![]() |
|
நேரம் கிடைத்தால் சிந்திக்க ... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: நேரம் கிடைத்தால் சிந்திக்க ... (/showthread.php?tid=7343) |
- Mathan - 03-24-2004 Eelavan Wrote:என்ன இன்று எந்தப்பக்கம் திரும்பினாலும் சுயவிமர்சனங்களும் ஆன்ம விசாரங்களும் ஏதோ என் கண்ணில் பட்டதை போட்டேன் ஈழவன். மற்றப்படி சாமியாராகும் எண்ணம் ஏதும் இல்லை. எனக்கு வாழ்க்கையில் நிறையவே பிடிப்பு உண்டு. ஏதோ படித்தது என்னை கவர இங்கே போட்டேன். இது சிந்தனை வாரமாக இருக்கலாம் வேண்டுமானால் அடுத்த முறை காதல் வாரத்தை ஆரம்பித்து விடலாம். சிந்திப்பதால் மட்டும் ஒருவர் நல்லவராக மாற முடியாது என்பது உண்மைதான். வாரத்தில் ஆறு நாட்கள் அசைவம் சாப்பிட்டாலும் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இந்துக்கள் (சைவர்கள் ?) சைவம் சாப்பிடவில்லையா? அதுபோலதான் இதும் ஏதா இவற்றை படிப்பதில் பகிர்ந்து கொள்வதில் மனத்திருப்தி அடைய முயற்சிக்கின்றோம். ஆனால் சிலர் அதையே ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லையே என்ன செய்ய? - kuruvikal - 03-24-2004 சிலருக்காக கவலைப்படுவதைவிட தனிப்பட்ட மனிதா உனக்காக உன்னில் உள்ள கெட்டதுகளுக்காக கவலைப்படுவாயானால் அதுவே போதும்....சமூகம் திருந்த....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 kuruvikal Wrote:சிலருக்காக கவலைப்படுவதைவிட தனிப்பட்ட மனிதா உனக்காக உன்னில் உள்ள கெட்டதுகளுக்காக கவலைப்படுவாயானால் அதுவே போதும்....சமூகம் திருந்த....! உண்மைதான் குருவி. ஆனால் தன்னில் உள்ள கெட்டதுகளுக்குகாக கவலைபட அதே கெட்டதுகள் இருக்ககூடிய சிலர் தன்னை சுட்டிகாட்டுவதாக நினைக்கின்றார்களே என்ன செய்ய? - kuruvikal - 03-24-2004 அவன் கெட்டவனோ நல்லவனோ சிந்திக்கிறான் சுட்டிக்காட்டும் நீங்கள் சிந்திக்கவில்லை என்பதுதான் பொருள்...! நீங்கள் சுட்டுவதோடு சரி...உங்களைப்பற்றி சிந்திக்கவில்லை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 BBC Wrote:[quote=kuruvikal]சிலருக்காக கவலைப்படுவதைவிட தனிப்பட்ட மனிதா உனக்காக உன்னில் உள்ள கெட்டதுகளுக்காக கவலைப்படுவாயானால் அதுவே போதும்....சமூகம் திருந்த....! உண்மைதான் குருவி. ஆனால் தன்னில் உள்ள கெட்டதுகளுக்குகாக கவலைபட <b>அதே கெட்டதுகள் இருக்ககூடிய சிலர் தன்னை சுட்டிகாட்டுவதாக நினைக்கின்றார்களே என்ன செய்ய</b> kuruvikal Wrote:அவன் கெட்டவனோ நல்லவனோ சிந்திக்கிறான் சுட்டிக்காட்டும் நீங்கள் சிந்திக்கவில்லை என்பதுதான் பொருள்...! நீங்கள் சுட்டுவதோடு சரி...உங்களைப்பற்றி சிந்திக்கவில்லை...! அப்படியா? நான் சுட்டிகாட்டுவதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? - kuruvikal - 03-24-2004 குருவிகள் இங்கு நீங்கள் தரும் எவற்றையும் நீங்கள் சுயமாகச் சிந்தித்து சுட்டிக்காட்டுவதாக எடுத்ததே இல்லை...