![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yarlpaadi - 02-17-2006 அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>நூல் மற்றும் சஞ்சிகை வெளியீட்டாளர்களுக்கு வணக்கம்</b> எனும் தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ராஜீ உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டு அதன் பின் நீங்கள் சொல்ல வேண்டிய தகவலை சொல்லுங்கள். <b>ஜெனிவாவில் ஒப்புவித்தல்</b> மட்டுமே ஏனும் தலைப்பிலிருந்து சிலகருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - yarlpaadi - 02-17-2006 <b>கள நிர்வாக குழுவின் அவசர கவனத்துக்கு </b>எனும் தலைப்பில் எழுதப்பட்ட தலைப்போடு சம்பந்தபடாத விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. - வலைஞன் - 02-17-2006 <b>தமிழ்/தமிழர்</b> பகுதியில் இடப்பட்ட <b>தமிழ் இளையோர் அமைப்பு</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் பல பிரிக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. அவை மோகன் அண்ணாவால் பார்வையிடப்பட்ட பின்னர் உரிய பகுதிக்கு மாற்றப்படலாம். - yarlmohan - 02-17-2006 "தனி நபர் தாக்குதல்கள் யாழ்க் களத்தில் தொடர்கதயாக" பகுதியில் குறுக்காலபோவான் எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது - yarlmohan - 02-18-2006 "கருணாநிதியின் சந்தர்ப்பவாதக் கூச்சல்" தலைப்பு திசைமாறும் என்று கருதுவதால் தலை, குறுக்காலபோவன், வினித் ஆகியோர் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது - yarlmohan - 02-18-2006 "கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்....." பகுதியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. alla_ku_agbar அவர்களின் ஆரம்பநிலை அங்கத்துவம் மீளப்பெறப்பட்டுள்ளது. களவாயில் பகுதியில் அவர் வைக்கும் கருத்துகளை வைத்தே மேற்கொண்டு அவர் பற்றிய நிலை தீர்மானிக்கப்படும். - yarlpaadi - 02-18-2006 <b>Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா </b>எனும் தலைப்பில் எழுதப்பட்ட <b>இரண்டு கருத்துக்கள் </b>நீக்கப்பட்டுள்ளன. - yalini - 02-18-2006 http://www.yarl.com/forum/viewtopic.php?t=...1283d68bf199790 அகதிக்கோரிக்கை என்ற தலைப்பு புலம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. ---- கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன என்ற தலைப்பில் இருந்து தேவையற்ற மோதல்கள் நிர்வாகப்பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=9644 - yarlpaadi - 02-19-2006 <b>செய்திகள் :உலகம் </b> <b>பகுதியில் 24 ஆம் திகதி வைகே-ஜெயலலிதா சந்திப்பு</b> எனும் தலைப்பில் எழுதப்பட்ட தலைப்புடன் சம்பந்தபடாத விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் சொல்லப்பட்ட பழமொழிக்கான விளக்கம் ஒன்று <b>தமிழும் நயமும் </b>பகுதில் <b>பழமொழிக்கான விளக்கம் </b>எனும் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. - yalini - 02-19-2006 http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=169515#169515 சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா??? என்ற தலைப்பில் மருதங்கேணி எழுதிய கருத்தில் சில பகுதி தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - yarlpaadi - 02-19-2006 விது <b>கணனி</b> பகுதியில் கேட்டிருந்த <b>VOIP </b>பற்றிய வினா அது தொடர்பான தலைப்பான தரவிறக்கம் பகுதியிலுள்ள <b>யாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் </b>எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - yalini - 02-20-2006 புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=169821#169821 - yarlpaadi - 02-20-2006 <b>மீண்டும் பறவைக்காய்ச்சல் </b>எனும் தலைப்பில் இருந்த அரட்டைகள் <b>பறவைக் காய்ச்சல் அரட்டை </b>எனும் தலைப்பில் <b>அங்கத்தவர் பகுதிக்கு </b>நகர்த்தப்பட்டுள்ளது. - yalini - 02-21-2006 http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170076#170076 பூமிக்கொரு எதிர்காலம் தேடி - என்ற தலைப்பில் இருந்து பதில்கள் பிரிக்கப்பட்டு புதிய தலைப்பில் இடப்பட்டுள்ளது. - Mathan - 02-21-2006 <b>சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் தெருக்கூத்து</b> எனும் தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - Mathan - 02-21-2006 உலகம் பகுதிகள் அண்மையில் இணைக்கப்பட்ட வைகோ குறித்த செய்திகள் ஒரு தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. http://www.yarl.com/forum/viewtopic.php?t=9077
- yarlpriya - 02-21-2006 <b>கள உறுப்பினருக்கு மட்டும்</b> பகுதியில் இருந்த <b>"யாழ்கள நாயகன் கந்தப்புவை 3 நாட்களாக காணவில்லை"</b> என்ற தலைப்பு காணவில்லை என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - yarlpaadi - 02-21-2006 parisian <b>நூற்றோட்டம் </b>பகுதில் இணைத்திருந்த <b>நூலகம் </b>எனும் தலைப்பு அப்பகுதியில் ஏற்கனவே இருந்த <b>ஈழநூலகம்</b> எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - yarlpaadi - 02-21-2006 உங்கள் கருத்து பகுதியில் எழுதப்பட்ட <b>Enough is Enough </b>எனும் தலைப்பு <b>விஞ்ஞானிக்கு விசா வழங்குவதில்</b> கெடுபிடி என தலைப்பிடப்பட்டு செய்திகள் உலகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது - வலைஞன் - 02-22-2006 <b>தமிழ்/தமிழர்</b> என்ற பகுதிக்குள் இணைக்கப்பட்ட <b>சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பல கருத்துக்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு அதே பகுதியில் <b>ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு</b> என்கிற தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. |