![]() |
|
தமிழ் நெதர்லாந்து - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தமிழ் நெதர்லாந்து (/showthread.php?tid=8075) |
- ganesh - 10-03-2003 அறிமுகம் நெதர்லாந்தின் இன்னொரு கவிஞர் புங்கையூர் ராஐா கவிதைத்தொகுப்பு உன்னைத்தேடும் என் நினைவுகள் - ganesh - 10-05-2003 நான் ik நீ jij/je நீர் u நீங்கள் u அவன் அவர் hij நாங்கள் wij/we நீங்கள் Jullie அவர்கள் zij/ze என்னை mij/me உன்னை jou/je உங்களை u அவனை hem அவளை haar எங்களை ons உங்களை jullie அவர்களை hen/ze என்னுடைய mijn உன்னுடைய jouw உங்களுடைய uw அவனுடைள zijn அவளுடைய haar எங்களுடைய ons/onze உங்களுடைய jullie அவாகளுடைய hun - ganesh - 10-05-2003 நெதர்லாந்து மொழியின் சில அடிப்படை விதிகள் எல்லாப் பெயர்ச்சொற்களும் மூன்றுவகையாகப்பிரிக்கப்பட்டுள்ளன அவை ஆண்பாற்சொற்கள் பெண்பாற்சொற்கள் பொதுச்சொற்கள் ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்குமுன்னாலும் ஒரு சுட்டிச்சொல் பாவிக்கவேண்டும் de het een ........................ நன்றி அருளானந்தம் ஆனந்தகுமார் - Mullai - 10-06-2003 நல்ல விடயம் தொடருங்கள். உச்சரிப்பையும் சொல்லித் தருவீர்களானால் உச்சத்துக்குப் போய்விடுவீர்கள் - Paranee - 10-06-2003 நன்றி கணேஸ் பாட்டி சொல்வதுபோல் உச்சரிப்பும் தேவை இல்லாவி;டடால் சமஸ்கிருதம்தான். இந்தளவிற்கு நீங்கள் சொல்லித்தருவதே பெரிய உதவி. நன்றி நன்றி - ganesh - 10-06-2003 நான் இக் நீ யய் யே நீர் நீங்கள் யுூ அவன் அவர் கய் நாங்கள் வை வேவ் நீங்கள் யுல்லி அவர்கள் சை ச்சே என்னை ம்ஏ ம்ஐ உன்னை யுவவ் Nஐய் உங்களை உ அவனை கெம் அவளை க்ஆர் எங்களை ஒன்ஸ் உங்களை யுல்லி அவர்களை கென் ச்சே என்னுடைய மைன் உங்களுடைய யுவ அவனுடைய சைன் அவளுடைய கஆர் ;எங்களுடைய ஒன்ஸ் ஒன்ச உங்களுடைய யுல்லி அவர்களுடைய க்குன் - ganesh - 10-06-2003 தமிழில் உச்சரிப்பை சரியாக எழுதமுடியாது ஆனாலும் ஓரளவு முயற்சி செய்துள்ளேன் - tamilchellam - 10-06-2003 நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் கணேஸ். நெதர்லாந்து நாட்டு தமிழ்மக்கள் மட்டும் இல்லை மற்றையநாடுகளில் வசிப்போருக்கும் பிரயோசனமாக இருக்கும்....என்ற மனதின் வெளிப்பாடு உண்மையில் போற்றுதற்கூறியது. நட்புடன், தமிழ்செல்லம். - ganesh - 10-06-2003 உமது பெயர் என்ன? wat is je naam ? hoe heet je? உமது வயது என்ன hoe oud ben je? உமது வசிப்பிடம் என்ன waar woon je? - ganesh - 10-06-2003 வணக்கம் காலை வணக்கம் goedemorgen மதிய வணக்கம் goedemiddag இரவு வணக்கம் goedenavond - Mullai - 10-06-2003 goedemorgen நன்றி - sOliyAn - 10-07-2003 Ganesh! Hoe oud ben je? - ganesh - 10-07-2003 goedemorgen mullai - ganesh - 10-07-2003 Ganesh! Hoe oud ben je? Hoe oud ben ik? tussen 25 en 40 - ganesh - 10-07-2003 ருஸ்சன் இடையில் 25க்கும் 40க்கும் இடையில் - Paranee - 10-07-2003 goedemorgen ganesh - ganesh - 10-07-2003 வ குடன்ஆவொன்ட் பரணி வோண் யய் நுஉ இன் சிறீலஙகா? - ganesh - 10-07-2003 இக் வோண் நுஉ இன் நெடெர்லாந் என் யய் ? - ganesh - 10-07-2003 இக் வோண் நுஉ இன் நெடெர்லாந் என் யய் ? - ganesh - 10-07-2003 நெதர்லாந்தும் தமிழ்மக்களும் நெதர்லாந்து 16 மில்லியன் சனத்தொகையைக்கொண்ட ஒரு சிறிய நாடு என்ற போதிலும் பொருளாதாரத்துறையில் மிகவும் வழர்ச்சியடைந்த நாடு இங்கு 1984க்கு முன் 100க்குறைவான தமிழ் அகதிகளே வசித்துவந்தார்கள் ஆனால் நெதர்லாந்தில் அகதிகளுக்கு வழங்கப்படும் உதவிப்பணம் மற்றையான நாடுகளை விட அதிகமாக இருற்தகாரணத்தினால் இலங்கையில் இருந்து நேரடியாக இங்கு வருவோரைவிட மற்றையநாடுகள் குறிப்பாக Nஐர்மனி பிராண்ஸ் சுவற்சலாந்து ஆகிய நாடுகளில் இருற்து கூடுதலாக 1984 பின்பகுதியில் இங்குவரத்தொடங்கினார்கள் ஒர நாளுக்கு 200 க்கு மேற்பட்டோர் முதலில் இங்குவந்தபோதும் பின்பு இது 300 ஆனது இதனைக்கட்டுப்படுத்த முடியாத நெதர்லாந்து அரசு தமிழ் மக்களுக்காக புதிய சட்டம் ஒன்றை ஏற்படுத்தியது |