![]() |
|
சாதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாதனை (/showthread.php?tid=8337) |
- sethu - 09-06-2003 எனது கருத்தில் தவறு இருப்பதாக ஒருதரும் கவலைப்படவேண்டாம் முரண்பாடன தகவலையும் இங்கு உங்கள் பொது ஆலோசனைக்கு முன்வைத்துள்ளேன். எளுதிய அனைத்தும் உண்மை ஆனால் எங்கையோ தவறு இருக்கு அதை கண்டறியவே இங்கு போட்டுள்ளேன். - Mathivathanan - 09-07-2003 sethu Wrote:எனது கருத்தில் தவறு இருப்பதாக ஒருதரும் கவலைப்படவேண்டாம் முரண்பாடன தகவலையும் இங்கு உங்கள் பொது ஆலோசனைக்கு முன்வைத்துள்ளேன். எளுதிய அனைத்தும் உண்மை ஆனால் எங்கையோ தவறு இருக்கு அதை கண்டறியவே இங்கு போட்டுள்ளேன். http://geethavani.homestead.com/Suresh2.html http://geethavani.homestead.com/Joachim.html http://geethavani.homestead.com/Suresh.html http://geethavani.homestead.com/suresh1.html - sethu - 09-07-2003 தாத்தா படம் பார்த்து எதையும் உறுதிப்படுத்த முடியாது அப்படி அவர் புhர்த்தி செய்திருந்தால் அதை ஏன் ஒரு பெண் திரும்ப முயற்சிக்கவேண்டும். - Guest - 09-07-2003 ஒருவரின் சாதனையை ஒருவர் முறியடிப்பது முறியடிக்க முனைவதில் தப்பென்ன?? அப்படியாயின் ஒலிம்பிக்குகளோ வேறு விளையாட்டுகளோ தேவையில்லையே... - sethu - 09-07-2003 ஒருவரின் சாதனையை வேறு ஒருவர் முறியடிக்கலாம் அதில் தப்பு இல்லை ஆனால் ஒருவரின் சாதனையை இருவர் முறியடிக்கிறார்களா அல்லது அவரின் சாதனை தவறு ஆனதால் இந்த பெண்முறியடிக்குதா அப்படியானால் கீதவானி சொன்னது பொய்யா ???????????????????????????? - Mathivathanan - 09-07-2003 sethu Wrote:ஒருவரின் சாதனையை வேறு ஒருவர் முறியடிக்கலாம் அதில் தப்பு இல்லை ஆனால் ஒருவரின் சாதனையை இருவர் முறியடிக்கிறார்களா அல்லது அவரின் சாதனை தவறு ஆனதால் இந்த பெண்முறியடிக்குதா அப்படியானால் கீதவானி சொன்னது பொய்யா ???????????????????????????? [size=14]The Guinness World Record Holder Mr.Suresh Joachim @ Geethavaani Studio on his marathon Radio announcing for 120 hours :?: :!:
- sethu - 09-07-2003 கின்னஸ் பதிவாளர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டேன் அதற்கு அவர்கள் ஒரு உறுதியான பதிலைதந்துளார்கள் அதனை கிழே அளகாக தருகிறேன் வாசித்துப்பார்க்கவும் இது ஆவணமாக என்னிடம் உள்ளது. தேவையானால் இந்த பக்சை இங்கு போடுகிறேன். The current record is ... Disc jockey kristian Bartos broadcast on WOW 105.5 radio, stockholm, sweden, lasted for 103 hr 30 min.He began his marathon at 6-40 am on 8 oco-2001 and finally closed 2-10pm on 12-oct-2001 - sethu - 09-07-2003 14 - யுhலாய் 03 வரை அந்த றக்கோட்டே பதிவில் உள்ளது. அருண் செல்வதுரை வலைய ந - Chandravathanaa - 09-11-2003 [b]16 வயதேயுள்ள கனடாவில் வாழும் அருண் செல்வதுரை வலைய நுட்பத்தில் உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார் ரோஜர்ஸ் கேபிள் கொம்பனியின் முன்னாள் தலைவர் திரு. ஜோன் ரோறி