![]() |
|
கரும்புலிகள் தினம் - சாவே எம் வாழ்வு....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கரும்புலிகள் தினம் - சாவே எம் வாழ்வு....! (/showthread.php?tid=6988) Pages:
1
2
|
- அருவி - 07-06-2005 [quote=tamilini]விடிவெள்ளிகள்..... நேரம் குறித்து நாள் அறிந்து சாவிக்காய் காத்திருப்பார்... காலத்தை வென்ற காலனை வெல்ல ..... இவர் காத்திருப்பார்... எங்கோ இவர் மடிய இங்கிருக்கும் எனது கண் கலங்கும் என்ன தொடர்பு இது நான் அறியேன்... இவர்களைப்போல் நானில்லை என்டு தலை குனிவேன்..... இவர் தியாகத்தில் குளிர்காயும் அற்ப பிறவி நான்.... இவர்களை எண்ணி ஓரு பிடி மலர் போடும் போது.... எண்ண தோன்றும்.... அண்ணனாய்.... அக்காவாய்..... தம்பியாய்..... தங்கையாய... பிள்ளையாய்... இந்த எண்ணமே..... எங்கோ இவர் வெடிக்க என் கண்களில் கண்ணீர் பாய வைக்கும்.......... மிகவும் சத்தியமான வரிகள். நன்றி தமிழினி அக்கா. - Malalai - 07-06-2005 நன்றிகள் அக்கா - narathar - 07-06-2005 கரும்புலி வீரர்களின் அர்ப்பணிப்பு தேவையான ஒன்றானதாக இருக்கின்றது. தமிழீழ தேசியத்தின் தடைகளை அகற்றி விடுதலையை விரைவு படுத்துவதற்கு கரும்புலிகளின் அர்ப்பணம் அவசியமானதென்றாகின்றது. அந்த அர்ப்பணிப்பில் மனந்திறந்த நிலையிலே கரும்புலிகளை நினைவுகூரும் நாம் இன்று ஒரு விடயத்தில் உறுதி கொள்ள வேண்டும். கரும்புலிகளின் தற்கொடையால் வரும் வெற்றிகளை நல்ல தொழில் நுட்பவளத்தாலும் நல்ல இராணுவ பலத்தாலும் அவற்றை பெறுவதற்கான பொருளாதார பலத்தாலும் ஈட்டமுடியும். அதை ஈட்டுவதில் உலகிலுள்ள தமிழரெல்லோரும் தமிழ்த் தேசியத்தின் பின்னே அணிதிரள்வதற்கான உறுதியை கரும்புலிகள் நாளான இன்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார். தமிழிழீழ விடிற்காக ஆகுதியானவர்கள் கரும்புலி மாவீரர்கள்: புலனாய்வுத்துறை பொறுப்பாளர் http://www.eelampage.com/?cn=18380 |