![]() |
|
ஓ இரத்த உறவே....... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஓ இரத்த உறவே....... (/showthread.php?tid=6521) |
- tamilini - 11-02-2004 Quote:not puthinam Thanks virakesari.]http://www.eelampage.com/index.shtml?id=20...2123567694&in=] நாம் புதினத்தில் தான் பார்த்தோம்...! - கறுணா - 11-02-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! பிரபல அலன் தம்பதிகள் கடத்தல் மன்னவன் அத்தியடிக் குத்தியானுடன், இக்கடத்தல் நாடகம் பற்றி உயர் மட்டத்தில் அட்வைசு எடுத்துக் கொண்டிருக்கிறன்! விரைவில் ......... இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - Sriramanan - 11-04-2004 ஒரு நல்ல செய்தி: தினேஸ் இராசரத்தினத்தை தீவிரவாதிகள் இன்னும் 24 மணிநேரத்துக்குள் விடுவிக்கப் போவதாக தெரிவித்துள்ளதாக அத் தீவிர வாதிகளால் கடத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள ஈராக்கிய மொழி பெயர்ப்பாளர் தெரிவித்துள்ளார். இது பற்றிய மேலதிக விபரங்களிற்கு http://www.eelampage.com/index.shtml?id=20...31227407726&in= - paandiyan - 11-04-2004 முடியுமானவர்கள் கீழுள்ள இணையத்திற்குச் சென்று உங்களது பெயரைப் பதிந்து சைன் பண்ணலாம். http://r ****.com/ - kavithan - 11-04-2004 தகவலுக்கு நன்றி.. - hari - 11-04-2004 paandiyan Wrote:முடியுமானவர்கள் கீழுள்ள இணையத்திற்குச் சென்று உங்களது பெயரைப் பதிந்து சைன் பண்ணலாம்.நன்றி பாண்டியன் - Nellaiyan - 11-04-2004 துரோகிகளின் வடித்தெடுத்த ஈனத்தனம் இப்படியான ஒரு ஏழைத்தமிழனின் துன்பத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. * கடத்தப்பட்டு ஒரு வாரகாலமாக யாழ் இணையத்தளம் உட்பட புலத்தில் ஒவ்வொரு வானொலி, தொலைக்காட்சிகளில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது இப்படியொரு இணையத் தளம் அவசியம்தானா? * இவ்விணையத்தளமானது யாரால் நடாத்தப்படுகிறது? தொடர்பு விபரங்களோ எதுவுமற்று மொட்டையாக காட்சி தருகின்றது(இதற்கு முன்பும் இதுபோன்ற பல காரியங்களுக்கு இப்படியான இணையத்தளங்கள் பாவிக்கப்பட்டாலும் அவற்றில் அத்தளங்களானது யாரால் நடாத்தப்படுகின்றதென்ற விபரம் மற்றும் தொடர்பு முகவரிகள் தெளிவாக இணைக்கப் பட்டிருக்கும்)!! * இவ்விணையத்தளத்தினூடே எமது ஈ-மெயில் முகவரிகள் பல தவறான செயல்களுக்குப் பாவிக்கப் படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவுள்ளன! இப்படியாக எமது உணர்வுகளை, உணர்சிகளை, சூழ்நிலையைப் பாவித்து ஒரு துரோகக் கும்பலின் முழு அளவிலான சூழ்ச்சி நாடகமே இந்த இணையத்தளமாகும். இது மேலும் ஒரு படி சென்று கடத்தப்பட்ட எமது இரத்த உறவிற்கு உயிராபத்தைக் கூட