Yarl Forum
புதிய வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புதிய வானொலி (/showthread.php?tid=8185)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


- Mathivathanan - 09-09-2003

sethu Wrote:செத்த பாம்பு ஒண்டு காத்துப்பட எளும்பி ஆடும் பேந்து ஒரு தலை அடி வளும் செத்துப்போம் பேந்து காத்துக் குடிச்சுப்போட்டு எளுந்து ஆடம் பேந்து செத்துப்போம் இதை காவோலைபோட்டு கொளுத்தினால்தான் சரி.
உதுதானே உங்கள் ஜனநாயகம்.. உதைத்தானே காலம் காலமா செய்துவாறியள். பகிர்ந்துண்ணத் தெரியாது.. பறையடிக்க மட்டும்தான் தெரியும் அதுதானே உண்மையான பிரச்சனை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 09-09-2003

தணிக்கை அளிக்கும்வரை எமது பேராட்டம் தொடரும்.


- Mathivathanan - 09-09-2003

திரும்பவும் ஒருமுறை சேதுவுக்காக.. நாங்கள் இருப்பது ஜணநாயக நாடு.. கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரமுள்ள நாடு. அடக்குமுறை ஒருக்குமுறை அடிமைப்படுத்தல் இங்கு செல்லுபடியாகாது. நாட்டு விதிமுறை சட்டதிட்டங்களுக்கமைய யாரும் எதுவும் செய்யலாம். உங்கள் அடாவடித்தனத்தை உங்கள் இடத்தில் வைத்திருங்கள். இங்கு வேண்டாம்.
:oops: :oops: :oops:


- yarlmohan - 09-09-2003

சேது நிபந்தனைகள் ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன். அப்படியல்லாதுவிடில் ஒரு முறை மீண்டும் வாசித்துப் பாருங்கள். மேலே நீங்கள் எழுதிய கருத்துக்களில் எத்தனை தணிக்கைகள் செய்யவேண்டி வந்தது என்பதை பாருங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sethu - 09-09-2003

இந்த களத்திலை எனது கருத்துகளை தர அனுமதி மறுத்தாலும் துரோகிகள் அளிக்க எமது போராட்டம் தொடரும்.
தேசத்துரோகிகள் எவ்வளவுகாலம் துள்ளப்பேயின் தணிக்கை எண்டவரும் தேசத்துரோகியா மாறிவிட்டாராம் அப்ப அரோகராதான் தேசத்துரோகிகள் திரும்பவும் சனத்தை குளப்பி உலகத்தை பேக்காட்டினால் அதற்கு எதிராக மீண்டும் போராடுவோம்.
தேசத்துரோகிகள் தமது கொள்கையினை மீண்டும் உறுதிபட சொல்லிப்போட்டினம் தமது தொழில் காட்டிக் கொடுக்கிறது தானாம் அப்ப பாப்பம் என்ன நடக்கும் என்டு.


- sethu - 09-09-2003

மோகன் என்னைப் பொறுத்த மட்டில் நான் தேசத்துரோகி எண்ற வசனத்தை பாவிக்கத்தான் போகுறேன் அதை என்னால் தவர்க முடியாது காரணம் அது எனது தமிழ் அதை நீங்கள் தணிக்கை செய்தாலும் என்னால் தவிர்கமுடியாது அவர்களை தான் தேசத்தின் துரோகிகளாகவே பார்கிறேன் அதை நீங்கள் என்னண்டு தடுக்க முடியும் எனது கணிப்பீடு அவர்கள் தேசத் துரோகிகள் தான் அகவே அவர்கள் தேசத்துரோகிகள் அவர்கள் மனிதர்கள் அல்ல நான் எந்த ஊடகத்தையும் சாராதவன் அவர்கள் தேசத்துரோகிகள்தான் அதனை கட்டாயம் நான் சுட்டிக்காட்டுவேன்.
அவர்கள் தேசத்துரோகிகள்தான் தேசத்துரோகிகள் அளியும்வரை அவர்களை அளிக்கும்வரை எமது போராட்டம் தொடரும்.


- sethu - 09-09-2003

அதே கொள்கைக்காக அதே காட்டிக் கொடுக்கும் தொழிலுக்காக அதே சனத்தைப்பேக்காட அதே சுத்துமாத்திற்காக அதே பொய்பே அதே களவுக்காக அவர்கள் வந்திருக்கினம். தேசத்துரோகிகளுடன் தணிக்கை தமிழ் மக்களால் ஒதுக்கும் காலம் வெகு தூரம் இல்லை.


