Yarl Forum
புகைப்பிடித்தல் தரும் தீமைகள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: புகைப்பிடித்தல் தரும் தீமைகள்...! (/showthread.php?tid=6587)

Pages: 1 2

- kavithan - 05-17-2005

Danklas Wrote:அது சரி இலங்கையில இருக்கிற நிலவன் தம்பிக்கு கனடா ஸ்காபுரோ பாடசாலையில படிக்கிற நம்மட தமிழ் பசங்கள் சிகரட் பத்திற புகை தெரிதோ Confusedhock:

அது இருக்கட்டும் அங்க நம்மட கவி... நிண்ட சிரமன் :? :roll:

என்னா.. ஆ.. டண்.. என்ன நடக்கு.. வேளைக்கு போற பிளானோ,,,,, புகைப்பிட்டிச்சு போன தாடியையும் வைத்திட்டு என்ன தேடுறாராம்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Nilavan - 05-18-2005

Quote:அது சரி இலங்கையில இருக்கிற நிலவன் தம்பிக்கு கனடா ஸ்காபுரோ பாடசாலையில படிக்கிற நம்மட தமிழ் பசங்கள் சிகரட் பத்திற புகை தெரிதோ

அது இருக்கட்டும் அங்க நம்மட கவி... நிண்ட சிரமன்

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பவன் இறைவன்....
கனடாவிலும் இருப்பான் இலங்கையுpலுமு; இருப்பான் ஐரோப்பாவிலும் இருப்பான் அவஸ்ரேலியாவிலும் இருப்பான்...ஆபிரிக்காவிலும் இருப்பான் இந்த நிலவன்.... (ஐயோ என்ன பால் கொண்டு வாறீங்கள் போல சத்தியமாய் நான் கடவுள் இல்லை இப்பிடி நாலு வசனம் பேசின தானே கொஞ்சம்..... ஆ...என்ன டன் புரியாத உங்களுக்கு... நீர்கூட சிறிலங்கா என்று போட்டு இருக்கிறீர் அதற்காய் சிறிலங்காவில இருக்க வெணும்....)

- Nilavan - 05-18-2005

Quote:உண்மை தானே எழுதப்போறியள்..
உண்மையை தான அனால் யாரும் இதுவரை எழுதாதா அல்லது கவனிக்காத கனடிய தமிழ் பெண்கள் பற்றியது...கவிதனுக்கு புரியலாம் என்று நினைக்கிறேன்
நிலவன்

- tamilini - 05-18-2005

எழுதுங்க.. பாப்பம்.. :mrgreen: :mrgreen:

- kuruvikal - 05-18-2005

Nilavan Wrote:
Quote:உண்மை தானே எழுதப்போறியள்..
உண்மையை தான அனால் யாரும் இதுவரை எழுதாதா அல்லது கவனிக்காத கனடிய தமிழ் பெண்கள் பற்றியது...கவிதனுக்கு புரியலாம் என்று நினைக்கிறேன்
நிலவன்

எழுதுங்க எழுதுங்க அறிவம்..என்ன புதுத்தலைப்பில எழுதினா நல்லா இருக்கும்...அரட்டை அடிக்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

- poonai_kuddy - 05-21-2005

பெண்களபஇ பது்தி எழுதினால் அரட்டையடிக்கிறதுக்கு நிறையபேர் இருக்கினம் எழுதுங்கோண்ணா நிலவண்ணா சிகரெட் புகைக்கிறது ஆண்மைக் குறைபாடை தருமாம் உண்மையாண்ணா Cry

- stalin - 05-21-2005

poonai_kuddy Wrote:பெண்களபஇ பது்தி எழுதினால் அரட்டையடிக்கிறதுக்கு நிறையபேர் இருக்கினம் எழுதுங்கோண்ணா நிலவண்ணா சிகரெட் புகைக்கிறது ஆண்மைக் குறைபாடை தருமாம் உண்மையாண்ணா Cry
இருபாலாரும் பயன்படுத்தக்கூடியதாக வயகரா மாதியான விசயங்களை இப்ப விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்களாம்-------------------------------------------------------ஸ்ராலின் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- KULAKADDAN - 07-08-2005

புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....