அவர்களின் அதீத பாராட்டைப் பெற்ற 16 வயதேயுள்ள கனடாவில் வாழும் அருண் செல்வதுரை வலைய நுட்பத்திலும் கணினி உலகிலும்இ உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார். இணை. கொம் என்னும் புதிய இணையத்தளத்தைத் திறந்து வைக்கும் விழா அண்மையில் இடம்பெற்றபோதேஇ அருணின் இந்த அரிய சாதனைகள் பலருக்கும் தெரியவந்துள்ளது. கணினி அறிவிலும் மென்வலைத்தளங்கள் தயாரிப்பதிலும் அதீத திறமை பெற்ற அருண்இ தனது 11வது வயதிலேயே சிறந்த ஒரு இணையத்தளத்தை உருவாக்கியதுடன்இ தனது 13வது வயதில் இணையத்தளம் குறித்த அத்தனை விடயங்களையும் அத்துப்படியாகத் தெரிந்து வைத்திருந்ததோடுஇ தனக்கென ஓர் இணையத்தள வியாபாரத்தையும் ஆரம்பித்தார். சிரிசிசி. சிஏ என்ற இணையத்தளத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய அருண்இ இந்தியாஇ இலங்கைஇ ஜேர்மனிஇ சுவிற்சர்லாந்துஇ கனடா உட்படப் பல நாடுகளில் பிரபலமாக ஆரம்பித்தார். கோவெப். சிஏ என்னும் தலைமை நிறுவனத்தின் கீழ்இ இணைத் தளங்கள் பலவற்றைத் தாங்கிஇ உலகின் பல பிரபல நிறுவனங்களுடன் போட்டிபோட்டுஇ இணையத்தளங்களுக்கான பெயர்கள்இ தளங்களுக்கான அடிப்படை வசதிகள்இ தளங்களை வடிவமைத்து மேற்பார்வை செய்தல் என்று பன்முகம் கொண்ட செயற்பாட்டை நிர்வாகித்து வரும் அருண் செல்வதுரைஇ தற்போது இணை. கொம் இணையத்தளத்தின் மூலம் உலகப் பிரசித்தி பெறுகிறார். மென்வலை வடிவமைப்பில்மேலைத்தேயத்தவர்களுக்கு இணையாகஇ ஈழத் தமிழரொருவர் தனது 16 வயதில் முன்னணியில் நிற்பதில் கனடியத் தமிழர்களுக்கு மட்டுமல்லஇ உலகவாழ் ஈழத் தமிழர்களுக்கெல்லாம் பெருமை. நன்றி - புதினம்.கொம் - Chandravathanaa - 09-11-2003 [b]வெப்தமிழன்.கொம் இற்கு 2003-2004 கோல்டன் வெப் விருது கிடைத்துள்ளது http://www.webtamilan.com Re: அருண் செல்வதுரை வலைய - Paranee - 09-11-2003 வணக்கம் தகவலிற்கு நன்றி சந்திரவதனா அக்கா வாழ்த்துக்கள் அந்த இளம்புயலிற்கு [quote=Chandravathanaa][b]16 வயதேயுள்ள கனடாவில் வாழும் அருண் செல்வதுரை வலைய நுட்பத்தில் உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார் ரோஜர்ஸ் கேபிள் கொம்பனியின் முன்னாள் தலைவர் திரு. ஜோன் ரோறி அவர்களின் அதீத பாராட்டைப் பெற்ற 16 வயதேயுள்ள கனடாவில் வாழும் அருண் செல்வதுரை வலைய நுட்பத்திலும் கணினி உலகிலும்இ உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார். இணை. கொம் என்னும் புதிய இணையத்தளத்தைத் திறந்து வைக்கும் விழா அண்மையில் இடம்பெற்றபோதேஇ அருணின் இந்த அரிய சாதனைகள் பலருக்கும் தெரியவந்துள்ளது. கணினி அறிவிலும் மென்வலைத்தளங்கள் தயாரிப்பதிலும் அதீத திறமை பெற்ற அருண்இ தனது 11வது வயதிலேயே சிறந்த ஒரு இணையத்தளத்தை உருவாக்கியதுடன்இ தனது 13வது வயதில் இணையத்தளம் குறித்த அத்தனை விடயங்களையும் அத்துப்படியாகத் தெரிந்து வைத்திருந்ததோடுஇ தனக்கென ஓர் இணையத்தள வியாபாரத்தையும் ஆரம்பித்தார். சிரிசிசி. சிஏ என்ற