![]() |
|
சங்க விவகாரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சங்க விவகாரம் (/showthread.php?tid=7994) |
- Mathivathanan - 10-16-2003 எல்லாருக்கும் வாங்கல் கழுத்து பிறகென்ன தேவையில்லாமல் பத்திரிகையாளர் சங்கம் விருது எண்டு சண்டைபிடிக்கிறியள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 10-17-2003 நாரதர் கலகம் நன்மைக்குத் தான் தவறு எங்கிருந்தாலும் அதை கண்டிப்போம். உங்கள் கலகத்தால் நன்மை விளையட்டும். குற்றவாளியை வெளிக் கொண்டு வாருங்கள். அன்புடன் சீலன் - தணிக்கை - 10-17-2003 <img src='http://www.oslovoice.com/142.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/141.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/140.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/102.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/137.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/136.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/135.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/134.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/133.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/129.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/128.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/127.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/126.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/125.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/124.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/123.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/122.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/121.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/120.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/119.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/118.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/117.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/116.jpg' border='0' alt='user posted image'> - தணிக்கை - 10-17-2003 <img src='http://www.oslovoice.com/115.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/114.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/113.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/112.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/111.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/110.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/109.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/108.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/107.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/106.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/105.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/144.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/103.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.oslovoice.com/101.jpg' border='0' alt='user posted image'> - Mathivathanan - 10-17-2003 விருது..? <img src='http://www.oslovoice.com/140.jpg' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 10-17-2003 etbc???? <img src='http://www.oslovoice.com/125.jpg' border='0' alt='user posted image'> - தணிக்கை - 10-17-2003 ஆம் விளம்பர ஆதரவு யாழ் - தணிக்கை - 10-17-2003 எஸ். நடராசா (பிரதம ஆசிரியர் வீரகேசரி) 1956 நவம்பரில் வீரகேசரியில் இனைந்தவர். 