புகைபிடித்தல், அதனால் வரும் தீமைகள் ,அதை குறைப்பது பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். நான் இங்கு சொல்ல வருவது புகை பிடிப்பதால் வரும் தீமைகள் பற்றியோ அல்லது அதை குறைக்கும் வழிவகைகளொ அல்லது அதற்கான காரணங்கள் பற்றியோ அல்ல. பொதுவாகவே புலத்திலும் தாயகத்திலும் உள்ள இளம் சந்ததிக்கு அதன் தீமை பற்றி தெரிந்தே இருக்கிறது.ஆகவே மீண்டும் அதை பற்றி விபரிக்க விரும்பவில்லை.
இங்கு சொல்ல விரும்புவது புகைபிடித்துக் கோண்டிருப்பவர்கள், அதை தவிர்க்க முயன்றும் உடனடியாக தவிர்க்க முடியாது தொடருவோர் தமது உடல் நலனில் அக்கறை இருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விடயம் மட்டுமே.
புகைபிடிக்கும் போது புகையுடன் சுயாதீன முலிகங்கள் [Free radicles, Eg:- H. , OH. , .CH3] எனப்படும் கூறுகள் தொற்றுவிக்கப்படுகிறன. அவை குருதியோடு எடுத்து செல்லப்பட்டோ அல்லது சுவாசப்பையில் உள்ள கலங்களினது கருவிலுள்ள டி என் ஏ உடன் தாக்கம் புரிந்து விகாரங்களை எற்படுத்தன் மூலம் புற்று நோய் எற்பட காரணமாகிறன.
இவ்வகையான சுயாதீன முலிகங்களை நடுநிலையாக்குவதில் ஒட்சியேற்ற எதிரிகள்[Anti oxidants] எனும் பதார்த்தங்கள் முக்கிய பங்கு வகிக்கிறன.

பொதுவான ஒட்சியேற்ற எதிரிகளாக
1. விற்றமின் சி [Vitamin C ]
2. விற்றமின் ஈ [Vitamin E ]
3. கரோடினொயிட்டுகள் [ Carotenoids]
4. Fபிளெவனோயிட்டுக்கள்.[Flavanoids]

ஆகியவற்றை கூறலாம்.

இவற்றில் விற்றமின் C முக்கியமானது.
ஒரு சாதாரண சுகதேகிக்கு அவரது உடற் தொழிற்பாட்டுக்கு 60-70 mg விற்றமின் C நாளந்தம் தேவைப்படுகிறது.
இந்த அளவு விற்றமின் C ஐ நாளாந்தம் ஒரு தோடம் பழம் சாப்பிடுவதன் மூலம் நிறைவு செய்ய முடியும். அவ்வாறு இல்லவிட்டலும் பலவகையான பழங்கள், மரக்கறி வகைகளை அதன் புதுமை கெட்டாது உண்ணும் போது அத்தேவை நிறைவு செய்யப்படுகிறது.

புகை பிடிப்பவர்களுக்கு அவர்களது உடற் தொழிற்பாட்டு தேவைக்கு மேலதிகமாக புகையுடன் வரும் சுயாதீன மூலிகங்களையும் நடுநிலையாக்க அதிக விற்றமின் C தேவைப்படும்.
புகைபிடிப்பவருக்கு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 120 Mg விற்றமின் C தேவையாகும். அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தோடம் பழங்கள் அல்லது அதிக அளவான இலை மரக்கறி பழவகைகளை நாளாந்தம் உண்ணவேண்டும்.
ஆயினும் புகை பிடிப்பவர்களின் உணவு பழக்கம் விரைவு உணவுகள் , அதிகளவில் பரிகரிக்கப்பட்ட உணவுகளாக இருப்பதால் போதுமான அளவு விற்றமின் C கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு நோய் தாக்கங்கள் ஏற்பட ஏதுவாகிறது.

இதன் மூலம் சொல்ல வருவது என்ன என்றால் உங்கள் உடல் நலனில் அக்கறை இருந்தும் புகைபிடித்தலை விட முடியாத அன்பர்கள் அதிகளவு பழங்களையும் மரக்கறிகளையும் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஏறபடும் பாதிப்பை குறைக்கல்லாம் என்பதே. அதற்க்காக இதன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் இல்லது போய்விட்டது என்று அர்த்தமல்ல!
விற்றமின் C ஐ கொண்ட உணவுகள்

தோடம் பழம்
பிரஸல்ஸ் ஸ்பிரவுட் [Brussels sprouts ]
கிவி பழம்
ஸ்டொபெரி
மாம்பழம்
சமைக்கப்படாத சிவப்பு மற்றும் பச்சை Bell Pepper
http://kumili.blogspot.com/2005/07/blog-post.html