- Mathivathanan - 09-09-2003

sethu Wrote:அதே கொள்கைக்காக அதே காட்டிக் கொடுக்கும் தொழிலுக்காக அதே சனத்தைப்பேக்காட அதே சுத்துமாத்திற்காக அதே பொய்பே அதே களவுக்காக அவர்கள் வந்திருக்கினம். தேசத்துரோகிகளுடன் நடா மோகன் சேர்ந்திருப்பதை நாம் எதிர்ப்போம் காலம் அவர்களுக்கு பதில் கொடுக்கும் நடாமோகன் தமிழ் மக்களால் ஒதுக்கும் காலம் வெகு தூரம் இல்லை.
உங்கள் கணிப்பு அது.. அது உங்களுடன்..
அவர்கள் யாரென்பதை நிர்ணயிப்பது.. நேயர்களேயன்றி நீங்களல்ல. நீங்கள் துள்ளுவதைப் பார்த்தால் நீங்கள்தான் எதையோ மறைக்க இவ்வளவு நாடகமாடுகிறீர்கள் எனத் தோன்றுகின்றது. நேற்றுவரை கவலையில்லாதிருந்த நீங்கள். இன்று துள்ளுவதற்கான காரணம்.???
வானொலி நேயர்களுக்காக.. உங்களுக்கு தனிப்பட்ட குரோதம்.. விரோதம் இருப்பின் தனிப்பட்ட முறையில் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.. இங்கு களத்தினுள் இவை வேண்டாம். நன்றி வணக்கம்.


- sethu - 09-09-2003

தெசத்துரோகி என்பது எனது கணிப்பு நான் எனது கணிப்பை சொல்ல உரிமை இருக்கு நேயர்கள் இங்கு கருத்தெளுதவில்லை தேசத்துரோகிகள் தொடர்ந்து தமிழ் மக்கழைப்பேக்காட்ட போகிறார்கள் நாமும் பார்க்கத்தான் போகிறோம் தேசத்துரோகிகள் தொடர்நது எவ்வளவுகாலம் பேக்காட்டப்போகினம் தேசத்துரோகிகள் அளியும்வரை தேசத்துரோகிகளை அளிக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.


- yarlmohan - 09-09-2003

சரி சேது இன்று போய் நாளை வாருங்கள். நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sethu - 09-10-2003

நன்றி மேகன் பொக்குள் கொடி உறவு உங்களுக்கும் இருக்கு நல்லது சந்தோசம்.

உண்மைச்சம்பவம் என்ன?
வானொலி ஒண்று அடித்து முhடப்பட்டு எல்லாரும் ஓடி ஒளித்தது அனைவருக்கும் தெரியும்.
தணிக்கை மேற்கொண்டுள்ளார்.

அந்த காலகட்டத்தில் லண்டன் கலையகத்தை வேறு ஒரு வானொலிக்குள்ளால் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை புhர்த்தியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து தணிக்கை இந்தியா இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

இவரின் வானொலியை தமது வானொலியுடன் இனைத்து இவரிடம் இருந்து மாதாந்தம் 1500 பவுண்டுகளை அலைவரிசைக்காக ஏமாற்றி வாங்க தணிக்கை பணிப்பாளா.
இதற்கு பிரதியுபகாரமாக தனது அலைவரிசையில் காலை 7-10 வரையும் பிற்பகல் 3-6 வரைக்கும் லண்டன் பெஸ்ற் இஸ்ருhடியோ கலையகத்தில் இருந்து நிகள்ச்சிகளை நடத்த அனுமதி கொடுத்துள்ளார்.
இவை அனைத்தும் இலங்கையில் தொலைபேசியில் நிற்கும்போது தணிக்கை சேர்ந்து தனது புதிய நாடகத்தை அரங்கேற்ற திட்டங்களைத்தீட்டியுள்ளார்.
திடிhர் என வானொலியில் அறிவித்து தமது வானொலியை நடத்துவதாகவும் அறிவித்து வந்து மீண்டும் அதே கொள்கையில் தமது வானொலி இயங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த வானொலி தணிக்கை சட்டப்படி எளுத்துமுhலமாக அனைத்தையும் பெற்றுக்கொண்டால் வானொலியை 1000 பவுண்டுக்க வித்தாக மாறும்.

தணிக்கை இரண்டு அலைவரிசையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் அது உண்மை.

இரண்டாவது சிக்கல்
தணிக்கை எளுதி கொடுக்குவேண்டும்.
ஆதாவது வேறு ஒருவரின் பெயரில் இருக்கும் இந்த வானொலியை அவரது பெயிரிலையே எளுதி கொடுக்கு வேண்டும் அதற்கு அந்த தணிக்கை சம்மதிக்கமாட்டார் காரணம் ஏதாவது நடந்தால் அது அவரின் தலையில் போய்சேரும்.