காரணம் இவை எதுவும் உங்களின் சுயசிந்தனையின் வெளிப்பாடுகளோ அல்லது சுயசிந்தனை கலந்து வந்த வெளிப்பாடுகளோ அல்ல...! பிறகெப்படி நீங்கள் அப்படி ஒரு கேள்வியை முன் வைக்கமுடியும்...????! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 BBC Wrote:BBC Wrote:[quote=kuruvikal]சிலருக்காக கவலைப்படுவதைவிட தனிப்பட்ட மனிதா உனக்காக உன்னில் உள்ள கெட்டதுகளுக்காக கவலைப்படுவாயானால் அதுவே போதும்....சமூகம் திருந்த....! kuruvikal Wrote:குருவிகள் இங்கு நீங்கள் தரும் எவற்றையும் நீங்கள் சுயமாகச் சிந்தித்து சுட்டிக்காட்டுவதாக எடுத்ததே இல்லை...காரணம் இவை எதுவும் உங்களின் சுயசிந்தனையின் வெளிப்பாடுகளோ அல்லது சுயசிந்தனை கலந்து வந்த வெளிப்பாடுகளோ அல்ல...! நீங்கள் தான் சுட்டுவதோடு சரி என்று சொன்னீர்கள். அதை உங்களுக்கு எழுதியதாக நான் நினைத்த காரணம்? :wink: அது நான் எழுதிய கட்டுரை இல்லைதான். ஆனால் அதேமாதிரியான முகமுடி பற்றிய எண்ணங்கள் என் மனதிலும் இருந்த்தால் அதை என்னை சுயவீமர்சனம் செய்யவயும் பகிர்ந்து கொள்ளவயும் உபயோகப்படுத்தினேன். நான் ஏற்கனவே சொன்னேனே நான் படைபாளி இல்லை உங்கள் அளவிற்கு எழுத்து மற்றும் வாதம் செய்யும் புலமையும் எனக்கு இல்லை. ஏதோ எனக்கு உள்ள கொஞ்ச அறிவை வைத்து படைப்பாளிகளின் எழுத்தை படித்து பலன் பெற்று பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கின்றேன். - kuruvikal - 03-24-2004 நாம் ஒருபோதும் சொல்லவில்லையே நாம் வாதப்புலமைவாதிகள் என்றும் படைப்பாளிகள் என்றும்...அன்னை மண் கற்றுக் கொடுத்த தமிழ் கொண்டு ஏதோ கிறுக்குகிறோம்....தவறுகள் ஏராளம் உண்டு...அதை திருத்தி நல்வழிப்படுத்த ஒரு குழாம் இங்கிருக்கும் என்று இங்கு வந்தால் அவை உள்ளதையும் குழம்பாக்க நிற்கின்றன.... என்னே பரிதாபம் எம் நிலை என்று வருந்தி நிற்கின்றோம்...அதற்குள் நீங்கள் வேறு....! சரி சரி படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் படிப்பதைக் கொண்டு புதிய கோணத்தில் சிறப்பாகவும் சிந்திக்கவும் முயலுவோம்.....! எப்போதும் ஒன்றையே சுட்டிக்காட்டிக் கொண்டு மற்றவனைப்பற்றி அதிகம் கவலைப்படுவதும் வீண்....பலவீனமும் கூட....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 kuruvikal Wrote:நாம் ஒருபோதும் சொல்லவில்லையே நாம் வாதப்புலமைவாதிகள் என்றும் படைப்பாளிகள் என்றும்...அன்னை மண் கற்றுக் கொடுத்த தமிழ் கொண்டு ஏதோ கிறுக்குகிறோம்....தவறுகள் ஏராளம் உண்டு...அதை திருத்தி நல்வழிப்படுத்த ஒரு குழாம் இங்கிருக்கும் என்று இங்கு வந்தால் அவை உள்ளதையும் குழம்பாக்க நிற்கின்றன.... என்னே பரிதாபம் எம் நிலை என்று வருந்தி நிற்கின்றோம்...அதற்குள் நீங்கள் வேறு....! நல்லது நல்லது. குழம்பு அடிக்கடி வைப்பீர்கள் அது உங்களுக்கு பிடிக்கும் என்று நினைத்தேன். ஏதோ மற்றவர்கள் குழம்பாக்கிறார்களோ இல்லையோ நாம் குழம்பாக்காமல் இருந்தால் சரிதான். kuruvikal Wrote:சரி சரி படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் படிப்பதைக் கொண்டு புதிய கோணத்தில் சிறப்பாகவும் சிந்திக்கவும் முயலுவோம்.....! எப்போதும் ஒன்றையே சுட்டிக்காட்டிக் கொண்டு மற்றவனைப்பற்றி அதிகம் கவலைப்படுவதும் வீண்....