![]() |
|
இதயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இதயம் (/showthread.php?tid=8322) Pages:
1
2
|
- kuruvikal - 08-15-2003 உடலுக்கு இயக்கம் இதயம் தர இதயத்துக்கு இயக்கம் மூளை தந்தது இதயத்துள் சில்லறைகள் சீ வெட்கம்....! - sOliyAn - 08-15-2003 சில்லறைகளின் தேக்கம்தானே பெறுமதிகளின் வீக்கம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 08-16-2003 அப்ப இதயம் உண்டியல் ஆயிட்டுதோ....அது உணமைதான் உங்க பெண்கள் அப்படித்தானே நாளுக்கொரு இதயமா போட்டு வைகினமாம்...கலிகாலமப்பா....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 08-16-2003 அவர்களின் குழந்தைகளை சொல்லுறீங்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-16-2003 ம்ம்ம்ம்ம்...அவர்களின் காதல் இளவரசர்களின் எண்ணிக்கையை சொல்கிறோம்....! - sOliyAn - 08-17-2003 அப்ப.. அந்தப்புரம் என்ற பெயருக்கு வேறு பதம் வேண்டுமே? - sethu - 08-17-2003 kuruvikal Wrote:ம்ம்ம்ம்ம்...அவர்களின் காதல் இளவரசர்களின் எண்ணிக்கையை சொல்கிறோம்....! - kuruvikal - 08-17-2003 இப்ப அந்தப்புறம் எங்க கிடக்கு எல்லாம் இதயத்துக்க போட்டு வைச்சிருகிறதா...சொல்லுறாங்கள்....அதுதான் இதயம் அடிக்கடி அற்ராக் ஆகி நிக்குது போல...உலகில் அதிகம் இறப்புக்கு காரணமானதில இதுகும் ஒன்டெல்லே.....! - Mullai - 08-17-2003 [quote]kuruvikal[/color] ஆண்களைப் பற்றித்தானே சொல்கிறீர்கள். சரி..சரி.. - sOliyAn - 08-17-2003 அதுதானே.. முல்லை சொல்லுவதுபோல.. ஆண்களுக்கதானே அற்றாக்குகள் வருது. கனக்கப் போட்டு வைக்கினமோ?! - Kanani - 08-17-2003 நீங்கள் வேற அவை இதயத்துக்க கனக்க டிப்போசிற் பண்ண அதைப்பார்த்து மிரண்டு எங்களுக்குத்தானே அட்டாக் வருது போட்டவைக்கு அட்டாக் வருமோ? போட்டதைப் பார்த்து இப்படியும் மனிதரா என்று வியக்கிறவனுக்கு அட்டாக் வருமோ? - sOliyAn - 08-18-2003 என்ன அட்டாக்கோ..? காதல் மலர்க் கூட்டமொன்று வீதிவழி போகுதென்று யாரோ சொன்னார்.. யாரோ சொன்னார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->)
- kuruvikal - 08-18-2003 ஆண்கள் எப்பவும் திறந்த இரக்கமுள்ள மனமுள்ளவர்கள்.....அதனால் உண்டியல் எல்லாம் தேவையில்லை....பெண்கள் பூட்டி பொத்திவைக்கும் இரக்கமற்றவர்கள்...அதனால்தான் இதயவங்கி முட்டிக்கிடக்கிறது....அதை இரங்கிய இதயங்களால் எப்படித்தாங்க முடியும்...பலமிழந்து அட்ராக் ஆகி நிற்கின்றன போலும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- sOliyAn - 08-18-2003 இரக்க மனதுள்ளவர்களா? இறக்க மனதுள்ளவர்களா? 'மச்சான்.. ஊரிலை இறந்து இறக்கிப்போட்டன்" என்று கூறும் பலரைப் பார்த்திருக்கிறேன்.. 'இறக்கப் போறன் என்று கூறும் மனவுணர்வு இறக்கட்டமே!" |