கொண்டு வரலாம். இது துரோகிகளின் உதவிக் குரலுமல்ல! உதவும் குரலுமல்ல! அழிவுக் குரல்!! _________________ "தங்கத் தமிழும், தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்" - hari - 11-04-2004 ஐயோ தெரியாமல் பல நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன். நீங்கள் சொல்வது உண்மையா? - srilanka - 11-04-2004 srilanka Wrote:இந்த இனையத்தளத்தை மதி குமாரதுரை செய்யுறார் அவரு தனக்கும் தான் சேவை செய்வதாகவும் கையெளுத்து வாங்குறார் உந்த பேரை சொல்லி உதே மாதிரி ஜேர்மனியிலை இருந்து அனுப்ப வேன்டாம் என்டும் ஒரு தளம் செய்தவர் தன்னுடைய சொந்த தேவைக்கு இவைகளை சாட்டி கையெளுத்து வாங்குறார் இந்த இனைப்பை மோகன் வெளியே உடனை எடுங்கோ. இவருக்கு எதிரா பொலிசில் பல கேஸ் இருக்கு அதிலை இருந்து தப்ப கையெளுத்து வாங்குறார். - srilanka - 11-04-2004 இந்த இனையம் புலிகளை டென்மாக்கில் தடுக்கத்தானாம் கைஎளுத்து வாங்குது என்று கன்டு பிடிச்சிருக்கு. மதி குமாரதுரை என்டவரின் தந்திரமான வேலையாம் இது. இத்தனை ஆயிரம் பேர் தடைசெய்ய கேக்கினம் என்டு அனுப்பபோறாராம். தமிழ்நாதம் லிங் கொடுத்திருக்கு புலிகளின் ஆதரவு இனையமே புலிகளை தடைசெய்ய மறைமுகமா வேலை செய்யுது. - srilanka - 11-04-2004 இதுவரை 1836 பொதுமக்கள் தமிழ்நாதத்தாலை கைஎளுத்து வைச்சிட்டினமாம் புலிகளை தடைசெய்ய பல புத்திசாலிகள் பல வடிவத்திலை திரியினம் கவனமா எல்லாரும் இருக்கனும். இந்த 1836 பேருடைய மெயில் முகவரிக்கும் புலிகளுக்கு எதிரான ஆனந்த சங்கரியின் கடிதம் வரப்போதாம் கருனாவின் மத்தியகுளு உறுப்பினர் மதி குமாரதுரை இவர்தான் டென்மாக்கில கருனாவின் இiனுயம் வைச்சு நடாத்துறார் இவருடைய சதிக்குள் 1836 பொதுமக்கள் அகப்பட்டு விட்டினம் பாவம் தமிழ்நாதம் பாத்த வேலை இப்ப பேசின பேச்சோட லிங்க எடுத்திட்டாராம் - srilanka - 11-04-2004 அங்கு கையெளுத்து வைத்த அனைவரும் உடனடியாக உங்கள் மெயில் முகவரியை மாத்தவும் இல்லை என்டா உங்களின் மெயில் முகவரியும் சேந்துதான் மதி குமாரதுரை பொலிசிட்டை கொடுப்பராம் இத்தனை ஆயிரம் பொதுமக்கள் புலிகளை விரும்பல்ல உடனை நடவடிக்கை எடு என்டு உடனடியா கையெளுத்து வைச்ச அனைவரும் தப்ப வளி பாருங்கோ - srilanka - 11-04-2004 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 http://www.nitharsanam.com/?art=7087 - srilanka - 11-04-2004 ஏற்பட்ட இழப்பை தமிழ்நாதம் பொறுப்பு எடுக்கனும் தமிழ்மக்கழை பிழையான பாதைக்கு கொன்டு சென்றது தமிழ்நாதத்தை சாரும். தமிழ் மக்களின் ஆதரவை திரட்டி புலிகளை டென்மாக்கில் தடைசெய்ய எடுக்கப்பட்ட சதி படு தோல்வியில் முடிவடைந்தாலும் குறித்த அளவு வெற்றியை