![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- Rasikai - 08-06-2005 அடுத்த பாடலுக்கான் பல்லவி ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி துள்ளித்திரியும் மீன்கள் சாட்சி இருவராக் ஆனபோதும் ஒருவராக வாழலாம் - ப்ரியசகி - 08-06-2005 :roll: :roll: - அனிதா - 08-06-2005 Rasikai Wrote:அடுத்த பாடலுக்கான் பல்லவி வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா கண்டுபிடித்திட்டனே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 08-06-2005 <b>அடுத்த பாடலுக்கான் பல்லவி </b> <b>தந்தை காலடி தாயின் திருவடி நல்ல மகனுக்குக் கோயில்.. அன்பின் முகவரி என்ன என்பதை கண்டு கொள்கிறேன் தாயில்.. நான் உறவென்ற தீபம் ஏற்றி வைத்தேன்.. அதில் உயிரென்ற எண்ணெய் ஊற்றி வைத்தேன்.. நான் என்னில் கண்ணில் இருவரைச் சுமந்திருப்பேன்.</b> - shanmuhi - 08-06-2005 Anitha Wrote:<b>அடுத்த பாடலுக்கான் பல்லவி </b> அந்த வானுக்கு இரண்டு தீபங்கள் அவை சூரியச் சந்திரரே என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள் என் தாயொடு தந்தையரே - அனிதா - 08-06-2005 ம் அடுத்த பாடலை தாருங்கள் அக்கா.... :roll: - Vishnu - 08-07-2005 Anitha Wrote:ம் அடுத்த பாடலை தாருங்கள் அக்கா.... :roll: <b>காவேரியின் மீனோ?? பூவிரியும் தேனோ?? காவேரியின் மீனோ?? பூவிரியும் தேனோ?? தேவர் மகள் தானோ?? தேடி வரலாமோ?? பூவை என்னை பார்த்தால்.. காதல் வரக்கூடும்.. பூவை என்னை பார்த்தால்.. காதல் வரக்கூடும்.. ....... பாசை.. ஆசை வரத்தூண்டும்.. கற்பனை ஒராயிரம் ஒரு முறை பார்த்தால் என்ன??</b> - Eswar - 08-07-2005 ஹலோ மைடியர் ரோங் நம்பர் கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம் நேரிலே பார்த்தால் என்ன வெட்கம் கற்பனை ஓராயிரம் ஒருமுறை பார்த்தால் என்ன (மன்மதலீலை) - vasisutha - 08-07-2005 அடுத்த பாடலை தாருங்கள் ஈஸ்வர். - Eswar - 08-07-2005 மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல நண்பர்கள் போலே வாழ்வதற்கு மேளமும் தாலியும் தேவையென்ன - ப்ரியசகி - 08-07-2005 மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லயோ அன்பே என் அன்பே. தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ அன்பே என் அன்பே... - Jenany - 08-08-2005 hmm...எங்கயோ கேட்ட பாட்டுதான்.. அக்கா.. முதல் எழுத்தை சொல்லி உதவி செய்யுங்கோவன்... - ப்ரியசகி - 08-08-2005 இல்லைம்மா...அதுதான் பாட்டு... நான் அடுதது சொல்றேன்..நீங்கள் கண்டு பிடியுங்கோ... உனக்காக மயங்கப்பிடிக்கும் உன்னொடு கிறங்கப்பிடிக்கும் எனக்காக நீ ஏங்கிடும் நேரங்களை ரசிக்கப்பிடிக்கும் உனக்காங விழிக்கப்பிடிக்கும் உன்னோடு உறங்கப்பிடிக்கும் எனக்காங நீ வாங்கிடும் ஆடைகளின் கசங்கல் பிடிக்கும் உறங்காத ஆரவை மடித்து காதல் கையில் தருவோமா வருங்கால பகலைக்கொடுத்து வசந்த காலம் பெறுவோமா பெறாமலே பெறாமலே...என் நெஞ்சில் இன்பம் காய்ந்தது - Jenany - 08-09-2005 மன்னிக்கவும்...நான் மாறி பார்த்து விட்டேன்.. hmmm...இந்த பாடல் எனக்கு தெரியவில்லையே..... - Rasikai - 08-10-2005 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->இல்லைம்மா...அதுதான் பாட்டு... நான் அடுதது சொல்றேன்..நீங்கள் கண்டு பிடியுங்கோ... உனக்காக மயங்கப்பிடிக்கும் உன்னொடு கிறங்கப்பிடிக்கும் எனக்காக நீ ஏங்கிடும் நேரங்களை ரசிக்கப்பிடிக்கும் உனக்காங விழிக்கப்பிடிக்கும் உன்னோடு உறங்கப்பிடிக்கும் எனக்காங நீ வாங்கிடும் ஆடைகளின் கசங்கல் பிடிக்கும் உறங்காத ஆரவை மடித்து காதல் கையில் தருவோமா வருங்கால பகலைக்கொடுத்து வசந்த காலம் பெறுவோமா பெறாமலே பெறாமலே...என் நெஞ்சில் இன்பம் காய்ந்தது<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏதாவது குளு கிடைக்குமா? :roll: :roll: :roll: :roll: - tamilini - 08-10-2005 ப்ரியசகி.. நிலாவிலே நிலாவிலே உன்னை நேரில் பாத்தது அந்த பாட்டா..?? :roll: அடுத்த பாடல் தாயை விடவும் நல்லவாளாய் தேவதை உனைப் பார்த்தேன் எங்கோ செல்லும் சாலையிலே உனக்குள் தங்கிவிட்டேன் எனை யார் என்று கேட்டால் ஒரு சொல் போதும் நீ என நான் சொல்வேன் என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும் உன் பெயர் நான் சொல்வேன் உனைக் கடவுள் வந்து கேட்டாலும் எதிர்ப்பேன் தரமாட்டேன் எதிர்ப்பேன் தரமாட்டேன் - Malalai - 08-11-2005 யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கில்லை... பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக் காணும் முன்பு நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக் கண்ட பின்பு - அனிதா - 08-11-2005 காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்... என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்டவெளியிலே வாடுதடி கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி .... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>அடுத்த பாடல்</b> <b>உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய் உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது கூடுதானே இன்று பாடுது கூடு இன்று குயிலைத் தானே தேடுது</b> - tamilini - 08-12-2005 ஏதாவது துப்பு தரக்கூடாதா அனித்தா.? கேட்ட மாதிரி இருக்கு வருதில்லை. :? - அனிதா - 08-12-2005 tamilini Wrote:ஏதாவது துப்பு தரக்கூடாதா அனித்தா.? கேட்ட மாதிரி இருக்கு வருதில்லை. :? படம்-இதயக்கோவில் பாடியவர்- S P பாலசுப்ரமணியம் காணுமா ... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|