Yarl Forum
சிற்றிசன்! சிற்றிசன்!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சிற்றிசன்! சிற்றிசன்!! (/showthread.php?tid=6747)

Pages: 1 2 3

- sOliyAn - 09-04-2004

பொறுப்புகளா?! அவற்றுக்குத்தான் அளவேது?!

- shanmuhi - 09-05-2004

சிற்றிசன் எடுப்போர் குடும்பமாக எடுக்காமல்.. கணவன் அல்லது மனைவி ஒருவர் மட்டும் சிட்டிசன் எடுத்து இலங்கையிலிருக்கும் சொத்துக்களை பாதுகாக்கலாம்

சுகயீனம் காரணமாக வைத்தியசாலை செல்வதால்... மீண்டும் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள்...

- sOliyAn - 09-05-2004

விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்!

- வெண்ணிலா - 09-05-2004

<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->

சுகயீனம் காரணமாக வைத்தியசாலை செல்வதால்... மீண்டும் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள்...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>உங்களுக்கா சுகயீனம் அக்கா? நலம் பெற வாழ்த்துக்கள் அக்கா</b>

- tamilini - 09-05-2004

சண்முகியக்கா விரைவில் நலம் பெற இறைவன் அருள்புரிவார்...!

- kavithan - 09-05-2004

வருத்தமா...? என்னக்கா நடந்தது...... சரி வேளைக்கு சுகமாகி திரும்பிவந்து களத்தோடு இணையுங்கள்

- kuruvikal - 09-05-2004

சண்முகி அக்கா... நீங்கள் விரைந்து குணம் பெற்று மீண்டும் களத்துடன் இணைந்திருக்க இறைவனை வேண்டுகின்றோம்...!

- vasisutha - 09-06-2004

<img src='http://img.123greetings.com/events/gen_getwell/1012-007-57-1068.gif' border='0' alt='user posted image'>

- shanmuhi - 09-18-2004

அன்புடன் நலம் கேட்டு வாழ்த்துக்கூறிய சோழியனுக்கும், பாசம் ததும்ப அக்கா என்று கூறி... நலம் விசாரித்த வெண்ணிலா, தமிழினி, கவிதன், குருவிகள் மற்றும் சிரிக்கும் சூரியனாய் வாழ்த்தை பதித்த வசிசுதாவுக்கும் நன்றிகள்.

<b>அனைவரது வாழ்த்துக்களும் ஒருகணம் மனதை நெகிழ வைக்கின்றது.</b>

சுகமாக வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.
நிமோனியா என்று வைத்தியசாலையில் அனுமதித்தபோது தான், சிறுநீரகத்தில் கல் என்று சொன்னார்கள். ஆனாலும் வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள்.

ம்.... மீண்டும் ஒருமுறை வைத்தியசாலை அன்புடன் வரவேற்க காத்திருக்கின்றது.

- kavithan - 09-18-2004

shanmuhi Wrote:அன்புடன் நலம் கேட்டு வாழ்த்துக்கூறிய சோழியனுக்கும், பாசம் ததும்ப அக்கா என்று கூறி... நலம் விசாரித்த வெண்ணிலா, தமிழினி, கவிதன், குருவிகள் மற்றும் சிரிக்கும் சூரியனாய் வாழ்த்தை பதித்த வசிசுதாவுக்கும் நன்றிகள்.

<b>அனைவரது வாழ்த்துக்களும் ஒருகணம் மனதை நெகிழ வைக்கின்றது.</b>

சுகமாக வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.
நிமோனியா என்று வைத்தியசாலையில் அனுமதித்தபோது தான், சிறுநீரகத்தில் கல் என்று சொன்னார்கள். ஆனாலும் வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள்.

ம்.... மீண்டும் ஒருமுறை வைத்தியசாலை அன்புடன் வரவேற்க காத்திருக்கின்றது.

நீங்கள் களத்தில் திரும்பவும் கலந்து கொண்டது மகிழ்ச்சி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 09-18-2004

shanmuhi Wrote:சுகமாக வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.
நிமோனியா என்று வைத்தியசாலையில் அனுமதித்தபோது தான், சிறுநீரகத்தில் கல் என்று சொன்னார்கள். ஆனாலும் வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள்.

ம்.... மீண்டும் ஒருமுறை வைத்தியசாலை அன்புடன் வரவேற்க காத்திருக்கின்றது.

<b>மீண்டுமா அக்கா?</b> :oops:

- tamilini - 09-18-2004

சண்முகி அக்கா உங்களை மறுபடியும் காண்பதில் மகிழ்ச்சி.. வாருங்கள்...!
விரைவில் குணமடைய இறைவன் அருள் புரிவார்....!