அடைந்துவிட்டார்கள் - cannon - 11-05-2004 நேற்றுக்காலை அக்குறிப்பிட்ட துரோகிகளின் இணைய சதி வலைக்குள் வீழ்ந்தவருள் நானுமொருவன். "தமிழ்நாதத்திற்கோர் மடல்" பார்த்தேன். எனது கருத்தை எழுத முற்ப்பட்டேன், அப்பக்கத்திற்குப் பூட்டுப் போட்டு பூட்டி விட்டார்கள்!!! பிழைகளைச் சுட்டிக் காடும் போது பூட்டா? வேடிக்கை தான்!!! - Sriramanan - 11-05-2004 Quote:ஏற்பட்ட இழப்பை தமிழ்நாதம் பொறுப்பு எடுக்கனும் தமிழ்மக்கழை பிழையான பாதைக்கு கொன்டு சென்றது தமிழ்நாதத்தை சாரும். தமிழ் மக்களின் ஆதரவை திரட்டி புலிகளை டென்மாக்கில் தடைசெய்ய எடுக்கப்பட்ட சதி படு தோல்வியில் முடிவடைந்தாலும் குறித்த அளவு வெற்றியை அடைந்துவிட்டார்கள்உங்களிற்கு தமிழ்நாதத்தின் மீது என்ன கோவமையா? மதி குமாரதுரை எண்ட துரோகியின் சதிவேலை இதுவெனத் தெரியாமலும் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் எம்முறவை விடுவிக்க வேண்டும் என்ற நல்நோக்கோடும்தான் தமிழ்நாதம் இணையத்தளத்தின் அந்த இணைப்பை தங்களின் இணையத்தின் பிரசுரித்தனர். நிலைமையைத் தெரிந்தவுடன் அவர்கள் இணைப்பை அழித்துவிட்டனர். எனவே அவர்கள் எந்த வகையிலும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமில்லை - Sriramanan - 11-05-2004 தேசத்துரோகி மதிகுமாரதுரையின் இந்த சதிவேலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாதா??? - Nellaiyan - 11-05-2004 சிறீரமணன், எனக்கு தமிழ்நாதத்தின் மேல் எந்தவொரு கோபமுமில்லை, மாறாக எனது மதிப்பிற்குரிய ஓர் இணையத்தளம். எமது பலவீனம் எங்கேயென்று பிடித்து, எமது துரோகிதான் எதிரிக்கு விளம்பரப் படுத்திக்கொண்டிருக்கிறான். இன்றைய காலகட்டத்தில் துரோகிகள் பல சதி வலைகளை எம்மை நோக்கி விரித்த வண்ணமிருக்கிறான். அவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து தப்புவது எம்மைப் பொறுத்ததே! மாறாக வீழ்ந்துவிட்டு, மறைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறுவதை ஏற்க புடியாது. இத்தடவை இந்தத் துரோகி எமது உணர்வுகளோடு விளையாடி வெற்றியடைந்து விட்டான். நாம் தோற்றுவிட்டோம். அதுதான் உண்மை. நாம் தவறை உணர்வோம், ஏற்றுக்கொள்வோம் அதுதான் தமிழ்ப் பண்பு மட்டுமல்ல தேசியத்திற்கான தேவையும். - hari - 11-05-2004 Quote:இத்தடவை இந்தத் துரோகி எமது உணர்வுகளோடு விளையாடி வெற்றியடைந்து விட்டான். நாம் தோற்றுவிட்டோம். அதுதான் உண்மை.பதிலடி கொடுக்க ஏதாவது வழியுண்டோ? - இவோன் - 11-05-2004 மோசடி முறையில் தமிழ் மக்களை தங்கள் வலையில் சிக்க வைக்க முயற்சித்த நாசகாாிகளின் கபடத்தை மிக குறுகிய காலத்தில் மிக வேகமாக தேவையறிந்து வெளியிட்ட உறவுக்கு விமா்சனங்களுக்கு அப்பால் வாழ்த்துக்களும் நன்றியும். |