![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- Vishnu - 08-28-2005 நல்ல பாடல் அனிதா.. பாடல் வரிகளுக்கு நன்றி. ஒரு பாடல் நான் கேட்டேன்.. உன் பாசம் அதில் பார்த்தேன்... அப்படியே தொடர்ந்து செல்லும் ஒரு இனிய பாடல்.. பாடல் இடம் பெற்ற படம் ஓசை. இந்த பாடல் உள்ளவர்கள்... அல்லது பாடலை எங்கு பெறலாம் என்று இணைப்பை தெரிந்தவர்கள்.. அல்லது பாடல் வரிகள் தெரிந்தவர்கள்.. தந்து உதவுமாறு கேட்கிறேன் நன்றி. இந்த பாடல் இடம் பெற்ற படம் ஓசை... திங்கள் சன் கே டிவியில் ஒளிபரப்பாகிறது. - ப்ரியசகி - 08-28-2005 <img src='http://img375.imageshack.us/img375/1654/newpgmanmadha358pk.jpg' border='0' alt='user posted image'> மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான் என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல உன்னைக்கண்ட நொடி ஏனோ இன்னும் மறக்கல உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை எத்தனை ஆண்களைக்கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான் நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த்ததும் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்[/color] எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய் அழகாய் நானும் ஆடுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்குக்காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ மன்மதனே உனை பார்க்கிறேன் மன்மதனே உனை ரசிக்கிறேன் மன்மதனே உனை ருசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன் உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெக்கம் மறக்கவோ எந்தன் படத்திற்கு உந்தன் பெயரை வைக்கவோ அடிமை சாசனம் எழுதிததருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ள ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்ப் பார்த்துக்கொள்ள <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 08-28-2005 Quote:ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நல்லாக இருக்கு பாட்டு. நன்றி சகி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-28-2005 vennila Wrote:Quote:ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ யப்பா என்ன அநுபவமடா சாமி hock: ம்ம் பாட்டுக்கு நன்றி ப்ரியசகி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-28-2005 Rasikai Wrote:vennila Wrote:Quote:ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 08-28-2005 ஹையோ அப்பிடி இல்லக்கா..இந்தப்பாட்டில அப்பிடி ஏதோ ஒண்டிருக்கு..என்னனு தெரியல..எந்த கவலைன்னாலும் இந்தப்பாட்டிலா போயிடும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுவும் ஜோ(படத்து ஜோ) சூப்பர்...அதுதான்..உண்மையில் ரொம்ப பிடிச்ச பாட்டு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 08-28-2005 ப்ரியசகி Wrote:ஹையோ அப்பிடி இல்லக்கா..இந்தப்பாட்டில அப்பிடி ஏதோ ஒண்டிருக்கு..என்னனு தெரியல..எந்த கவலைன்னாலும் இந்தப்பாட்டிலா போயிடும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுவும் ஜோ(படத்து ஜோ) சூப்பர்...அதுதான்..உண்மையில் ரொம்ப பிடிச்ச பாட்டு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம் ஜோ நன்னா இருக்கா.. பாடல் வரிகளுக்கு நன்றியுங்கோ ப்ரியசகி ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Senthamarai - 08-28-2005 அப்பிடியே அந்தபடத்தில வாற என் ஆசை மைதிலியே பாட்டையும் எழுதிவிடுங்கோ பிரியசகி - கீதா - 08-28-2005 quote="ப்ரியசகி"]ஹையோ அப்பிடி இல்லக்கா..இந்தப்பாட்டில அப்பிடி ஏதோ ஒண்டிருக்கு..என்னனு தெரியல..எந்த கவலைன்னாலும் இந்தப்பாட்டிலா போயிடும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுவும் ஜோ(படத்து ஜோ) சூப்பர்...அதுதான்..