Yarl Forum
வணக்கம் தமிழ் மக்களே..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் தமிழ் மக்களே..... (/showthread.php?tid=7670)

Pages: 1 2 3


- வலைஞன் - 12-18-2003

வணக்கம் தரவை,
உங்களை யாழ் களம் நட்போடு வரவேற்கிறது. மேய்வதற்கு அனுமதி இருக்கிறது. நீங்கள் களவாயில் பகுதியில் மூன்று கருத்துக்களை எழுதியபின்னர் அனைத்துப் பகுதிகளிலும் பயரிட அனுமதி வழங்கப்படும்.

நிறைய எழுதுங்கள்...நிலைத்து நில்லுங்கள்.
மேலதிக விபரம் தனிமடலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நன்றி!


- anpagam - 12-18-2003

மேய்ஞ்சுகொள்ளுங்கள் (பழைய கருத்துக்களை) முதல் நீங்கள் நிறைந்து இங்கு பின் கனக்க எழுதலாம்.. <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> வருக வருக... :mrgreen:


- shanmuhi - 12-18-2003

இனிய வணக்கங்கள் தரவை,

புனைபெயரில் தான் வெறுமையே தவிர... தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் ... வெறுமையல்ல. வெளிப்படட்டும் அனைத்தும்.
வாழ்த்துக்கள்....


- kuruvikal - 12-18-2003

வரும் போது மோகனண்ணா செய்யும் வேலைச் சொல்லிக் கொண்டு வாறியள்...பாவம் கட்டியும் மேய்க்கேலாம கட்டாக்காலியாவும் விடேலாம அவர் படுகிறபாட்டுக்க....எது எப்படியோ கொஞ்சம் அவதானமா மேயுங்கோ...அங்கின இங்கின மிதி வெடி இருக்கும் கவனம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Paranee - 12-18-2003

வாருங்கள் தரவை

மேய்ந்துகொள்ளுங்கள் எங்களையும் பயிரிட வையுங்கள்.

மிதிவெடிகளை மிதிக்காமல் அப்புறப்படுத்துங்கள்


- anpagam - 12-18-2003

kuruvikal Wrote:வரும் போது மோகனண்ணா செய்யும் வேலைச் சொல்லிக் கொண்டு வாறியள்...பாவம் கட்டியும் மேய்க்கேலாம கட்டாக்காலியாவும் விடேலாம அவர் படுகிறபாட்டுக்க....எது எப்படியோ கொஞ்சம் அவதானமா மேயுங்கோ...அங்கின இங்கின மிதி வெடி இருக்கும் கவனம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:


- Tharavai - 12-18-2003

வாழ்த்தி வரவேற்கும் நண்பர்களே நன்றிகள்.. உங்கள் ஆலோசனையின்படி யாழ் மேய்ச்சல் புலத்தினுள் சென்று மேய்ந்தேன். ம்.. விளைச்சல் பச்சைப்பசேலென்றேயிருக்கின்றது. அங்காங்கே சிலமிதிவெடிகளையும் தாண்டவேண்டியிருந்தது. என்றாலும் தரவை கொஞ்சம் உரப்பு. வெயில் மழை பனி குளிரில்தானே அதன் இருப்பு. எனவே இதனினுள் அது தாக்குப்பிடிக்கும்.


- ganesh - 12-18-2003

sorry


- shivadev - 12-18-2003

கணேசா.....உங்களுக்கு வலைக்னன் அனுப்பிய தனி மடலை சரியாக படித்துவிட்டு வந்து தகவல் அடியும் ஐயா....
அன்புடன்,
சிவா....


- Mathivathanan - 12-18-2003

shivadev Wrote:கணேசா.....உங்களுக்கு வலைக்னன் அனுப்பிய தனி மடலை சரியாக படித்துவிட்டு வந்து தகவல் அடியும் ஐயா....
அன்புடன்,
சிவா....
பரவாயில்லை.. கெதியிலை டாக்குத்தராகலாம் <b>ஐயா</b>..


- vasisutha - 12-18-2003

:mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shivadev - 12-18-2003

கெதியிலை டாக்டர் ஆவரது அப்படின்னா என்ன? கொஞ்ஜம் நல்ல இந்திய தமிழில் விளக்கம் வேண்டும் ஐயா....யாரேனும் விளக்கமுடியுமா???
சிவா....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Tharavai - 12-18-2003

என்ன இந்த தரவைக்கு சின்ன தரவையை மட்டும் தந்துத்து விட்டிட்டியல் அங்கால கொஞ்சம் உங்கட விளைநிலத்திலயும் கொஞ்சம் மேய விடுங்கோவன்


- shanmuhi - 12-18-2003

பொறுமை பொறுமை பொறுமை...


