![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- வெண்ணிலா - 08-13-2005 நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் அடுத்த பாடலுக்கான வரி செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா - tamilini - 08-13-2005 சே இந்திய சினிமாப்பாடல்களில மிகவும் பின்தங்கியிருக்கிறன் போல கிடக்கு. துப்புத்தாங்களேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-13-2005 tamilini Wrote:சே இந்திய சினிமாப்பாடல்களில மிகவும் பின்தங்கியிருக்கிறன் போல கிடக்கு. துப்புத்தாங்களேன். <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> துப்பா?சரத்குமாரும் சிம்ரனும் நட்புடன் இணைந்து நடித்த படமாக்கும் :roll: - ப்ரியசகி - 08-13-2005 என்ன நட்புக்காக படப்பாட்டா.. ஆனாலும் பாட்டு தெரியலயே :roll: - வெண்ணிலா - 08-14-2005 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->என்ன நட்புக்காக படப்பாட்டா.. ஆனாலும் பாட்டு தெரியலயே :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aathipan - 08-14-2005 செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா தங்கச்சிகளா இது எல்லாம் சென்சார் செய்யப்படவேண்டிய பாட்டுகள் போல தெரிதே... உங்களைப்பாத்தா பால்குடி மறவாத பாப்பாக்களா தெரிறீங்க.. இந்தமாதிரிப்பாட்டுகளா கேக்கிறீங்க.. அட பாவிகளா கலிகாலம் என்றது சரியாப்போச்சுடோய்.. - வெண்ணிலா - 08-14-2005 பல்லவி கண்டுபிடிக்கத்தானே பாட்டு வரிகளை போட்டோம். இதில் என்ன இருக்கிறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அப்போ தோ தோ நாய்க்குட்டி துள்ளி வா நாய்க்குட்டி என்ற பாடலையா போட முடியும்? ஆனால் கண்டுபிடிப்பவர்கள் இது எந்தப்படத்தில் என்று கேட்பார்களே. :roll: - aathipan - 08-14-2005 கே ஒ கூம் லலலாh பொன்மாலைப்பொழுது இது ஒரு பொன்மாலைப்பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு ஒரு உடை புூணுகிறாள்... இது ஒரு பொன்மாலைப்பொழுது முமு ஏ.. காகோ... முமுமு... ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும் இராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும் இராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்குப்பாலமிடும் பாடும் பறவைகள் தாலமிடும் புூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலைப்பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு ஒரு உடை புூணுகிறாள்... இது ஒரு பொன்மாலைப்பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதிதரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதிதரும் ஒருநாள் உலகம் நீதிபெறும் திருநாள் நிகழும் தேதிவரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இது ஒரு பொன்மாலைப்பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு ஒரு உடை புூணுகிறாள்... ஆஆ.. கே கோகா லலலாh முமு ஏ.. கோகா... முமுமு... இந்தமாதிரிபாட்டை கேளுங்க - aathipan - 08-14-2005 வெண்ணிலா பழம் இருக்க காய் கவரலாமா? - வெண்ணிலா - 08-15-2005 aathipan Wrote:வெண்ணிலா பழம் இருக்க காய் கவரலாமா? :roll: என்ன பழம் என்ன காய்? ஒண்ணூமா புரியல்லையே. - vasisutha - 08-15-2005 நல்ல பாடல் இருக்க கூடாத பாட்டை எழுதலாமா என்கிறார்.. என நினைக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-15-2005 vasisutha Wrote:நல்ல பாடல் இருக்க கூடாத பாட்டை எழுதலாமா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எழுதினால் மட்டும் குறை கண்டுபிடித்திடுவார்கள். ஆனால் பாடல்காட்சியை பார்க்கும்போது :mrgreen: மன்னிச்சிடுங்க. பல்லவிக்கான பாடல் வரி எழுதியமைக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Vishnu - 08-16-2005 vennila Wrote:vasisutha Wrote:நல்ல பாடல் இருக்க கூடாத பாட்டை எழுதலாமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எந்த விதமான பாடல்களா இருந்தாலும் என்னைப்போல கலை நயத்தோட கேட்கனும்.. ரசிக்கணும்.. சும்மா தமிழ் நாட்டி அரசியல்வாதிகள் மாதிரி கதைக்க கூடாது.. தமிழ் புராணங்கதைகளில்... சமயகதைகளில் இல்லாததா?? - tamilini - 08-16-2005 சரி சரி சமாதானம். இப்ப பல்லவியைக்கண்டு பிடிச்சாச்சா இல்லையா?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 08-16-2005 tamilini Wrote:சரி சரி சமாதானம். இப்ப பல்லவியைக்கண்டு பிடிச்சாச்சா இல்லையா?? <!--emo& சரி சரி... சமாதானம் தான்... நல்ல பாடல் தான்... பாடல் இடம்பெற்ற படம் நட்புக்காக என்று தெரியுது.. ஆனால் நட்புக்காக இசைதட்டை காணல.. :roll: :roll: வேறு யாரவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பா :roll: - வெண்ணிலா - 08-16-2005 Vishnu Wrote:tamilini Wrote:சரி சரி சமாதானம். இப்ப பல்லவியைக்கண்டு பிடிச்சாச்சா இல்லையா?? <!--emo& நானே சொல்லிட்டு போறேன்பா. இதோ அப்பாடல் ஆரம்பவரி :oops: அடிக்கிற கை அணைக்குமா அடிக்கிற கை அணைக்குமா அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே சீறிப் பாயும் வேகம் உன் வேகம் என் தாபம் - Rasikai - 08-17-2005 veNNilaa wiingkaL sonna paaddin pallavi ithuthaan. <img src='http://img218.imageshack.us/img218/1091/karudakarudaaenkaathalai4ry.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 08-17-2005 அடுத்த பாடல்... உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது உனது உயிரில் இவன் பாதி கங்கை தலையினில் மங்கை உடலினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டுமே உலகில் சமநீதி அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி கண்ணீர் பெருகியதே... ஆ ஆஅ ஆஅ - Vasampu - 08-17-2005 கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை வளர்த்தேன் படம் : சிந்து பைரவி பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ் - வெண்ணிலா - 08-17-2005 Rasikai Wrote:veNNilaa wiingkaL sonna paaddin pallavi ithuthaan. ஓ தவறுக்கு வருந்துகிறேன். நன்றி ரசிகை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|