1960 ல் உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1966 ல் பல பதவிகளை வகித்து மீண்டும் உதவி ஆசிரியரானார். இந்தகாலப்பகுதியில் மிகப்பெரும் முகாமைத்துவ பதவிகளில் வீரகேசரியில் இருந்தார். 1980 ல் வீரகேசரியின் வீரகேசரியின் செய்தி ஆசிரியரானார். 1996 ல் வீரகேசரியின் பிரதம ஆசிரியரானார். வீரகேசரியில் சுமார் ஏறத்தாள 50 வருட பத்திரிகை துறையினை இவர் முடிக்கவுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றின் 50 வருட அறிவுப் பொக்கிசமாக இவரை அரசியல்வாதிகள் கருதுகின்றனர். - தணிக்கை - 10-17-2003 திரு. பொன்னையா ஜெயராஜ் (பிரதம ஆசிரியர் ஈழநாதம்.) 1990 ல் ஈழமுரசில் இனைந்தவர். ஈழநாதம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் பிரதம ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் சுமார் 8 இலட்சம் மக்களை நெறிப்படுத்தியவர். யாழ் பல்கழைக்கழக பட்டதாரியான இவர் புவியியல் துறையில் சிறப்புப்பட்டமும். எம். ஏ பட்டமும் பெற்றவர். - தணிக்கை - 10-17-2003 திரு.வீரகத்தி தனபாலசிங்கம். (செய்தி ஆசிரியர் தினகுரல்) 1977 ல் வீரகேசரியில் சேர்ந்தார். 1985 ல் ஆசிரியர்பீடத்தில் முக்கத்துவம் பெற்றார். 1994 வரை பாராளுமன்ற செய்தியாளராக சேவையாற்றினார். 1977 ல் தினக்குரலுடன் சேர்ந்து செயற்பட்டு வருகிறார். - தணிக்கை - 10-17-2003 http://www.oslovoice.com/photo.htm - சாமி - 10-17-2003 சேதுவிடம் ஒரு கேள்வி இலங்கை தமிழ் ஊடகவிலாளர் ஒன்றியத்தின் நோக்கம் என்ன? மகேஸ்வரனின் அறிக்கையில் இருந்து 4. ஊடகவியலாளர் விருது வழங்கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக பத்திரிகையாளர் எவருமே கௌரவிக்கப்படவில்லை. உதயன் உரிமை கொண்டாடும் செய்தியார் கடந்த 36 வருட காலமாக வீரகேசரி செய்தி பத்திரிகை நிறுவனத்தில் கடமைபுரிபவர் என்ற முறையிலேயே வழங்கப்பட்டதேயன்றி உதயன் பத்திரிகையாளர் என்ற வகையில் வழங்கப்படவில்லை. அப்பத்திரிகையாளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம். கேள்விகள் 1. தமிழ் உடகவியலாளர் என்று பெயர் உள்ளது. இங்கு அக்கத்துவராக இல்லாத ஒருவருக்கு எது நடந்தாலும் இவ்ஒன்றியம் அக்கறைப்படாது அப்படியா? 2. விருது யாருக்கு வழங்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானித்தது மகேஸ்வரன் போலுள்ளதே. உண்மையா? இதற்கான பதிலுக்கு பின்னர் கேள்விகள் தொடரும்? ஏற்கனவே மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் இல்லை. (கேள்வியில் சில திருத்தம் செய்து மீண்டும் இதை முன்வைத்துள்ளேன். மகேசைச் சந்தித்த பத்திரிகையாளர் ?? yarl.com தனது கட்டுப்பட்டில் உள்ளதாகவும், அதில் என்ன செய்வதாகிலும் செய்ய முடியும் என சில கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். இந்தத் தளம் மூலம் சில தகவல்களை வெளியிட வேண்டும் என்று மகேசும் கேட்டுக் கொள்ள இவரும் செய்வதாக உறுதியளித்துள்ளார். - Paranee - 10-17-2003 வாழ்த்துக்கள விதுபெற்றஅனைத்து ஊடகவியலாளர்களிற்கும்.