- anpagam - 12-18-2003

Quote:sorry
Quote:கணேசா.....உங்களுக்கு வலைக்னன் அனுப்பிய தனி மடலை சரியாக படித்துவிட்டு வந்து தகவல் அடியும் ஐயா....
Quote:பரவாயில்லை.. கெதியிலை டாக்குத்தராகலாம் ஐயா..
Quote: :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:பொறுமை பொறுமை பொறுமை...
இங்கு சிலது சிலருக்குத்தான் விளங்கும் சிலருக்கு விளங்கவே மாட்டாது அதுக்கெல்லாம் வயதும் அனுபவமும் வேண் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen: :wink: டும்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- yarl - 12-19-2003

shivadev Wrote:கெதியிலை டாக்டர் ஆவரது அப்படின்னா என்ன? கொஞ்ஜம் நல்ல இந்திய தமிழில் விளக்கம் வேண்டும் ஐயா....யாரேனும் விளக்கமுடியுமா???
சிவா....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

கெதியிலை= சீக்கிரமாக


- shivadev - 12-19-2003

நன்றி திரு.யாழ்....சீக்கிரம் டாக்டர் ஆகத்தானே கடினமாய் உழைக்கின்றோம்...நன்றி வாழ்துக்களுக்கு....
சிவா....


- mohamed - 12-19-2003

லொள்ளு கேழ்விப்படடிருக்கிறேன் இது கொஞ்சம் கூடிப்போச்சுபேலை கிடக்கு... இங்கிலிபிஸலை ஒரு உச்சரிப்பு தமிழிசிலை ஒரு உச்சரிப்பு... இது லொள்ளோ கொள்ளோ தெரியாது ஆனால் பாக்க சகிக்கேல்லை... இது என்றை சொந்த அபிப்பிராயம்.-- நீங்கள் ஆரும் கோவிச்சாலும் நான் கவலைப்படபபேறதும் இல்லை..


- vasisutha - 12-19-2003

டாக்டரா டொக்டரா? :roll:


- kuruvikal - 12-19-2003

vasisutha Wrote:டாக்டரா டொக்டரா? :roll:

டாக்டரும் இல்லை டொக்டரும் இல்லை....சுத்தத்/தூய(கீழே சுட்டிக்காட்டியதற்கிணங்க சேர்க்கப்பட்டுள்ளது) தமிழில்..பட்டபின் ஆராய்ச்சிப் பட்டம் (PhD) பெற்றால் <b>கலாநிதி</b> என்றும் முதல் நிலை (First degree) பட்டமாக மருத்துவத் துறையில் மட்டும் MBBS பட்டம் பெற்றால் <b>வைத்திய கலாநிதி</b> என்றும் தரப்படுகிறது...ஆனால் இரண்டும் சமனல்ல...!

ஒரு வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்றவர் உண்மையில் பெறுவது MBBS எனும் முதல் நிலை இணை பட்டங்கள் (Bachelor of Medicine and Bachelor of Science- MBBS) ஆகும். ஆனால் ஒரு கலாநிதி பெறுவது Doctor of Science (DSc)/Doctor of Philosophy (PhD) ஆகும்...ஒரு வைத்திய கலாநிதிக்கான பட்டம் MBBS உம் ஒரு விஞ்ஞான மானிப்பட்டம் (Bachelor of Science-BSc) உம்...(அது பொறியியல் ஆகலாம் இரசாயவியல் ஆகலாம் உயிரியல் ஆகலாம் கணிதவியல் ஆகலாம்)..கல்வி நிலையில் first degree தான்..சமூகத்தில் தொழில் நிலைக்கேற்ப மதிப்பும் வேதனமும் வேறுபடுகிறது என்பதும் உண்மை...!

<b>என்ன பட்டம் பெற்றாலும் எல்லா மனிதனுக்கும் தேவையான ஒழுக்கம் எனும் நல்ல மிக மிக உயர்ந்த பட்டம் இல்லையோ..இந்தக் கடதாசிப்பட்டங்களை குப்பையில் போட வேண்டியதுதான்...!</b>

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->