Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- yarlpriya - 02-14-2006

[size=13]<b>கள உறுப்பினர்களுக்கு மட்டும்</b> என்ற பகுதியில் <b>நகைச்சுவை செய்திகள் </b>என்ற தலைப்பு தற்காலிகமாக நிர்வாகத்துக்கு நகர்த்தப் பட்டுள்ளது..

தயவு செய்து ஒரு வரையும் தாக்காமல் கருத்துக்களை முன் வைக்கவும்..


- yarlmohan - 02-14-2006

"குள்ளநரி கருணாநிதியே! ஏன் இந்த ஊளை" கருத்தில் இருந்து லக்கிலுக் இணைத்த செய்தி நீக்கப்பட்டுள்ளது


- yarlmohan - 02-14-2006

குள்ளநரி கருணாநிதியே! ஏன் இந்த ஊளை???? தலைப்புடன் சம்பந்தப்படாத கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன் சிலர் அங்கு கருத்தாட முடியாது வெளியேற்றப்பட்டு உள்ளார்கள்


- Mathan - 02-14-2006

<b>தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல்</b> தலைப்பிலிருந்து நாகரீகமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- Mathan - 02-14-2006

<b>மயூரன் சுகுமாரனுக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பு</b> எனும் தலைப்பு அவுஸ்திரேலிய செய்திகள் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9130


- yarlmohan - 02-15-2006

யாழ் கள தலைப்புச்செய்திகள் சொல்வதென்ன? பகுதியில் பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- வலைஞன் - 02-15-2006

மேலே மோகன் அண்ணா குறிப்பிட்ட <b>மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்: கருத்து தலைப்புக்கள்..</b> என்கிற தலைப்பு தற்காலிகமாக <b>நிர்வாகம் பகுதிக்கு</b> நகர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்ற இன்னொரு தலைப்பும் <b>நிர்வாகம் பகுதிக்கு</b> நகர்த்தப்பட்டுள்ளது. இவற்றை மோகன் அண்ணா கவனித்தபின் மீண்டும் உரிய பகுதிகளுக்கு நகர்த்தப்படலாம்.


- yalini - 02-15-2006

நகைச்சுவைப்பகுதியில் இருந்த Love letter என்ற தலைப்பு தமிழில் காதல் கடிதம் என்று மாற்றப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9595


- yalini - 02-15-2006

அறிமுகம் பகுதியில் <b>யாழிற்கு என்ன நடந்தது</b> மற்றும உறுப்பினர்க்கு மட்டும் பகுதியில் இருந்து <b> அரட்டை
தொடர்கிறது</b> இரண்டு தலைப்பில் இருந்தும் சில கருத்துக்கள் நிர்வாகத்திற்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=168360#168360


- yarlpaadi - 02-15-2006

<b>நீங்களும் நகம் கடிக்கிறீர்களா </b>எனும் தலைப்பு <b>பொழுது போக்கு </b>பகுதியில் இருந்து <b>மருத்துவம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=168448#168448


- Mathan - 02-16-2006

<b>tamileelam national television free telecast</b> எனும் தலைப்பு <b>தமிழீழ தேசிய தொலைக்காட்சி</b> எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=168545#168545


- yarlmohan - 02-16-2006

மின்னல் இணைத்த செய்தியொன்று தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது


- yarlpaadi - 02-16-2006

உங்கள் கருத்துபகுதியில் எழுதப்பட்ட <b>அறிய விரும்புகிறேன் </b>தலைப்பு <b>விசேட உறுப்பினராக என்ன செய்யவேண்டும்</b> எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

விது இணைத்த தமிழீழ தேசிய தொலைக்கட்சி பற்றிய செய்தி தமிழீழ தேசிய தொலைக்காட்சி எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


- yarlpaadi - 02-16-2006

alla_ku_agbar உங்கள் கருத்துக்கள் பகுதியில் எழுதிய இரு தலைப்புக்களும் விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


- Mathan - 02-16-2006

கறுப்பன் இணைத்த <b>பேயடி' வாங்கிய 'ஆதி'</b> எனும் செய்தி ஏற்கனவே <b>ஆதி - விஜய்</b> எனும் தலைப்பில் இணைக்கப்பட்டிருப்பதால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=8359&start=15


- yarlmohan - 02-17-2006

விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்? கருத்திலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- வலைஞன் - 02-17-2006

<b>அறிமுகம்</b> பகுதியில் <b>அஸ்ஸலாம் அலைக்கும் </b>எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட சில கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. அதேபோல் சில கருத்துக்கள் தணிக்கைசெய்யப்பட்டுள்ளன.


- வலைஞன் - 02-17-2006

<b>உங்கள் கருத்து</b> பகுதியில் <b>என்ன செய்யலாம்.. </b>என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட சில கருத்துகள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


- வலைஞன் - 02-17-2006

<b>அறிமுகம்</b> பகுதியில் <b>தென் இந்திய நண்பன் </b>என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட சில கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.


- வலைஞன் - 02-17-2006

<b>பிறமொழி ஆக்கங்கள்</b> பகுதியில் இடப்பட்ட <b>இங்கிலாந்தில் இலங்கை தமிழ் பெண் கைது</b> என்கிற தலைப்பிலிருந்து ஒரு கருத்து <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.