ஆனாலும் எங்கேயோ உதைக்கின்றதே. ஏனப்பா என்னத்திற்கு விருதுகொடுததவர்கள்.. - Paranee - 10-18-2003 இதற்கு அர்த்தம்தான் என்ன ? ஏன் தணி;க்கை மௌனம். பதில் இல்லையா ? இல்லை பதில்சொல்ல மண்ணென்ணை மகேஸ்வரன் அனுமதி இல்லையா ? அது சரி எல்லோரிற்கும் விருது கொடுத்தார்கள். அர்த்தம் இருக்கின்றது. யுத்தகாலத்தில் சைக்களில் முன்னுக்கும் பின்னுக்கும் எறிகணைகளும் விமானக்குண்டுகளும் விழுந்தவண்ணம் இருக்க ஓடி ஓடி செய்தி சேகரித்த அத்தனை பத்திரிகையாளர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள். (குறிப்பாக உதயன் பத்திரிகைக்கு முக்கிய விருது வழங்கியிருக்கவேண்டும். தவறிவிட்டது) ஆனால் ஒன்றுமே செய்யாமல் அங்கு சுட்டு இங்கு சுட்டு அவனைத்தெரியும் இவனைத்தெரியும் என்று சொன்ன திரு.சேதுவிற்கு எதற்கய்யா விருது. என்ன யாழ் இணையத்தில் பல தடவைகள் தணிக்கை செய்ப்பட்டதற்கா ? இல்லை யாழ் இணையத்தில் தான்தோன்றித்தனமாக கருத்துக்கள் முன்வைத்தற்கா ? இல்லாவிட்டால் மண்ணென்ணை மகேஸ்வரனிற்கு ஏதேனும் சம்திங் கொடுதத்தற்கா ? புரிய வில்லையே ? இந்த கபடநாடகம் இதன் அர்த்தம் என்ன? Quote:மகேசைச் சந்தித்த பத்திரிகையாளர் ?? yarl.com தனது கட்டுப்பட்டில் உள்ளதாகவும், அதில் என்ன செய்வதாகிலும் செய்ய முடியும் என சில கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். இந்தத் தளம் மூலம் சில தகவல்களை வெளியிட வேண்டும் என்று மகேசும் கேட்டுக் கொள்ள இவரும் செய்வதாக உறுதியளித்துள்ளார் - Mathivathanan - 10-18-2003 சும்மா சொல்லக்கூடாது.. நல்லாத்தான் போகுது.. சங்க விவகாரம். ம்.. நடக்கட்ம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தணிக்கை - 10-18-2003 தேசியரீதியில் விருது பெறுவோர். நடராசா வீரகேசரி செல்வி சற்சொருபவதி நாதன் இ ஒ கூ வீரகத்தி தனபாலசிங்கம் தினகுரல் பொன்னையா ஜெயராச் ஈழநாதம் இராசையா செல்வராசா எம் ரீ வீ பிராந்தியரீதியில் விருது பெறுவோர். சின்னத்துரை தில்லைநாதன். யாழ் மாவட்டம் உதயன் சுடரொளி மற்றும் வீரகேசரி தம்பு விவேகராசா வன்னிமாவட்டம். காத்தமுத்து இரத்தினலிங்கம் திருமலை இராசநாயகம் உதயகுமார். பீ பீ சி மட்டக்களப்பு சலீம் அம்பாறை தங்கவேல் மலையகம். மேல் உள்ள கேள்விகளுக்கு இங்கு விடை உள்ளது. இலங்கையின் சில முக்கிய ஊடகத்துறை சார்ந்தவர்களை ஒன்றினைத்து விளாவை சிறப்புற வைத்தமைக்கு சிலரை சிலர் கொளரவித்தனர். - தணிக்கை - 10-18-2003 மகேஸ்வரனுக்கும் சங்கத்திற்கும் தொடர்பு இல்லை - தணிக்கை - 10-18-2003 <span style='font-size:25pt;line-height:100%'>தமிழ் ஊடகவியலாளர் பாராட்டுக்கு எதிராகத் துண்டுப்பிரசுரம் வினியோகம்.</span> யாழ். பத்திரிகையாளர் நிமலராசனைக் கொலை செய்தவ ர்கள், தமிழ் ஊடகவியலாளர்க ளின் சிந்தனைக்கு எனும் தலைப் பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நேற்றுத் தமிழ் அலைக்குத் தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கடந்த ஞாயிற் றுக்கிழமை பதினொரு ஊடகவிய லாளர்களைப் பாராட்டிய சம்பவத் தைப் பொறுத்துக்கொள்ள முடி யாதவர்களின் கையாலாகாத்த னமே பெயர் குறிப்பிட முடியாமல் வெளியிட்ட அனாமதேய துண்டுப் பிரசுரம் எனவும், இத்துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டவர்கள்தான் யாழ் ஊடகவியலாளர் நிமல ராசனைக் கொலை செய்தவர்கள். தமிழ் ஊடகவியலாளர்களைச் சிந்திக்க வைப்பது வேடிக்கையான காரியம் எனவும் அவர் மேலும் கூறினார். தமிழ் ஊடகவிய லாளர்க ளின் சிந்தனைக்கு எனும் தலைப் பிட்டு தமிழ் ஊடகவியலாளர்க ளைப் பாராட்டும் நிகழ்வு இடம் பெற்ற கடந்த ஞாயிற்றுக் கிழமை இத்துண்டுப் பிரசுரம் பல இடங்க ளுக்கு அனுப்பப்பட்டது. அத்துண்டுப் பிரசுரத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களின் ஜனநாயக அரசியற் சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் பெயர்களில் ஊட கவியலாளர்கள் ஈடுபடுவது நியா யமா? என வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக் கப்பட் டுள்ளதாவது:-ஈழநாடு பத்திரி கையின் அலுவலக நிருபராகப் பணிபுரிந்து வந்த வேளையில் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போன ஐசண் என்னும் ஐ.