅக்கா நல்ல பாடல் நன்றிகள்? ஓ ஆடலாமே..இப்ப ஏலாது..வீட்ட வாங்கோ..ஒண்டா ஆடுவம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 09-04-2005 நல்ல பாடல்களைத்தரும் ப்ரியசகிக்கு நன்றிகள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 09-04-2005 <b>எனக்கு மட்டும் பிடித்த பாடல். <img src='http://img105.imageshack.us/img105/7767/ravudi2vr.jpg' border='0' alt='user posted image'> படம் - ஹீரோ நல்லவன் இல்லை.. நான் கெட்டவன் தானே.. நாயகன் இல்லை.. எல்லாம் நாடகம் தானே.. வாழத வாழ்க்கையில் வந்தவன் நானே... நீ பாடாத பாட்டுக்கு பல்லவி நானே.. என் வாழ்வில் சுகமாக எதும் இல்லை.. நானும் என் கண்ணீரும் ஒரு தாய் பிள்ளை... சமுதாயம் என் பங்கை தரவே இல்லை.. கையேந்தி நான் கேட்டேன்... தரவே இல்லை... சொந்தங்கள் என்னை பார்த்து சுமை என்றது... இன்பங்கள் என்னோடு பகை என்றது... துன்பங்கள் என்னை வந்து சுடுகின்றது... துப்பாக்கி எனக்காக துணை வந்தது... (நல்லவன் இல்லை) விதி எந்த மொழியென்று யார்கண்டது?? புரியாத என் கண்கள் நீர் கொண்டது... என் கையில் இப்போது கடல் உள்ளது.. குடிநீர்க்கு வழி இல்லை.. மனம் வாடுது... தாய் தந்த பாசங்கள் சில காலமே.. தாங்காத என் நெஞ்சம் நிறம் மாறுமே... விதியோடு என் வாழ்க்கை அரங்கேறுமே... வேறென்ன என் வாழ்வில் பரிகாரமே... (நல்லவன் இல்லை) பெண் - நல்லவன் இல்லை நீ கெட்டவன் நீ தானே... நீ நாயகன் இல்லை.. எல்லாம் நாடகம் தானே.. ஊன்னோடு என் நெஞ்சில் காதலும் இல்லை... என் உள்ளத்தை யாருமே பார்த்ததும் இல்லை... </b> - கீதா - 09-04-2005 quote="ப்ரியசகி"] jothika Wrote:ப்ரியசகிஅக்கா நல்ல பாடல் நன்றிகள்? ஓ ஆடலாமே..இப்ப ஏலாது..வீட்ட வாங்கோ..ஒண்டா ஆடுவம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote] சரி அக்கா உங்கட விட்டை வாறன் இருவரும் ஒன்றாக ஆடுவோம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-05-2005 Vishnu Wrote:vennila Wrote:Vishnu Wrote:அனித்தா படலுக்கு நன்றி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல பாடல். நன்றிகள் பல... http://www.yarl.com/forum/weblog.php?w=14 பாடல் தரவிறக்க இணைப்பு கொடுத்திருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 09-05-2005 வெண்ணிலா..! பாடல் தரவிறக்க இனைப்பு வேல செய்யேல்ல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-05-2005 Thala Wrote:வெண்ணிலா..! பாடல் தரவிறக்க இனைப்பு வேல செய்யேல்ல.. <!--emo& தரவிறக்க கூடியதாகத்தானே இருக்கு. வேறு யாராவது முயற்சித்தீங்களா?
- வெண்ணிலா - 09-05-2005 Thala Wrote:வெண்ணிலா..! பாடல் தரவிறக்க இனைப்பு வேல செய்யேல்ல.. <!--emo& தற்போது பாருங்கள் http://www.yarl.com/forum/weblog.php?w=14 - அனிதா - 09-05-2005 vennila Wrote:Thala Wrote:வெண்ணிலா..! பாடல் தரவிறக்க இனைப்பு வேல செய்யேல்ல.. <!--emo& முயற்சி செய்தனான்..இப்பொழுது தரவிறக்க கூடியாதாக இருக்கு .. நல்ல பாடல் .. நல்ல குரல் நல்லாருக்கு கேப்பதற்க்கு... நன்றி வெண்ணிலாக்கா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Senthamarai - 09-05-2005 மிக்க நன்றி பிரியசகி நான் கேட்ட பாட்டை தந்ததிற்கு. - Senthamarai - 09-05-2005 நன்றி வெண்ணிலா. பாடல், இசை, குரல்வளம் எல்லாம் நன்றாக இருக்கின்றன. உங்கள் நண்பிக்கு எனது வாழ்த்துக்கள். - Vishnu - 09-05-2005 பாடலுக்கு நன்றி வெண்ணிலா.. பாடுபவருக்கு நல்ல குரல்.. நல்ல பாடல் - Vishnu - 09-05-2005 <b><img src='http://img361.imageshack.us/img361/7933/muddulakoduku20kg.jpg' border='0' alt='user posted image'> படம் - ஜி டிங் டொங் கோவில் மணி நான் கேட்டேன்.. உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்.. நீ கேட்டது ஆசையில் எதிரொலி.. நீ தந்தது காதலின் உயிரொலி.. ( டிங் டொங்.. ) சொல்லாத காதல் சொல்ல.. சொல்லாகி வந்தேன்... நீ பேச ... இது நீ பேச... சொல் ஏது இனி நான் பேச?? கனவுகளே.. கனவுகளே.. பகலிரவு நீள்கிறதே.. இதயத்திலே.. இரவு பகல் உன்னினைவு ஆள்கிறதே.. சற்று முன் நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்... ( டிங் டொங்.. ) புல் தூங்கும்.. பூவும் தூங்கும்.. புது காற்றும் தூங்கும்.. தூங்காது நம் கண்கள் தான்.. தேம்பாதே... இது காதல் தான்.. சிரித்த நிலா பிடிக்கவில்லை.. பிடிக்கிறது உன் முகம் தான்.. கும்கும் இசை இனிக்கவில்லை.. இனிக்கிறது உன் பெயர் தான்.. எழுதிவைத்த சித்திரம்.. எந்தன் நெஞ்சில் பத்திரம்.. ( டிங் டொங்.. )</b> - Senthamarai - 09-05-2005 பாடலுக்கு நன்றி விஸ்ணு. - கீதா - 09-05-2005 நல்ல பாடல் வெண்ணிலாஅக்கா நன்றி |