Yarl Forum
யாழ் களத்தின் போக்கு.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: யாழ் களத்தின் போக்கு.... (/showthread.php?tid=7175)

Pages: 1 2 3 4


- kuruvikaL_-,- - 04-27-2004

யாரை மூடரென்றீர் முகமறியா நாம் யார் என்று நீர் அறிவீர்...நிச்சயம் அவரல்ல மூடர் கருத்தை விட்டு ஆளைத் தேடல் செய்யும் நீரே மூடராவீர்.. நாம் அவருமல்ல அவர் நாமும் அல்ல.


- Ilango - 04-27-2004

ok குருவிகள் நீங்கள் கருத்தெழுத தடைஎதுவுமில்லை.
மற்றப்பகுதிகளுக்கும் போக போகிறீர்களா?


- kuruvikaL_-,- - 04-27-2004

பெண் என்பதற்காய் அள்ளித் தருகின்றீர் சலுகைகள்...எமக்கு வேண்டாம், சலுகைகளுள் வஞ்சகம் செய்யும் ஆடவர் நீவிர்...களம் என்ன சொல்லுதோ அதன் வழி செல்லும் சொல் வழி செல்லும் மங்கையர் நாம்.


- Ilango - 04-28-2004

மங்கையர் என்பது தெரிந்தது தானே.
(அசல் மங்கையர்களே உங்களையல்ல)


- Ilango - 04-28-2004

அது சரி ஏன் என்னை இப்படி வெறுக்கிறீர்கள்.


- kuruvikaL_-,- - 04-28-2004

அசலும் நகலும் நமக்கு வேண்டாம்...யாம் யாரையும் நேசிக்கவும் இல்லை தூசிக்கவும் இல்லை...உங்கள் எண்ணங்கள் தீர்க்கமாய் இல்லை....அதனால் தோற்றங்கள் மாயங்களாய் தோன்றுது..கலக்கம் தீர மயக்கம் தீரும். நாம் வஞ்சிக்கும் மாய மங்கையரல்ல மனிதருள் மாணிக்க மங்கைகள்.


- Mathan - 04-28-2004

கடவுளே .... குழப்புவது என்ன கூடவே பிறந்ததா?


- இளைஞன் - 04-28-2004

வணக்கம் புதிய குருவிகளே...
உங்களை யாழ் கருத்துக்களத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி...ஏற்கனவே குருவி என்னும் பெயரில் ஒருவர் நிறைய கருத்துக்கள் எழுதியிருக்கிறார்...எனவே அவர் பெயரை ஒத்ததாய் உங்கள் பெயர் இருப்பதால் சில வேளைகளில் மற்றைய கருத்தாளர்களுக்கு வீண் குழப்பத்தைக் கொடுக்கலாம். அதே போல் குருவிகள் என்ற பெயரில் ஏற்கனவே எழுதிய கருத்தாளருக்கும் உங்கள் பெயர் இடைஞ்சலாக இருக்கும். எனவே பெயர்மாற்றம் செய்வது நல்லது.

மற்றும்படி உங்கள் கருத்துக்களை இங்கே மற்றைய நண்பர்களோடும் பகர்ந்துகொண்டு எம்மோடு இணைந்திருங்கள்.


- kuruvikaL_-,- - 04-28-2004

கொழும்பில குழப்பி பிரிட்டனில குந்தி கண்டதில வெட்டி களத்தில ஒட்டி கண்டதென்ன வெட்டி...இப்ப இவள் நங்கையை கண்டது என்ன குழம்பி.


- Mathan - 04-28-2004

உண்மை. இருவரும் ஒரே நபர் இல்லை என்றால் வேறு பெயரை பயன்படுத்துவதே நல்லது என்று நானும் நினைக்கின்றேன்,


- kuruvikaL_-,- - 04-28-2004

அவன் குருவிகள் ஒரு பாவி..அவன் கதை முடிக்காமல் இவள் கதை முடியாள்.