சண்முகலிங்கம், ஈழமுரசு பத்திரி கையின் நிறுவுனராகவும், இயக்கு ணராகவும் இருந்த மயில் அமிர்த லிங்கம். முரசொலிப் பத்திரிகை ஆசிரியராக இருந்த எஸ்.திருச் செல்வத்தின் மகன் அகிலன். முறிந்தபனை என்னும் நு}லின் ஆசி ரியர்களில் ஒருவரான மருத்துவபீட பேராசிரியராக விளங் கிய ராஜினி திரணகம, ~தினமுரசு| வாரமலரின் ஆசிரியராகவிருந்து அரும்பணியா ற்றிய அற்புதராசா நடராஜா, தின கரன் செய்தி நிருபராக இருபத் தைந்து ஆண்டுகளுக் கும் மேலாகப் பணிபுரிந்த செழி யன் பேரின்பநாயகம். இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன அறி விப்பா ளராக பணிபுரிந்து வந்த கே. எஸ்.ராஜா மற்றும் அன்ர னிதாஸ் இவர்களை யெல்லாம் கொன்று குவித்தவர்கள் யார்? இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இவர்கள் தமிழ் ஊடக த்துறைக்குப் பங்களிப்புச் செய்ய வில்லையா? இந்தக் கொலைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? எந்தக் கொலைகளையும் கண்டிக் கும் துணிவும், இனியுமோர் உயி ரிழப்பும் வேண்டாம் எனக்குக் குரல் கொடுக்கும் தெளிவும் எல் லோருக்கும் கிடைக்கட்டும். இவ் வாறாக அந்த அநாமதேய துண்டு ப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. இந்தத் துண்டுப் பிரசுரம் யாழ் ஊடகவியலாளர் நிமலராச னைக் கொலை செய்தவர்களே வெளியிட்டுள்ளதாகத் தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியம் கூறுகின்றது. - Paranee - 10-18-2003 வணக்கம் நானும் சாமியும் ஏதோ கேள்விகேட்க நீங்கள் ஏதோ பதிலளிக்கின்றீர்களே ? ஏன் இந்த பதில்மறைப்பு தெளிவான பதில் எமக்கு தேவை மகேஸ்வரன் எதற்காக அழைக்கப்படட்டார். இந்த சமயவிவகாரத்திற்கும் ஊடகவியலாளார் விருது வழங்களிற்கும் என்ன சம்பந்தம் ? திரு.சேது எதற்காக கௌரவிக்கப்பட்டார் ? பதில்கள் தெளிவாக இருக்கட்டும் - தணிக்கை - 10-18-2003 தரு கரவை பரனி வணக்கம் திருமகேஸ்வரன் மட்டும் அழைக்கப்படவில்லை. பிரதம விருந்தினர்களாக அமைச்சர் சந்திரசேகரன் அமைச்சர் தொன்டமான் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோரும்................... விசேட விருந்தினர்களாக உதயன் சுடரொளி பொது முகாமையாளர் வித்தியாதரன். தினக்குரல் முதலாளி சாமி வீரகேசரி நிர்வாக பணிப்பாளன் நடேசன் மற்றும் நிகள்ச்சியை சிறப்பிக்க...... செல்வம் அடைக்கலநாதன் சம்மந்தன் சுரேஸ் பிறேமச்சந்திரன் அப்பாத்துரை வினாயகமுhத்தி ஆகியோரும் அளைக்கப்பட்டனர். இங்கு மகேஸ்வரன் மட்டுமல்ல சந்திரசேகரன் போன்றவர்களும் உரையாற்றினர் ஆனால் மகேஸ்வரனின் உரையில்தான் ஊடகம் ஒன்று சாடப்பட்டது. சேதுக்கு ஏன் கௌரவிக்கப்பட்டார். விழாவிற்கும் விருது பெறவந்தவர்களுக்கும் சேதுவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும்..................விழா சிறப்புற நடத்தியமைக்கும் சேது என்பவருக்கும் உள்ள தொடர்பு............ விழாவிற்கும் வெளிநாட்டு கிழைக்கும் உள்ள தொடர்பும் அதன் தேவைப்பாடும்..................... முக்கியமாக விருது பெற்றவர்களை ஒருங்கினைத்தமையில் சேது என்பவரின் தேவைப்பாடு போன்று பலதை சொல்லலாம். |