![]() |
|
புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..??? (/showthread.php?tid=762) |
- Vasampu - 02-24-2006 கந்தப்பு அண்ணை நீங்கள் எழுதியது போல் எங்கே நான் எல்லோரையும் குறிப்பிட்டேன். பணத்திற்காகவோ வசதிக்காகவோ வரும் பற்று என்பது என்றும் தற்காலிகமானது தான். அது போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் பற்று என்பது சிறந்தது. அப்படி எல்லோருக்கும் வருவதுதான் கேள்விக் குறியாகவுள்ளது. அப்படி அல்லாவிடில் நீங்கள் ஒருமுறை செய்தது போல் <b>அய்யோ நான் தவறு செய்துவிட்டேன். என்னக்கு மன்னிப்பேயில்லை </b>என்றும் முகமூடி போட்டுப் பார்க்கலாம். - அகிலன் - 02-24-2006 ஐயாமாரே, வணக்கம் நீங்கள் எல்லாம் புலத்துக்கு வராமல் விட்டால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல் போயிடுமே எண்ற ஆதங்கத்தில பேசிவிட்டம் மன்னிச்சிடுங்க. உங்கட கூமுட்டை அறிவுக்கு இப்போதய ஈழத்துக்கும் எதிர்காலத்தில் எண்று கேட்ட கேள்விக்கும் வித்தியாசம் தெரியவில்லை எண்று தெரியாமல் போய் விட்டுது மன்னித்து விடுங்கோ. போரால் சிதைந்து கொண்டிருக்கும் ஈழத்தில் இல்லாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்த பின்னர். எங்களின் சுதந்திர நாட்டை கிருமினல்களையும், பென்சனியர்களையும் வைத்து ஐரோப்பவை விட சுபீட்ச்சமான நாடாக ஆக்குகிறோம். அப்போ அங்க வந்து அசைலம் அடியுங்கோ. வேக்பெமிற் தாறம். [i]*** தணிக்கை -வலைஞன் - வினித் - 02-24-2006 [quote=அகிலன்]ஐயாமாரே, வணக்கம் நீங்கள் எல்லாம் புலத்துக்கு வராமல் விட்டால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல் போயிடுமே எண்ற ஆதங்கத்தில பேசிவிட்டம் மன்னிச்சிடுங்க. உங்கட கூமுட்டை அறிவுக்கு இப்போதய ஈழத்துக்கும் எதிர்காலத்தில் எண்று கேட்ட கேள்விக்கும் வித்தியாசம் தெரியவில்லை எண்று தெரியாமல் போய் விட்டுது மன்னித்து விடுங்கோ. போரால் சிதைந்து கொண்டிருக்கும் ஈழத்தில் இல்லாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்த பின்னர். எங்களின் சுதந்திர நாட்டை கிருமினல்களையும், பென்சனியர்களையும் வைத்து ஐரோப்பவை விட சுபீட்ச்சமான நாடாக ஆக்குகிறோம். அப்போ அங்க வந்து அசைலம் அடியுங்கோ. வேக்பெமிற் தாறம். [i]*** தணிக்கை -வலைஞன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 02-24-2006 வினித் Wrote:[quote=அகிலன்]ஐயாமாரே, வணக்கம் நீங்கள் எல்லாம் புலத்துக்கு வராமல் விட்டால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல் போயிடுமே எண்ற ஆதங்கத்தில பேசிவிட்டம் மன்னிச்சிடுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 02-24-2006 அருவி Wrote:வினித் Wrote:[quote=அகிலன்]ஐயாமாரே, வணக்கம் நீங்கள் எல்லாம் புலத்துக்கு வராமல் விட்டால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல் போயிடுமே எண்ற ஆதங்கத்தில பேசிவிட்டம் மன்னிச்சிடுங்க. என்ன அருவி இது உறைக்கும் என்று நினைகிறிங்களா? நோ சான்ஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 02-24-2006 வினித் Wrote:என்ன அருவி இது உறைக்கும் என்று நினைகிறிங்களா? உறைக்கிறது எண்டா எப்பவோ உறைச்சிருக்கணுமே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கந்தப்பு - 02-24-2006 நான் ஒருமுறை தவறு செய்து விட்டேன். செய்தது மகாபிழை. ஆனால் நான் தேசியத்தலைவரையும்,தமிழ் ஈழத்தையும், தமிழையும் எழுத்துக்களாலும் மனதினாலும் கொச்சைப்படுத்தவில்லை. செய்த தவறு ஜோசப்பராராஜசிங்கம் அய்யாவின் அஞ்சலிக்கூட்டத்திற்கு செல்லாமல் கிறிக்கேட் பார்க்கச்சென்றது. ஆனால் கிறிக்கெட் போட்டியில் கூட கிறிகேட்டினை ரசிக்கமுடியாமல் ஜோசப் அய்யாவினைப்பற்றியே மனசு இருந்தது. அத்தவறினை நான் இப்பொழுதும் நினைத்து நினைத்து வருந்துகிறேன். இனிமேல் நான் செய்யமாட்டேன். - சுடர் - 02-24-2006 தவறு செய்வதை விட அதனை அறிந்து மீண்டும் திருந்துவது என்பது மிகவும் கடினமானது. அதனால் தான் குற்றவாளிகளை சிறைகளில் அடைத்து அவர்களைத் திருத்துவதற்கு அரசாங்கங்கள் பணத்தை செலவழிக்கிறார்கள். ஆயினும் இங்கு திருந்தமாட்டோம் என்று அடம்பிடிப்போர் திருந்துபவர்களைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்வதைப் பார்க்கும்போது அவர்களின் நிலையை அவர்களே மிக நன்றாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது. - அகிலன் - 02-24-2006 கந்தப்பு Wrote:நான் ஒருமுறை தவறு செய்து விட்டேன். செய்தது மகாபிழை. ஆனால் நான் தேசியத்தலைவரையும்,தமிழ் ஈழத்தையும், தமிழையும் எழுத்துக்களாலும் மனதினாலும் கொச்சைப்படுத்தவில்லை. செய்த தவறு ஜோசப்பராராஜசிங்கம் அய்யாவின் அஞ்சலிக்கூட்டத்திற்கு செல்லாமல் கிறிக்கேட் பார்க்கச்சென்றது. ஆனால் கிறிக்கெட் போட்டியில் கூட கிறிகேட்டினை ரசிக்கமுடியாமல் ஜோசப் அய்யாவினைப்பற்றியே மனசு இருந்தது. ஐயா நீங்கள் எவ்வளவோ மேல். இங்கு சிலர் அவர் இறந்ததுக்காக மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ரேடியோவில் பேட்டி கொடுத்தார்கள். (பப்புக்குபோய் பாட்டியும் குடுத்திருப்பினம் யாருக்கு தெரியும்.) - Raguvaran - 02-24-2006 [quote=அகிலன்]ஐயாமாரே, வணக்கம் நீங்கள் எல்லாம் புலத்துக்கு வராமல் விட்டால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல் போயிடுமே எண்ற ஆதங்கத்தில பேசிவிட்டம் மன்னிச்சிடுங்க. உங்கட கூமுட்டை அறிவுக்கு இப்போதய ஈழத்துக்கும் எதிர்காலத்தில் எண்று கேட்ட கேள்விக்கும் வித்தியாசம் தெரியவில்லை எண்று தெரியாமல் போய் விட்டுது மன்னித்து விடுங்கோ. போரால் சிதைந்து கொண்டிருக்கும் ஈழத்தில் இல்லாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்த பின்னர். எங்களின் சுதந்திர நாட்டை கிருமினல்களையும், பென்சனியர்களையும் வைத்து ஐரோப்பவை விட சுபீட்ச்சமான நாடாக ஆக்குகிறோம். அப்போ அங்க வந்து அசைலம் அடியுங்கோ. வேக்பெமிற் தாறம். [i]*** தணிக்கை -வலைஞன் அப்படிப் போடுங்கோ அகிலன்.......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வர்ணன் - 02-24-2006 அருவி Wrote:Luckyluke Wrote:அருவியின் வீரம் பாராட்டத்தக்கது.... அவ்வளவு ஏன் அருவி இத பாருங்க - கையோட லக்கிலுக் இன்ர வீரத்தையும் பாராட்டி விடுங்களேன் -! 