போலியாக தனது செந்தபெயரில் தணிக்கை வானொலிக்காறர் சொல்லும் காரணம்..................
தொழில்நுட்பவேலைகள் நடக்குதாம் அதற்கு எப்படியும் 2 நாள் எடுக்குமாம். தொடர்ந்து நல்லா பேக்காட்டிhனம் அங்கை ஒரு தொழில் நுட்பவேலையும் இல்லை அங்கை சட்டப்படி கையெளுத்து வைப்பதில் குளறுபடி இதுதான் உண்மையான பிரச்சனை தணிக்கை இது தேவையோ?

சரி தணிக்கை போராட்டம் தொடரும்.


- sethu - 09-10-2003

வானொலி சட்டப்படி எளுத முடியாது என நம்பகரமாக தெரியவருகிறது ஒரு முளுநேர வானொலி எண்ற அனுமதியுடன் ஒரு அலைவரிசையில் இரண்டு வானொலிகள் போவது மிகப்பெரும் குற்றமாக வானொலி கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது.
அப்படி களவாக போனால் உஸ் எண்ட சத்தமும் பேந்து வராமல் போகுமாம்.


- Guest - 09-10-2003

சேதுவிற்கு இவ்வளவு சட்ட நுணுக்கங்கள் தெரியுமா? அடேயப்பா....


- Mathivathanan - 09-10-2003

sethu Wrote:வானொலி சட்டப்படி எளுத முடியாது என நம்பகரமாக தெரியவருகிறது ஒரு முளுநேர வானொலி எண்ற அனுமதியுடன் ஒரு அலைவரிசையில் இரண்டு வானொலிகள் போவது மிகப்பெரும் குற்றமாக வானொலி கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது.
அப்படி களவாக போனால் உஸ் எண்ட சத்தமும் பேந்து வராமல் போகுமாம்.
yarl Wrote:சேதுவிற்கு இவ்வளவு சட்ட நுணுக்கங்கள் தெரியுமா? அடேயப்பா....
2-3 நாள் போக அதுக்குள் ஏதாவது மாற.. எனக்கேன் தேவையில்லாத பிரச்சனை.. உங்கை எழுதினது எல்லாம் சிவப்பா கிடக்கிறதாலை என்ன எழுதினதெண்டே தெரியேல்லை.. வந்தாப்பிறகு எழுதுவமோ..
நிச்சயமா வரும் சேதுவின்ரை அடாவடித்தனத்துக்கு கட்டாயம் இயங்கும் எண்டு எனக்கு நம்பிக்கையிருக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 09-11-2003

பல உண்மைகளுடன் தணிக்கை உண்மையை உலகிற்கு பறை சாற்ற கட்டாயம் மிக விரைவில் வருவேன்.


- sethu - 09-11-2003

தணிக்கை. பாத்தியளே கடைக்காறனுக்கு தெரியாமல் விளம்பரம் போட்டு அவங்களின் பேரிலை சனத்திட்டை காசு கொள்ளையடிக்கிற கூட்டத்தை.


- sethu - 09-11-2003

அந்த அனுமதி இல்லாமல் போட்ட விளம்பரதாரன் இவர்தான் அவர் தணிக்கை


- Kanani - 09-11-2003

என்ன சொல்லுறியள் ஒண்டும் விளங்கேல்லை :?


- Mathivathanan - 09-11-2003

<!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->என்ன சொல்லுறியள் ஒண்டும் விளங்கேல்லை  :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->விளம்பர அறுவை இல்லாத நல்ல வானொலியொண்டு வந்திருக்குதாம்.. எல்லாரையும் கேக்கட்டாம்.. உவர் விளம்பரம் தாறார்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathivathanan - 09-11-2003

<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Kanani+--><div class='quotetop'>QUOTE(Kanani)<!--QuoteEBegin-->என்ன சொல்லுறியள் ஒண்டும் விளங்கேல்லை  :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->விளம்பர அறுவை இல்லாத நல்ல வானொலியொண்டு வந்திருக்குதாம்.. எல்லாரையும் கேக்கட்டாம். உவர் விளம்பரம் தாறார்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஏன்ராப்பா சேது பொக்குள் கொடி உறவுகள் பலரும் வந்து ஏதொ சொல்லுறமாதிரித் தெரியுது. என்னுடைய கணணியிலை கொஞ்சக்காலமா விக்கி விக்கித்தான் வருகுது.. ஏதொ வானொலி வந்தால்ச்சரி.
அதுசரி புது வானொலியெண்டு சொன்னியள் பழைய பெயரோடைதான் போகுது. அடிச்ச பெட்டிசன் பிழைச்சுப்போச்சோ. அல்லது மிரட்டல் எடுபடேல்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->