![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- kirubans - 07-07-2004 கந்தரின் மூளை நன்றாகத்தான் வேலை செய்கிறது. வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: 8)
- வெண்ணிலா - 07-07-2004 <b>ராமு ரமேஸ் ரங்கன் ராஜா ரகு ரஞ்சன் ராஜேஸ் என்ற ஏழு நண்பர்கள் பகல் போசன உணவிற்காக வட்டமேசை ஒன்றில் சுற்றி இருந்து உணவு உட்கொண்டனர். ராஜேஸ் ரஞ்சனுக்கு வலப்பக்கத்தில் இரண்டாவதாக இருக்கின்றார் ரமேஸ் ரங்கனுக்கு கிட்டவன்றி ராஜேஸ் க்கு கிட்ட இருக்கின்றார் ரங்கனுக்கு கிட்ட இருக்கும் ரகு ரஞ்சனுக்கு வலப்பக்கத்தில் இருக்கின்றார் ராஜா ராமுவுக்கும் ரங்கனுக்கும் இடையில் இருக்கின்றார்</b> <b>ரஞ்சனுக்கு கிட்ட இடப்பக்கத்தில் இருப்பவர் யார்? ரமேஸ் க்கு இடப்பக்கத்தில் நான்காவதாக இருப்பவர் யார்?</b> - sOliyAn - 07-07-2004 vennila Wrote:<b>நான் கயிறு எடுத்து கொழுத்திப் பார்த்து ...............அதையேன் கேட்கிறீங்கள் கடவுளே சுட்டியின் விரலும் சுட்டுவிட்டது. சோழியன் அண்ணா உங்கள் அடுத்த கேள்வி என்ன? அதுவும் நெருப்புக் கேள்விதானா?</b>ஐயையோ... நான் ஒன்றும் கேட்கேலையே! அப்படி பழக்கமும் இல்லையே!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 07-07-2004 Ilango Wrote:என்னப்பா தாத்தாவும் கந்தரையும் கலக்கவிட்டுட்டு இருக்கிறீங்கள்.(மற்றப்பபகுதிகளில் அவர்கள் எழுதினால் அறளை பேந்திட்டு என்று சொல்கிகிறீர்கள்)முதன்முதலா சரியா ஒன்று எழுதியிருக்கார்.. இதிலிருந்தாவது சரியா வருதோ என்று பார்ப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kirubans - 07-08-2004 இரண்டுக்குமே விடை ரங்கன் என்று நினைக்கிறேன் - kavithan - 07-08-2004 vennila Wrote:ரஞ்சனுக்கு கிட்ட இடப்பக்கத்தில் இருப்பவர் யார்? ரஞ்சனுக்கு கிட்ட இடப்பக்கத்தில் இருப்பவர் யார்? ரங்கன் ரமேஸ் க்கு இடப்பக்கத்தில் நான்காவதாக இருப்பவர் யார்? ரங்கன் சரியெண்டு தான் நினைக்கிறன் கிருபன் அண்ணா........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kirubans - 07-09-2004 <b>புதிரான புதிர் -------------- இதோ உங்களுக்கு இன்னுமோர் புதிர். சொந்தமாக முயற்சி செய்து விடை கண்டு பிடிக்க எவ்வளவு நேரம் பிடித்தது என்பதையும் குறிப்பிடுங்கள். பலர் விடை தருவார்கள் என நம்புகிறேன். 1. ஒரு தெருவில் ஐந்து வீடுகள் ஐந்து விதமான வர்ணப் பூச்சுக்களால் உள்ளன. 2. இவ் வீடுகளில் ஐந்து வெவ்வேறான இனத்தவர் வசிக்கின்றனர். 3. இந்த ஐந்து பேரும் வெவ்வேறான பானங்களைப் பருகுகின்றனர்; வெவ்வேறான சுருட்டுக்களைப் புகைக்கின்றனர்; அத்துடன் வெவ்வேறான செல்லப்பிராணிகளையும் வளர்க்கின்றனர். கேள்வி இதுதான்... யார் மீனை செல்லப்பிராணியாக வளர்க்கிறார்?? உதவிகள் ------------ 1. பிரித்தானியன் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறான். 2. ஸ்வீடிஷ்காரன் நாய் வளர்க்கிறான். 3. டானிஷ்காரன் தேனீர் பருகுபவன். 4. பச்சை வர்ண வீடு வெள்ளை வர்ண வீட்டிற்கு இடப்புறத்தில் உள்ளது. 5. பச்சை வர்ண வீட்டுக்காரன் கோப்பி பருகுபவன். 6. Pall Mall சுருட்டு புகைப்பவன் பறவைகள் வளர்க்கிறான். 7. மஞ்சள் வர்ண வீட்டுக்காரன் Dunhill புகைப்பவன். 8. நடு வீட்டில் வசிப்பவன் பால் பருகுபவன். 9. நோர்வீஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறான். 10. Blends சுருட்டு புகைப்பவன் பூனை வளர்ப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான். 11. குதிரை வளர்ப்பவன் Dunhill புகைப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான். 12. Blue Master சுருட்டு புகைப்பவன் பியர்தான் குடிப்பான். 13. ஜேர்மானியன் Prince புகைப்பான். 14. நோர்வீஜியன் நீல வர்ண வீட்டுக்கு அடுத்ததாக வசிக்கிறான். 15. Blends சுருட்டு புகைப்பவனின் அயலவன் தண்ணீர் பருகுபவன். எங்கே உங்கள் திறமைகளைக் காட்டுங்கள்.</b>