8) http://www.yarl.com/forum/viewtopic.php?t=8743 - தூயவன் - 02-24-2006 <b>ஆக்கிரமிப்பு சக்திகளிடம் பணத்தை வாங்கி வயிறு வளர்த்தபடி, செய்வது தப்பு என்று தெரிந்தும் அந்த சக்திகளுக்கு கால்வருடும் கூட்டத்தை விட செய்த தப்போ, இல்லையோ வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் கந்தப்பு எவ்வளவோ உயர்ந்தவர்!!!</b> Quote:கந்தப்பு அண்ணை - வர்ணன் - 02-24-2006 மனசாட்சி என்ற ஒன்று இருந்திச்சு - அதனால கந்தப்பு ஐயா - தவறென்று தான் நினைச்சத பகிரங்கமா ஒப்புக்கொண்டார் - ! இலட்சக்கணக்கான மக்களின் ரத்த ஆறில் -இரகசியமாய் - தாகம் தணிக்க நினக்கும் தரங்கெட்ட சிலதுகளுக்கு அதெல்லாம் -புரிய இடமிருக்கா - தூயவன் -? 8) - தூயவன் - 02-24-2006 <b>தனது சொந்த ஆசாபாசங்களுக்காக ஒரு சமுதாயத்தின் போராட்டத்தை புல்லுருவிகளாக இருந்து துரோகம் செய்யும் இவர்கள் என்றுமே திருந்தப் போவதில்லை நண்பரே!! அவ்வாறே தமிழனுக்கு ஒரு தீர்வு வரவும் விடமாட்டார்கள். ஏனென்றால் இக் கைக்கூலிகளின் பிழைப்பு மாராடித்து, ஆதிக்க சக்திகளுக்கு இவர்களின் தேவை இல்லாமல் போய் கருவேப்பிலையாக போய்விடுவார்கள் என்று நிறையவே இவர்களுக்கு தெரியும்!!</b> - வர்ணன் - 02-24-2006 இதில கவலை என்ன எண்டால் - அண்டைக்கு மண்டைய போட்ட பெரிசுகளும் இப்பிடி பேசிதான் - ஒண்டுமே எங்களுக்கு கிடைக்காம பண்ணிட்டாங்க - நேற்று இருந்தவங்களும் அப்பிடி - போனா போகுதுனு பார்த்தா -இப்பவும் அப்பிடிதானே இருக்கு - என்னதான் செய்ய போறம்-? :? - தூயவன் - 02-24-2006 அன்று தமிழர்களுக்கு என்று உறுதியான தலைவன் இல்லாமல் போய்விட்டான். ஆனால் இன்று தேசியத்தலைவர் இருக்கின்றார். அவர் எத்தனை சவால்களை சமாளிப்பார். எனவே அச்சம் வேண்டாம் நண்பரே!! இனத் துரோகம் செய்பவர்களை அடையாளம் கண்டாலே பாதி வெற்றி தான்!!! - வர்ணன் - 02-24-2006 அட போங்க சும்மா - அடையாளம் கண்டு பேசினாலே- கருத்துக்கள் நாகரிகம் இல்லையெண்டு இழுத்து பூட்டுறாங்க - தலைப்பை -! உண்மையில இணையத்தில தானே - இந்த முகமூடி மனிதர்கள் வாயை திறக்கிறாங்க- பொது இடங்களில் இவர்களும் புலி ஆதரவாளர்களாய் - நடிச்சிருக்க கூடும் என்று நான் நம்புறன் -! 8) - தூயவன் - 02-24-2006 நாளைக்கு தமிழீழம் கிடைக்கும் போது முதலில் கொடி தூக்கிக் கொண்டு ஓடி வருவினம் பாருங்கள். ஏனென்டால் இவர்களை வளர்த்தவர்கள் அப்போது கைவிட்டு, காலால் உதைப்பினம். பின்ன இந்தப்பக்கம் வந்து வார்த்தைகளை கொட்டுவினம். ஏமாளியாக்கலாம் என்று. பார்ப்பம்............ எத்தனை காலத்துக்கு இப்படி வயிறுவளர்க்க போகினம் எண்டு!! - வர்ணன் - 02-24-2006 இதுகள் எங்க வாறது - வந்தாலும் கொழும்பில நிண்டு ஜாதிக கெல உறுமய - சிஹல உறுமய பரம்பரைகளோட ஐக்கியமாயிடுங்கள் - அப்பிடி வந்தாலும் ஏ- 9 ரோட்டை - சவுக்காரம் போட்டு கழுவணும் -! 8) - தூயவன் - 02-24-2006 அப்படி நினைத்துக் கொண்டு தான் இவே வழிகினம். அவங்கள் விடுவாங்களோ!! ஒரு காலத்தி;ல் இந்தியாவை எதிர்த்தாங்கள். பிறகு இந்தியா வந்து சண்டை பிடிச்சவுடன் வாலைப் பிடித்தாங்கள். ராஜபக்சா போய் இந்தியாவில் வாங்கிக் கட்டினவுடன், இந்தப்பழம் புளிக்கும் கதையாக ஹெல உறுமய இந்தியாவிற்கு எதிராக அறிக்கை விட்டது. எனவே எப்ப புலிகளுக்கும், இல்ங்கை அரசிற்கும் யுத்தம் ஓயுதே, அதன் பின்பு இவர்களுக்கு கோவிந்தா தான்........ |