பலவீனமும் கூட....! நீங்களே சரி என்று சொல்லிவீட்டீர்கள் முயலுவோம். - kuruvikal - 03-24-2004 குழம்பில் நாங்கள் குழப்பினது கால்வாசி என்றால் மிகுதி கால்வாசி மற்றத்தரப்பு மிகுதி அரைவாசி உங்கள் போன்ற இரண்டும் கெட்டானுகள்....! கோபிக்காதேங்கோ அதுதான் உண்மை...! மோதலை முடிவுக்குக் கொண்டு வரவிடாமல் அடிக்கடி சமாதானம் சமாதானம் என்று கொண்டு கருணை பேசி சமாதானம் வந்தவுடனே சமாதான நேரத்தில இரண்டுக்கும் மந்திரமோதி பிறகு மோதவிட்டு குளிர்காய்ந்து கொண்டு தங்களை கருணா மூர்த்திகளாகக் காட்டும் இரண்டும் கெட்டானுகள்...அல்லது அப்பவே மோதலால ஒரு முடிவே வந்திருக்கும்....! அதோட பிரச்சனையும் முடிஞ்சிருக்கும்....!இப்ப விளங்குதோ ஆர் குழம்பு கூட வைக்கிறதெண்டது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 kuruvikal Wrote:<b>குழம்பில் நாங்கள் குழப்பினது கால்வாசி</b> அப்படியா? என்ன குருவி நான் சொல்லி நீங்கள் மோதலுக்கு போகின்றீர்களா? அது நல்லதில்லையே. நீங்கள் உறுதியான கருத்து உள்ளவர், தெளிந்தவர் என்று முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள். நான் அதை உண்மை என்று நினைத்தேன். என் கருத்தினால் நீங்கள் மோதலுக்கு போகின்றீர்கள் என்றால் அது கவலைகுரிய விடயம் தான். என் கருத்துக்களை நீங்கள் சரியாக எடுத்து கொள்ள்வில்லை போல் இருக்கின்றது. - kuruvikal - 03-24-2004 ஏன் குருவிகள் தாங்கள் குழப்பின இடங்களில் எல்லாம் குழப்பினதை ஒத்துக் கொண்டது தாங்கள் இதுவரையும் கண்டதில்லையோ....! நாங்கள் ஆனையும் அல்ல அடிசறுக்க...ஆனா எறும்புகள்....! நீங்கள் மந்திரம் ஓதுறது எமக்குக் கேட்குது ஆனா நாங்கள் கேட்கிறதா இல்லை...ஆனா மோதலின் மற்ற பலவீனத் தரப்பு உங்களையே நம்பிக் காலம் கழிக்குது நீங்கள் தெளிவா கொடி பிடிக்கிறது வாளி வைக்கிறது என்று எல்லாத்தையும் இங்க வந்தது முதல் செய்யுறியள் எண்டதும் தெரியும்.....அது போதாதே உங்களின் சமாதானம் சமாதானம் என்ற கூச்சலின் தன்மையை...அறிய..! என்ன மற்றத்தரப்புக்கு பலம் சேர்க்கும் படலம் தொடங்கல்லையோ தேடிப்பாருங்கோ வெட்டி ஒட்ட ஏதாவது கிழிஞ்ச கந்தல்கள் கிடைக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Re: Egoism - tamilini - 03-24-2004 Alai Wrote:[quote=BBC]Egoism [b]நான் என்ற <span style='font-size:25pt;line-height:100%'>அகங்காரம்</span> Re: Egoism - Mathan - 03-24-2004 tamilini Wrote:[quote=Alai][quote=BBC]Egoism [b]நான் என்ற <span style='font-size:25pt;line-height:100%'>அகங்காரம்</span> புரிந்தது தமிழினி :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 03-24-2004 அதேன் அந்தப்பிள்ளை தமிழினி 'நான்' என்று கொண்டு வருகுது....! நான் என்றது அகங்காரம் இல்லப்பிள்ள தன்மைப் பெயர்ச் சொல்...