![]() |
|
காதல் சினிமாப்பாடல்கள் எழுதுங்கள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் சினிமாப்பாடல்கள் எழுதுங்கள். (/showthread.php?tid=887) |
- Rasikai - 02-13-2006 <b>காலமெல்லாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகள் அதன் சன்னிதி கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல் தூக்கம் கெட்டுப் போகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்மையே போதிக்கும் காதல் தினம் தேவை கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே ஜாதி மாதி பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல் ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும் ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே கால்மெல்லாம் காதல் வாழ்க</b> [/img] - Rasikai - 02-13-2006 <b>காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன் மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசதன்னில் துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம் (2) தொட்டவுடன் மேனியெல்லாம் துவண்டு விடும் சொடியைப்போலே(2) நாளெல்லாம் திருநாளாம் நடையெல்லாம் நாட்டியமாகும்(2) தென்றலெனும் தேரின் மேலே சென்றிடும் ஆசையாலே(2)</b> - Rasikai - 02-13-2006 <b>காதல் காதல் என்று பேசக் கண்ணான் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தம் எந்தன் மனம் நீராட நீ செல்லும் யமுனா நதி மங்கல மங்கையின் நெஞ்சினில் பொங்கிய மஞ்சள் நதியோ முங்கும நதியோ காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது வாழாத பெண்மைக்கு வழி தந்தது வாடிய பூங்கொடி நீரினில் ஆடிட மன்னா வருக மாலை தருக</b> - Rasikai - 02-13-2006 <img src='http://img299.imageshack.us/img299/5061/kaarani9ko.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/7141/kaadalneethaanaa7jn.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img419.imageshack.us/img419/2743/kaadalme5kr.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/505/kaadalsi8na.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img419.imageshack.us/img419/1169/kaathal6re.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/5684/kaathalenbathakaamamenbatha5fg.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img419.imageshack.us/img419/1327/kaathalkavithaigalpadithidum7d.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/835/kaathalraajiyamenathu4mg.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/5125/kaathalsadukudu6tt.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img419.imageshack.us/img419/5695/kaathalvalarthaen4us.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/4584/kaathalvanthathum1va.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/3189/kaathalvennila5vl.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img419.imageshack.us/img419/1873/kaathalvirusunnai1ol.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/2627/kaathalwebsite5lp.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/5169/kaathalaax2kaathalinsaaralaa5n.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img419.imageshack.us/img419/4618/kaathalaagikaathalaagi9pi.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 02-13-2006 <img src='http://img370.imageshack.us/img370/9774/kaathalaeklaayo1dl.gif' border='0' alt='user posted image'> |