- Mathan - 07-08-2005

புகைப்பிடிப்பவர்கள் குளம் குறிப்பிட்டது போல் செய்யலாம். அதேசமயம் முயற்சி செய்து புகைபிடித்தலை நிறுத்தினீர்கள் என்றால் அது உங்களையும் சூழ இருப்பவர்களையும் புகைத்தல் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும். இனி புகைப்பிடிப்பவர்கள் யாரும் அருகில் இருந்தால் நாங்களும் விற்றமின் C உணவு அதிகமாக சாப்பிட வேண்டியது தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Hariny - 07-08-2005

<img src='http://www.nhs.uk/nhsmagazine/primarycare/images/features/mar05/stop_smoking.jpg' border='0' alt='user posted image'>Can you read the smoke?

- kavithan - 07-08-2005

சரி மதன் பொக்கற்றுக்கை கொண்டே திரியுங்கோ... யாரன் பக்கத்தை நின்று புகைப்பிடித்தால் உடனை நீங்கள் தோடம் பழத்தை எடுத்து சாப்பிடுங்கள்... ஒன்று அவருக்கும் கொடுங்கள் .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 07-09-2005

kavithan Wrote:சரி மதன் பொக்கற்றுக்கை கொண்டே திரியுங்கோ... யாரன் பக்கத்தை நின்று புகைப்பிடித்தால் உடனை நீங்கள் தோடம் பழத்தை எடுத்து சாப்பிடுங்கள்... ஒன்று அவருக்கும் கொடுங்கள் .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படின்னா தோடம்பழம் விற்றமின் C என்கிறீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

- kavithan - 07-09-2005

vennila Wrote:

மேலை படிக்கிறேல்லையா ஆ.. :evil:

Quote:இவற்றில் விற்றமின் C முக்கியமானது.
ஒரு சாதாரண சுகதேகிக்கு அவரது உடற் தொழிற்பாட்டுக்கு 60-70 mg விற்றமின் C நாளந்தம் தேவைப்படுகிறது.
இந்த அளவு விற்றமின் C ஐ நாளாந்தம் ஒரு தோடம் பழம் சாப்பிடுவதன் மூலம் நிறைவு செய்ய முடியும். அவ்வாறு இல்லவிட்டலும் பலவகையான பழங்கள், மரக்கறி வகைகளை அதன் புதுமை கெட்டாது உண்ணும் போது அத்தேவை நிறைவு செய்யப்படுகிறது.

Quote:தோடம் பழம்
பிரஸல்ஸ் ஸ்பிரவுட் [Brussels sprouts ]
கிவி பழம்
ஸ்டொபெரி
மாம்பழம்
சமைக்கப்படாத சிவப்பு மற்றும் பச்சை Bell Pepper

- வெண்ணிலா - 07-09-2005

kavithan Wrote:
vennila Wrote:
kavithan Wrote:சரி மதன் பொக்கற்றுக்கை கொண்டே திரியுங்கோ... யாரன் பக்கத்தை நின்று புகைப்பிடித்தால் உடனை நீங்கள் தோடம் பழத்தை எடுத்து சாப்பிடுங்கள்... ஒன்று அவருக்கும் கொடுங்கள் .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படின்னா தோடம்பழம் விற்றமின் C என்கிறீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
மேலை படிக்கிறேல்லையா ஆ.. :evil:

படித்த படியால் தான் கேட்டேன் ஆமா என்ன முகம் ஒருகோணலாகப் போகுது. கவனம் பார்த்து சிலவேளை அப்படியே இருந்திடும் முகம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 07-09-2005

Quote:படித்த படியால் தான் கேட்டேன் ஆமா என்ன முகம் ஒருகோணலாகப் போகுது. கவனம் பார்த்து சிலவேளை அப்படியே இருந்திடும் முகம்.
_________________

படிச்சா பேந்தென்ன கேக்கிறது சொல்லணும் ஆமா.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> முகம் கோணலா தனே இருக்கும் ஆ நாங்கள் என்ன உங்களைப் போலை வட்ட வட்ட நிலவா ஆ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:roll:

- அருவி - 07-09-2005

கவி நிலவுகூட தேய்ந்து பின் வட்டமாகும்.
அதேபோல் உங்கள் முகமும் வட்டமாகும் கவலை வேண்டாம்:wink: