![]() |
|
வட்ட.....வட்ட.... வெண்ணிலாவே... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வட்ட.....வட்ட.... வெண்ணிலாவே... (/showthread.php?tid=6917) Pages:
1
2
|
- kavithan - 07-29-2004 உன்னைப் பார்த்ததும் பொழுது சாய்ந்தது உன்னைப் பார்த்ததும் தொட்டுவிடத் துடிக்கிறது மனசு இத்தனை அழகியான நீ எத்தனை தூரத்தில் தனிமையில் இருக்கிறாய் தொடத்துடிக்கும் என் கைகளுக்காக கொஞ்சம் தாழ்ந்து வருவாயோ வானத்து வெண்ணிலவே. (யாவும் கற்பனை) |