இணையத்தளத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய அருண்இ இந்தியாஇ இலங்கைஇ ஜேர்மனிஇ சுவிற்சர்லாந்துஇ கனடா உட்படப் பல நாடுகளில் பிரபலமாக ஆரம்பித்தார். கோவெப். சிஏ என்னும் தலைமை நிறுவனத்தின் கீழ்இ இணைத் தளங்கள் பலவற்றைத் தாங்கிஇ உலகின் பல பிரபல நிறுவனங்களுடன் போட்டிபோட்டுஇ இணையத்தளங்களுக்கான பெயர்கள்இ தளங்களுக்கான அடிப்படை வசதிகள்இ தளங்களை வடிவமைத்து மேற்பார்வை செய்தல் என்று பன்முகம் கொண்ட செயற்பாட்டை நிர்வாகித்து வரும் அருண் செல்வதுரைஇ தற்போது இணை. கொம் இணையத்தளத்தின் மூலம் உலகப் பிரசித்தி பெறுகிறார். மென்வலை வடிவமைப்பில்மேலைத்தேயத்தவர்களுக்கு இணையாகஇ ஈழத் தமிழரொருவர் தனது 16 வயதில் முன்னணியில் நிற்பதில் கனடியத் தமிழர்களுக்கு மட்டுமல்லஇ உலகவாழ் ஈழத் தமிழர்களுக்கெல்லாம் பெருமை. நன்றி - புதினம்.கொம் - Paranee - 09-11-2003 வாழ்த்துக்கள் விரைவில் யாழ் இணையமும் பெற்றுக்கொள்ளமனமார வாழ்த்துக்கின்றேன் வணக்கம்... - இளைஞன் - 09-11-2003 நம்தமிழ் இளைஞரின் பெருமையைச் சொல்லவா வேண்டும். அருணுக்கு எமது நன்றிகள். சென்று பார்க்க: www.innai.com - தணிக்கை - 10-25-2003 உலகசாதனை இலன்டனில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சிவாந்தி என்ற தமிழ் பென் சாவகச்சேரியை தாயகமாக கொன்டவ இலங்கையில் சுhரியன் மற்றும் ஜரோப்பாவில் ஜ பி சி யில் கடமையாற்றியவ தற்போது ஈ ரீ பி சி க்கால் தனது உலக சாதனையை ஆரம்பித்துள்ளா அவவிற்கு இந்த தணிக்கையின் வாழ்த்துக்கள். தொடரும்...................... - yarl - 10-25-2003 ஈரிபிசி இணையத்தில் கேட்கமுடியுமா? - தணிக்கை - 10-25-2003 http://81.86.25.42:8000/listen.pls உலகசாதனையை யாழ் இனையத்தில் கேட்கமுடியும். பல ஆயிரம் தமிழ் உறவுகள் பகைகளை மறந்து வாழ்த்து தெரிவிக்கின்றார்கள். (மேலே குறிப்பிட்ட தகவல் இங்கு 3 கருத்தாக எழுதப்பட்டிருந்தது. ஏற்கனவே பலதடவை அறிவுறுத்தல் வழங்கப்பட்டும், அவ் அறிவுறுத்தலை புறக்கணித்து மீண்டும் கருத்தினை தேவையற்று பிரித்து பிரித்து எழுதியமைக்காக 1 எச்சரிக்கை வழங்கி கருத்துக்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது - மோகன்) - yarl - 10-25-2003 செய்திளை உடனுக்குடன் தருவதற்கு.நன்றி தணிக்கை ஈரிபிசியும் ரிபிசி போல் shoust முhலமே தருகறார்கள் .இதுவரை காலமும் இந்த வசதியையேன் உபயோகிக்காமல் உள்ளார்கள் என யோசித்தேன்.இப்பொழுது சரி.இனி ஐபிசி மட்டும்தான் shoutcastilபாக்கி http://www.shoutcast.com/directory/?s=tami...il&numresult=25 சிவாந்தியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். - shanmuhi - 10-25-2003 சிவாந்தி வெற்றி பெற வாழ்த்துக்கள். - ganesh - 10-25-2003 வெற்றிபெற வாழ்த்துக்கள் - தணிக்கை - 10-25-2003 தாயகத்தின் புலிகளின் குரல் வானொலியில் இதற்கான வாழ்த்து இடம்பெற்றுள்ளது தாயக உறவுகள் சார்பாக அவவின் வெற்றிக்கு புலிகளின் குரல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது. |