![]() |
|
வடிவேலுவுக்கு அடி உதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: வடிவேலுவுக்கு அடி உதை (/showthread.php?tid=7000) Pages:
1
2
|
- ganesh - 06-26-2004 தவறை சுட்டிக்காட்டுவதுதான் எனதுவேலை - kavithan - 06-26-2004 உங்கள் கருத்துக்கள் வாசிச்சனான் அண்ணை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ganesh - 06-27-2004 விகூயகாந்த் வீட்டுக்கு பொலீ!; காவல் டிசன்னைஃ கூடூன். 27- விகூயகாந்த் ரசிகர்கள்ஃ பாட்டாளி மக்கள் கட்சி டிதாண:டர்களுக்கும் இடையெ கடந்த ஒருவாரமாக மொதல் நடந்து வருவதைடியாட்ழஃ விகூயகாந்த் வீட்டுக்கு பொலீ!; காவல் பொடப்பட்டுள்ளது. விகூயகாந்த் ரசிகர்கள்ஃ பாட்டாளி மக்கள் கட்சி டிதாண:டர்களுக்கும் இடையெ கடந்த ஒருவாரமாக மொதல் நடந்து வருகிறது. பல இட';களில் விகூயகாந்த் மன்ற';கள் எரிக்கப்பட்டதுடன் அவரது உருவடிபாம்மையஜம் எரிக்கப்பட்டன. அதெபொல் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தை கடலு}ர் மாவட்டம் குறி";சிப்பாழயில் விகூயகாந்த் ரசிகர்கள் எரித்தனர். டாக்டர் ராமதா!; உருவடிபாம்மைகளையஜம் டிகாளுத்தி த';களது எதிர்ப்பை காட்ழனர். இதனால் பல இட';களில் பதட்டமான நிலை இருந்து வருகிறது. தற்பொது விகூயகாந்த் கொவையில் இருப்பதாகவஜம் 26ந்தெதி டிசன்னை திரும்பி தனது கருத்தை டிதரிவிப்பார் என்றும் வுறப்பட்டது. ஆனால் நெற்று அவர் டிசன்னைக்கு வரவில்லை. டிவளிய{ர்களிலிருந்து ஏராளமான ரசிகர்கள் டிசன்னை வந்து மன்ற டிசயலாளர் ராமு வசந்தனை நெற்று சந்தித்து பெசினார்கள். அவர்களிடம் அந்தந்த இட';களில் பா.ம.கவினர் நடத்திய தாக்குதல் குறித்து அவர் கெட்டறிந்தார். அதனை விகூயகாந்திடம் பின்னர் ராமுவசந்தன் டிதரிவித்தார். டிசன்னை சாலிகிராமம் கண:ணம்மாள் டிதருவில் விகூயகாந்த் வீடு உள்ளது. அ';கு நெற்று காலை பொலீ!; பாதுகாப்பஜ பொடப்பட்டது. அதெபொல் நு}று அழ சாலையில் உள்ள விகூயகாந்தின் ஆண:டாள் அர்கர் திருமண மண:டபத்திற்கு முன்பஜம் பொலீ!; காவல் பொடப்பட்டது. மெலும் விகூயகாந்த் வீடு இருக்கும் டிதரு வர்pயாக பஜதிதாக யாராவது டிசன்றால் அவர்களிடம் யார்ஃ என்ன என்று விசாரித்து பிறகு தான் அனுப்பஜகின்றனர். இதற்கிடையில் ரகூpனிகாந்த் ரசிகர்களும்ஃ விகூயகாந்த் ரசிகர்களும் ஒன்றாக இணைந்து டாக்டர் ராமதாசுக்கு எதிராக பொராட்டத்தில் ஈடுபட முழவஜ டிசய்திருப்பதாக வுறப்படுகிறது. மெலும் ரகூpனிகாந்தை விகூயகாந்த் சந்தித்து இதுகுறித்து பெசுவார் என்றும் டிசால்லப்படுகிறது. ஆனால் இதனை விகூயகாந்த் தரப்பில் யாரும் உறுதி டிசய்யவில்லை. நாளை மறுதினம் 29ந்தெதி விகூயகாந்த் டிசன்னை திரும்பஜவார் என்று தற்பொது வுறப்படு கிறது. பத்திரிகையாளர்கள் கடந்த 3 நாட்களாக விகூயகாந்தை டிதாலைபெசியில் டிதாடர்பஜ டிகாண:டு பெச முயன்றனர். அவரிடம் பெச முழயவில்லை. இதனால் விகூயகாந்தின் நிலை குறித்து இன்னும் டிதளிவான விளக்கம் கிடைக்கவில்லை. வருகிற கூடூலை முதல் வாரத்தில் டிசன்னையில் உள்ள தனது மண:டபத்தில் மாணவஃ மாணவிகளுக்கு உதவிகள் வர்';கும் நிகர்;ச்சி நடக்க உள்ளது. அதில் விகூயகாந்த் கலந்துடிகாள்கிறார் - ganesh - 06-27-2004 மேலே உள்ள செய்தி தினகரன் காம் இல் இருந்து அப்படியே எடுத்தது இதனால் எழுத்துக்களில் பிழை உள்ளது http://www.dinakaran.com/daily/2004/Jun/27.../topstory5.html - வெண்ணிலா - 06-27-2004 ganesh Wrote:அடிப்பது தவறுதான் இந்த அடிக்குப்பிறகு சினிமாப்பக்கம் <b>வடிவேலு சினிமாவுக்கு வந்து நடிப்பதால் அது ஆண்களுக்கு அவமானமாக இருக்கிறது தமிழினி அக்கா. ஏனென்றால் அவர் கோவை சரளாவிடம் வாங்கின்ற அடி உதைகளை பார்த்து அவர்களுக்கு அவமானமாக இருந்தாலும் ஒருபக்கம் ஆண்களுக்கு பயமாகவும் இருக்கின்றது போலே. அடடடா சரளா போலவே நம்ம ஆத்துக்காரிகளும் மாறிவிடுவார்களோ என்று. பயப்படாதீங்கள் ஆண் நண்பர்களே. அது சினிமா. வாழ்க்கையல்ல. </b> - tamilini - 06-27-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-27-2004 ganesh Wrote:கத்தியைவிட கூர்மையானது எனது[i]<b> உங்கள் எழுத்துக்கள் , கருத்துக்கள் வெட்டுமா? வெட்டினால் இரத்தம் வருமா? </b>
- sOliyAn - 06-28-2004 எழுத்தறிவித்தவன் இறைவனாவான்.. கூர்மையான எழுத்தறிவித்தவன்?!! :roll: - ganesh - 06-28-2004 தற்போதைய படங்களின் நகைச்சுவை குப்பையாக உள்ளது படத்தின் கதை எங்கே செல்லும் நகைச்சுவை எங்கே செல்லும் ? பார்க்க கேட்கக்கூடாத நகைச்சுவையா? சம்பந்தமில்லாமல் எங்கே செல்லும் ஒருசில என்றாக இருக்கும் என்றாலும் தற்போதையபடங்களில் நகைச்சுவையை ஏற்கமுடியாது - vasisutha - 06-29-2004 கணேஸ் சொல்வது ஒருவகையில் சரிதான். நகைச்சுவை என்ற பெயரில் கத்துகிறார்களே தவிர உருப்படியாய் ஒன்றும் இல்லை. விவேக் பரவாயில்லை என்றாலும் இவரும் மற்றவர்களை கிண்டல் பண்ணியே பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளை அமைக்கிறார். எனக்கு பிடித்த நகைச்சுவை கமல்ஹாசனுடையது தான். இயல்பாக செய்வார். - Mathan - 06-29-2004 ம் கமல் கூட சில சமயங்களில் உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்கின்றார். உ+ம் காதலா காதலா - kuruvikal - 06-29-2004 பேரழகனில் விவேக்கின் லொள்ளுத் தாங்க முடியல்ல.... ஊனமுற்றவர்களை கடியோ கடி என்று கடித்துத் துப்பி விட்டு இறுதியில் கீரோயினைக் கொண்டு கட்டிப் பிடிக்க வைக்கிறது ஒன்றும் நல்லதாத் தெரியல்ல.... எது கூடாதோ அதை அதிகமாகவே மனித சமூகம் விரைந்து உள்வாங்கிக் கொள்கிறது.... காரணம் யாதோ...விளம்பரம் அதிகம் போல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 06-29-2004 அது கூட பறவாயில்லை. விகடன் பேரழகன் விமர்சனத்தில் என்ன எழுதியிருந்தார்கள் தெரியுமா? விவேக் ஊனமுற்றவர்களை மனம் நோகாதவாறு கிண்டல் செய்திருக்கிறாராம். இதை எங்கே போய் சொல்ல! - vasisutha - 06-29-2004 Quote:ம் கமல் கூட சில சமயங்களில் உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்கின்றார். உ+ம் காதலா காதலா ஆம் பிபிஸி நீங்கள் சொல்வது சரிதான். |