தமிழ் படிக்காம எப்படி முத்தமிழ் வணக்கம் சொல்லிறியளோ தெரியல்ல...அல்லது படிச்சது மறந்து போச்சுப்போல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் <b>குருவிகள் தாங்கள் குழப்பின இடங்களில் எல்லாம் குழப்பினதை ஒத்துக் கொண்டது </b>தாங்கள் இதுவரையும் கண்டதில்லையோ....! நாங்கள் ஆனையும் அல்ல அடிசறுக்க...ஆனா எறும்புகள்....! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆனையோ எறும்போ அது எனக்கு தெரியாது. குழப்பிய இடங்களில் ஒத்துக்கொள்வீர்கள் என்று சொல்லி இருக்கின்றீர்கள். இங்கும் ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> நீங்கள் மந்திரம் ஓதுறது எமக்குக் கேட்குது ஆனா நாங்கள் கேட்கிறதா இல்லை...ஆனா மோதலின் மற்ற பலவீனத் தரப்பு உங்களையே நம்பிக் காலம் கழிக்குது நீங்கள் தெளிவா கொடி பிடிக்கிறது வாளி வைக்கிறது என்று எல்லாத்தையும் இங்க வந்தது முதல் செய்யுறியள் எண்டதும் தெரியும்.....அது போதாதே உங்களின் சமாதானம் சமாதானம் என்ற கூச்சலின் தன்மையை...அறிய..! என்ன மற்றத்தரப்புக்கு பலம் சேர்க்கும் படலம் தொடங்கல்லையோ தேடிப்பாருங்கோ வெட்டி ஒட்ட ஏதாவது கிழிஞ்ச கந்தல்கள் கிடைக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மந்திரம் எனக்கு தெரியாது. ஆனால் நீஙகள் எப்படியாவது மற்ற தரப்பை உண்ர்ச்சிவசப்பட வைத்து மோதலுக்கு தூண்டுகின்றீர்கள் என்பது மட்டும் தெரிகின்றது. படிக்கும் போது பிடித்ததைதான் பகிர்ந்து கொள்வேனே தவிர எதையாவது போட்டு அறிவை வெளிக்காட்ட அல்ல. ஏதோ என்னால முடிஞ்ச கிழிந்ததோ கந்தலோ படிக்கின்றேன். - kuruvikal - 03-24-2004 முதலிலையே சொல்லிட்டம் நாங்கள் குழப்பிறது கால்வாசி என்றால் இரண்டும் கெட்டானுகள் குழப்புவது அரைவாசி என்று....! அரைவாசி நிப்பாட்டினால் கால்வாசி பெரிசாத் தெரியாது....! கிழிஞ்ச கந்தல் எண்டாலும் பாத்துத்தான் ஒட்டவேண்டும்...கண்டபடி ஒட்டி பிறகு அதை அகத்த வேண்டி வந்திட்டா எல்லாம் பிழைச்சிடும்...வேசம் கலைஞ்சிடும் கவனம்....! பிறகு நீங்களும் தலை குனிந்து நீங்கள் வால்பிடிக்கும் மற்றத் தரப்பும் தலை குனிய வேண்டி வந்திடும்...என்ன...வந்திட்டுது...எனியும் வராமல் பாத்துக் கொண்டால் நல்லம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->முதலிலையே சொல்லிட்டம் நாங்கள் குழப்பிறது கால்வாசி என்றால் இரண்டும் கெட்டானுகள் குழப்புவது அரைவாசி என்று....! அரைவாசி நிப்பாட்டினால் கால்வாசி பெரிசாத் தெரியாது....! கிழிஞ்ச கந்தல் எண்டாலும் பாத்துத்தான் ஒட்டவேண்டும்...கண்டபடி ஒட்டி பிறகு அதை அகத்த வேண்டி வந்திட்டா எல்லாம் பிழைச்சிடும்...வேசம் கலைஞ்சிடும் கவனம்....! பிறகு நீங்களும் தலை குனிந்து நீங்கள் வால்பிடிக்கும் மற்றத் தரப்பும் தலை குனிய வேண்டி வந்திடும்...என்ன...வந்திட்டுது...