- kuruvikal - 09-19-2004

எங்கே எங்க சண்முகி அக்காவை காணவே இல்லை என்று நேற்றைய தினம் நினைக்க இன்று நீங்கள் வந்திருக்கின்றீர்கள்... சிறுநீரகக் கல் இப்பொழுது பெரிய விடயம் அல்ல... லேசர் கொண்டு சிகிச்சை அளிக்கின்றார்கள்... இரத்தம் இன்றி சத்திர சிகிச்சை இன்றி...சிறிய கல் என்றால் ஊசியோ அல்லது மருந்து தந்து சுகப்படுத்திவிடுவர்...அதற்காக கவலைப்படாதீர்கள்...தண்ணீரை வடிக்கட்டிக் குடியுங்கள் அல்லது மினரல் வேட்டர் பாவியுங்கள்....அதைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள்....அதுசரி நியுமோனியா வர ஏன் கவலையீனமாக இருந்தீர்கள்... குறிப்பிட்ட காலத்துக்கு நீங்கள் மேலும் கவனாமாகவே இருக்க வேண்டும்...மருந்துகள் தந்திருந்தால் முழுவதையும் கிரமாமாக முழுதுமாக எடுத்து முடியுங்கள்... சுகம் என்று விட்டு மருந்து குடிப்பதை நிறுத்த வேண்டாம்... அது பதுங்கி இருக்கும் நோய்க்கிருமிகள் மீண்டும் வீரியம் பெற வழி செய்துவிடும்...!

- வெண்ணிலா - 09-19-2004

kuruvikal Wrote:எங்கே எங்க சண்முகி அக்காவை காணவே இல்லை என்று நேற்றைய தினம் நினைக்க இன்று நீங்கள் வந்திருக்கின்றீர்கள்... சிறுநீரகக் கல் இப்பொழுது பெரிய விடயம் அல்ல... லேசர் கொண்டு சிகிச்சை அளிக்கின்றார்கள்... இரத்தம் இன்றி சத்திர சிகிச்சை இன்றி...சிறிய கல் என்றால் ஊசியோ அல்லது மருந்து தந்து சுகப்படுத்திவிடுவர்...அதற்காக கவலைப்படாதீர்கள்...தண்ணீரை வடிக்கட்டிக் குடியுங்கள் அல்லது மினரல் வேட்டர் பாவியுங்கள்....அதைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள்....அதுசரி நியுமோனியா வர ஏன் கவலையீனமாக இருந்தீர்கள்... குறிப்பிட்ட காலத்துக்கு நீங்கள் மேலும் கவனாமாகவே இருக்க வேண்டும்...மருந்துகள் தந்திருந்தால் முழுவதையும் கிரமாமாக முழுதுமாக எடுத்து முடியுங்கள்... சுகம் என்று விட்டு மருந்து குடிப்பதை நிறுத்த வேண்டாம்... அது பதுங்கி இருக்கும் நோய்க்கிருமிகள் மீண்டும் வீரியம் பெற வழி செய்துவிடும்...!

சூப்பர் தகவல்கள் கொடுத்துள்ளீர்கள் குருவிகள் அண்ணா. சண்முகி அக்கா குருவிகள் அண்ணா கூறியவற்றை கடைப்பிடியுங்கள் அக்கா. சீக்கிரம் குணமடைய ஆண்டவனை பிரார்த்திப்போமாக!

- sOliyAn - 09-19-2004

குருவியா கொக்கா? நிறைய விசயம் தெரிஞ்சு வைச்சிருக்கார்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சண்முகிய கண்டதில களம் மங்களகரமா இருக்கு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- tamilini - 09-19-2004

sOliyAn Wrote:குருவியா கொக்கா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

குருவி சரி அண்ணை அதென்ன கொக்கு பிறகு.......??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 09-19-2004

tamilini Wrote:

இது தானே வேண்டாம் எண்ணுறது

- kuruvikal - 09-19-2004

ஊருக்குருவிக்கு ஊர் வைத்தியர் சொல்லித்தந்தத கை வைத்தியத்தைச் சொன்னா நீங்க என்ன நக்கல் அடிக்கிறியள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

சண்முகி அக்கா உவையின்ர கதைய விட்டிட்டு நீங்க கவனமா இருங்கோ....மிச்சத்துக்கு நல்லூருக் கந்தன் துணை இருப்பார்... ஊருக்குப் போனா கந்தனுக்கு ஒரு பெரிய கற்பூரப் பெட்டி வாங்கிக் கொடுங்கோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 09-19-2004

tamilini Wrote:
sOliyAn Wrote:குருவியா கொக்கா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

குருவி சரி அண்ணை அதென்ன கொக்கு பிறகு.......??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவிகளுக்கு சுட்டி தங்கை...அதுபோல....குருவிகளுக்கு அண்ணா கொக்கு ... அதுதான் அண்ணா கொக்கா எண்டாங்க போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 09-19-2004

kuruvikal Wrote:ஊருக்குருவிக்கு ஊர் வைத்தியர் சொல்லித்தந்தத கை வைத்தியத்தைச் சொன்னா நீங்க என்ன நக்கல் அடிக்கிறியள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

சண்முகி அக்கா உவையின்ர கதைய விட்டிட்டு நீங்க கவனமா இருங்கோ....மிச்சத்துக்கு நல்லூருக் கந்தன் துணை இருப்பார்... ஊருக்குப் போனா கந்தனுக்கு ஒரு பெரிய கற்பூரப் பெட்டி வாங்கிக் கொடுங்கோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுதானே. குருவியை பார்த்து கொக்கு என்பதும்.................. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->