- Ilango - 04-28-2004

<!--QuoteBegin-kuruvikaL_-+--->QUOTE(kuruvikaL_- @ -)<!--QuoteEBegin-->அவன் குருவிகள் ஒரு பாவி..அவன் கதை முடிக்காமல் இவள் கதை முடியாள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அனுதாபம் வேண்டும் என்றால் இப்படியுமா?


குருவிகள் உங்களிடம் படிப்பதற்கு எமக்கு நிறைய இருக்கு


- kuruvikaL_-,- - 04-28-2004

மங்கை என்றால் தன்னோடு அனுதாபம் கொண்டலையும் ஆடவரே..உண்மை உணரும் அவள் உம் அனுதாபம் வேண்டவில்லை தன் பரிதாபம் வேண்டா நிலை வேண்டி நின்றாள்...ஆம் மங்கை இவள் குருவியிவள் குருடி அல்ல...கண்டதும் கற்று களங்கரையாய் விளங்க விளைகிறாள்..பாடம் பயில விளைகிறாள்..பாடம் புகட்டவல்ல..


- kuruvikaL_-,- - 04-28-2004

அந்தக் குருவியல்ல நாம் அவர் பாணியில் வந்து அவர் தலை குனிவைக் காணத் துடிக்கும் நங்கை.


- sOliyAn - 04-28-2004

அவருக்கு தாலி கட்டினால் தலை குனிவார்தானே?!


- இளைஞன் - 04-28-2004

வாசலிலேயே இந்தளவு இரைச்சல் என்றால், நான் நினைக்கவில்லை வாசல் தாண்டி உள்ள போறது எவ்வளவு சாத்தியம் எண்டு???
இங்கு கருத்தெழுதிய கருத்தாளர்களின் கருத்துக்களோடு முரண்பட்டோ, உடன்பட்டோ கருத்துக்கள் வைப்பது பண்பு. தனிப்பட்ட ஒருவரைத் தாக்கி எழுதுவதும், தனிப்பட்ட ஒருவர்மீதும் தனது வெறுப்பைக் காட்டுவதும் அழகல்ல...அதற்கு யாழ் கருத்துக்களம் அனுமதிக்கவும் மாட்டாது.

எனவே பொறுமையோடு சிந்தித்து கருத்துக்களை எழுதுங்கள் குருவி.


- kuruvikaL_-,- - 04-28-2004

தாலி அவர்க்கு வேலி...நாமே விட்டெறிந்த பின் மாற்றாம் கழுத்தில் கட்ட நாம் என்ன காய்ந்த வேலிகளா...காய்ந்த மாடுகளாய்...! அவன் குருவி ஒரு பாவி கனனாள் பாத்திருந்து தம்பிக்கு வைக்குதுகள் நங்கையவர் வேட்டு..தம்பி குருவி வாங்கிக் கட்டு...வராதே இங்கே வார்த்தைகள் கொண்டு..ஓடு ஒழி..


- anpagam - 04-28-2004

பார்த்தேன் பார்த்தேன்....
யாழில் பட்டம் வாங்கியிருந்தீர்கள்......
ஆதலால்தான் இந்த படபடப்போ.....
அழியாத காதல் யாழில் கொண்டீரோ....
அப்ப அனுபவிக்கத்தான் வேண்டும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea :wink: :mrgreen:


- kuruvikaL_-,- - 04-28-2004

கெஞ்சிக் கேட்காள் இந்த நங்கை ஒரு வரம்...வாசல் தாண்டி வரச்சொல்லும் ஆடவரே...வாசலில் விலாசம் காட்ட விரக்தி கொண்டதேனோ....குருவி அவனை குற்றுயிராய்க் காத்தருளவோ...அவன் கதை முடியும் வரை ஓயாள் இந்த நங்கை.. பீனிஸ்சாய் எழுவாள்.


- sOliyAn - 04-28-2004

யாழில் எட்டுமூலைப்பட்டம்தான் பிரபலம்.. பட்டத்தை இங்க காணாவிட்டாலும்.. 'விண்' அந்தமாதிரித்தான் ஒலிக்குது.