எனியும் வராமல் பாத்துக் கொண்டால் நல்லம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அட மீண்டும் குழம்பு நெடி மூக்கை துளைக்கின்றது. இது அவரை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் கதைதான். இந்த குழம்பு வைக்கும் திருப்பணி காலம் காலமாக நடக்கின்றது. நான் இந்த களத்துக்கு வந்தது இப்பொது தான். ஆனால் பழைய களத்தில் இருந்து இந்த திருப்பணி தொடர்கின்றது. நீங்கவேண்டிய அவசியமில்லாத கருத்துக்களையே நான் பகிர்ந்து கொள்கின்றேன். அப்படி ஏதாவது ஒரூ கருத்து சரியில்லை என்று பட்டால் அதை ஏற்றுக்கொண்டு நீக்குவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. - kuruvikal - 03-24-2004 இல்ல நீங்கள் அங்க இங்க இருந்து வெட்டி ஒட்டுற வேலையைக் குறைக்க பேசாம லிங்கத் தந்தாவே வேணுமானவை போய்ப்பாப்பினமே....எதுக்குச் சிரமம்...! கந்தலோ கழிவோ எண்டு போறவை தீர்மானிப்பினமே....உங்களுக்கு நல்லதா இருக்கிறது மற்றவைக்கு கந்தலா இருந்திட்டா...அதுதான் சொன்னம்....! கேக்கிறதும் விடுறதும் உங்கட விருப்பம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கருத்துக்களம் எண்டா குழம்புவாசம் வீச வேணும் ஆனா வால் பிடிக்கிற குணம் வளரக் கூடாது...தனக்கென்று சுயம் இல்லாதவதான் வால் பிடிக்கிறது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டம் அப்ப நாங்கள் விடை பெறப்போறம்...! நன்றி வணக்கம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இல்ல நீங்கள் அங்க இங்க இருந்து வெட்டி ஒட்டுற வேலையைக் குறைக்க பேசாம லிங்கத் தந்தாவே வேணுமானவை போய்ப்பாப்பினமே....எதுக்குச் சிரமம்...! கந்தலோ கழிவோ எண்டு போறவை தீர்மானிப்பினமே....உங்களுக்கு நல்லதா இருக்கிறது மற்றவைக்கு கந்தலா இருந்திட்டா...அதுதான் சொன்னம்....! கேக்கிறதும் விடுறதும் உங்கட விருப்பம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <b>கருத்துக்களம் எண்டா குழம்புவாசம் வீச வேணும்</b> ஆனா வால் பிடிக்கிற குணம் வளரக் கூடாது...தனக்கென்று சுயம் இல்லாதவதான் வால் பிடிக்கிறது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டம் அப்ப நாங்கள் விடை பெறப்போறம்...! நன்றி வணக்கம்...! :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் ஆலோசனையும் கவனத்தில் எடுக்கின்றேன். லிங்க் மட்டும் கொடுப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. 1) அவற்றை உடனேயே பார்த்து கள உறுப்பினர்கள் அவர்கள் கருத்தை எழுதுவது குறைவு. நான் அதை பற்றிய கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். 2) சில தளங்களில் அவர்கள் பதிவு செய்து உள்ளே செல்லாவேண்டும் அல்லது பணம் செலுத்த வேண்டும். 3) எழுத்திரு பிரைச்சனை - எல்லாமே ஒரே எழுத்துருவில் இல்லை இதனால் வாசிப்பதில் ஏற்படும் தடங்கல். இது போன்ற பல காரணங்களுக்காவே நான் முழுதாக யூனிகோட்டில் இங்கே போட்டேன். நீங்கள் கூட அப்படிதான் பெரும்பாலும் போட்டிருக்கின்றீர்கள். யாருக்கும் வால் பிடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அது யாராக இருந்தாலும் சரி. அரசியலில் கூட அப்படிதான். கருத்துக்களின் அடிப்படியில் தான் ஆதரவு. |