- Ilango - 07-09-2004 kirubans Wrote:<b> - வெண்ணிலா - 07-09-2004 <b>தயவுசெய்து கிருபன் அண்ணா உங்கள் புதிரை மீளாய்வு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முயற்சி செய்ய எமக்கு இலகுவாக இருக்கும்.</b> :? :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kirubans - 07-09-2004 vennila Wrote:<b>தயவுசெய்து கிருபன் அண்ணா உங்கள் புதிரை மீளாய்வு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முயற்சி செய்ய எமக்கு இலகுவாக இருக்கும்.</b> <b>உதவித் தரவுகள் சரியானவை. மீண்டும் சரிபார்த்துள்ளேன்.</b> - Kanani - 07-09-2004 ம்கூம் விடை வருதில்லை...எப்பிடியும் பூனை இருக்கிற வீட்டிற்கு தொலைவிலதான் மீன் வைச்சிருப்பாங்கள் அதோட நோர்வேக் காரங்களுக்குத்தான் மீனிலை லவ்வு.. நோர்வீஜியன் வைச்சிருப்பான்...:wink: - yarlmohan - 07-09-2004 இதே புதிர் முன்பும் களத்தில் வந்திருந்தது என நினைக்கின்றேன். எங்கென்று பிடிக்க முடியவில்லை. யாராவது பழையதில் தேடவிரும்பினால், அவர்களுக்காக முகவரி http://www.yarl.com/kalam <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-09-2004 ஓம் மோகன் அண்ணா... இதே போன்ற புதிர் பழைய களத்தில் அம்பலத்தார் ஐயா அவர்களால் எழுதப்பட்டு விடையும் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் 10 தரவுகள் தரப்பட்டிருந்தன. இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. ஆனால் புதிரின் வடிவம் ஒன்றுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-09-2004 ம்...அதுவும் இதுவும் கிட்டத்தட் ஒன்றுதான். அதிலயும் 15 தரவுகள் தான். இதோ பழைய களத்தில் இருந்து அதற்கான இணைப்பு: http://www.yarl.com/kalam/viewtopic.php?t=21 - vasisutha - 07-09-2004 தாங்ஸ் இளைஞ் :wink: - vasisutha - 07-09-2004 அய்யோ முந்தி எழுதினத எல்லாம் பாக்க சிரிப்புத்தான் வருது. :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: - வெண்ணிலா - 07-09-2004 vasisutha Wrote:அய்யோ முந்தி எழுதினத எல்லாம் பாக்க சிரிப்புத்தான் வருது. :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: <b>அதை நினைத்து இப்படி சிரித்தது போதும் வசி அண்ணா. இந்த மீனை வளர்ப்பவர் யார் என்று கண்டுபிடித்தால் தான் எனக்கு தலையிடி போகும். நான் இன்று பாடசாலையில் வகுப்புக்கு ஆசிரியர் வந்ததும் இந்தக் கேள்வியைக் கேட்டேனுங்கோ. அவர் படிப்பிக்காமலே எழுந்து போனவர் தான் பாடசாலை முடியும் வரை என் கண்ணில் தென்படவேயில்லை.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 07-09-2004 சீனாக்காரனாத்தானிருக்கும்.. வளர்க்கிற மீனை பிடிச்சு துடிக்கத்துடிக்க வெட்டி பச்சையா சாப்பிடுறவன் சீனாக்காரன்தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 07-09-2004 எனக்கு விடை தெரியவில்லை. ஒன்று சரிவந்தால் மற்றது குழம்புது. - kirubans - 07-09-2004 <b>எனக்கு 30 நிமிடம் எடுத்தது. உலகத்தில் 2% வீதமான ஆட்கள்தான் இந்தப் புதிரை அவிழ்த்துள்ளனர் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. நீங்களும் அதற்குள் அடங்குவீர்களென நினைக்கிறேன்.</b> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> |