உண்மையில் ரொம்ப பிடிச்ச பாட்டு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote நன்றியுங்கோ அக்கா - Mathan - 09-02-2005 [quote=ப்ரியசகி] என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல உன்னைக்கண்ட நொடி ஏனோ இன்னும் மறக்கல உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை எத்தனை ஆண்களைக்கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த்ததும் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன் எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய் அழகாய் நானும் ஆடுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்குக்காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெக்கம் மறக்கவோ எந்தன் படத்திற்கு உந்தன் பெயரை வைக்கவோ அடிமை சாசனம் எழுதிததருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ள ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்ப் பார்த்துக்கொள்ள எனக்கு பிடிச்ச பாட்டுக்களில் ஒன்று. பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி. இந்த பாட்டை கேட்டு கொண்டு போகும் போது கண் முன்னே நின்று ஒருவர் பாடுவது போலிருக்கும், - Mathan - 09-02-2005 [quote=Anitha] <b>முதல் முதல் பார்த்தேன் உன்னை.. முழுவதும் இழந்தேன் என்...னை எனக்குள்ளே இன்று புதுவித மோதல்..இதன் பெயர்தானா..உலகத்தில் கா..தல் நான் சுவசித்த காற்றினை நேசித்து நீயதை..சுவாசிக்க வேண்டுமடி... எனது பெயருக்கே.. உன்னை எழுதி தந்திடு..எனது மார்பினில்..தினமும் தூங்க வந்திடு...! </b> இந்த பாடலும் மிகவும் பிடித்தது ... பாடல் வரிகளை இன்றுதான் கவனித்தேன். மிக்க நன்றி. மற்றய பாடல் வரிகளை தந்தவர்களுக்கும் நன்றிகள். பல பிடித்த பாடல்களை கேட்டு வரிகளை எழுத வேண்டும் என்று நினைப்பேன். சிலவற்றை எழுதியும் இருக்கேன். இப்போது பலரும் இங்கு நல்ல புதிய பாடல் வரிகளை போடுவதால் எழுத தேவையில்லாமல் கொப்பி அடிக்க கூடியதா இருக்கு 8) - அனிதா - 09-02-2005 <img src='http://img167.imageshack.us/img167/4357/priyasahi8rp.jpg' border='0' alt='user posted image'> [size=18][b]படம்-ப்ரியசகி [b]சின்ன மகராணியே ..மகளாக வந்தாய்.. சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்.. கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை.. வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை.. எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்.. இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும்....! ( சின்ன மகராணியே .. ) பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா.. விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா.. அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா.. ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா.. அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா.. அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா.. ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே.. ( சின்ன மகராணியே .. ) உன் தாயும் கேட்டாளே விண்மீன் வேண்டுமென்று.. விண்மீங்கள் நான் தருவேன் விடியலை தருவாளா.. ஊஞ்சலுக்கு கேட்டாளே வானவில் வேண்டுமென்று.. வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா.. உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி.. உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி... எந்தன் தாயே.. என் முகம் பாரு.. உந்தன் தாய்க்கும்.. நல்வழி கூறு.. ( சின்ன மகராணியே .. ) - Mathan - 09-02-2005 அட அந்த படத்தில் இருக்கும் அடுத்த பாட்டும் போட்டாச்சா நன்றி நன்றி. - அனிதா - 09-02-2005 Mathan Wrote:அட அந்த படத்தில் இருக்கும் அடுத்த பாட்டும் போட்டாச்சா நன்றி நன்றி. ம்ம்ம் இந்த படத்தில் இந்த 2 பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்கள்... நன்றிக்கு நன்றி... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 09-02-2005 சூப்பர் அனி நன்றிகள்... - Thala - 09-02-2005 Anitha Wrote:Mathan Wrote:அட அந்த படத்தில் இருக்கும் அடுத்த பாட்டும் போட்டாச்சா நன்றி நன்றி. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனக்கும் சகோதரம்
- அனிதா - 09-02-2005 எனக்கு பிடித்த 2 பாடலும் சககோதரத்துக்கும் பிடித்திருக்கா... சந்தோசம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 09-02-2005 எனக்கு பிடித்தா பாடல்களை தந்தமைக்கு நன்றி அனித்தா - Vishnu - 09-02-2005 பாடல் வரிகளுக்கு நன்றிகள் நன்றிகள் அனிதா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Senthamarai - 09-03-2005 நன்றி அனித்தா. எல்லோருக்கும் பிடித்த பாடல். |