![]() |
|
துரோகிகளுக்கு.. தமிழின உணர்வாளர்களே! களப் பொறுப்பாளருக்கு... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: துரோகிகளுக்கு.. தமிழின உணர்வாளர்களே! களப் பொறுப்பாளருக்கு... (/showthread.php?tid=6493) Pages:
1
2
|
- TMR - 11-06-2004 ±øÄ¡õ þருì¸ðடுõ ±ýÉ ¿¼ìகுது þí¸ÂôÀ¡??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- srilanka - 11-06-2004 சனத்திலை சவாரி நடக்குது. :lol: :lol: :lol: :lol: :lol: - shanxp - 11-07-2004 Srilanka என்னப்பா ஒன்டையும் காணல - Suji - 11-07-2004 அவ÷ வானொலியுடன் சோ÷ந்துவிட்டா÷ - shanxp - 11-07-2004 எந்த வானொலியில் சே÷ந்துவிட்டா÷ ? - kavithan - 11-07-2004 அட ஏன் தமிழ்நாதத்தையும் தமிழ்நெற்ரையும் வாங்கு வாங்கெண்டு வாங்கிறியள்....ஒண்டு இரண்டு தளங்கள் தான் நல்லபடியா செய்திகளை உடனுக்குடன் தந்து கொண்டிருக்கு ..அதுகளையும் நிப்பாட்டுற நோக்கமா.... இந்த மின்னஞ்சலை வைத்து என்ன பண்ண முடியும் அவர்கள் ...வேணும் எண்டால் உங்கள் மின்னெஞ்சல் எல்லாம் ஒரு மென்பொருள் இருக்கு அதிலை போட்டு தேடினால் எல்லாம் வருமே அதை கொண்டு அவர்களே எல்லா பதிவுகளையும் மேற்கொள்ளலாமே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அவர்கள் தெரிந்தும் நீக்காமல் இருந்தால் தான் குற்றம்.. இது குற்றம் மன்னிப்பு கேக்கணும் என்பது எல்லாம் சரியா என்பது எனக்கு தெரியாது..? உலகத்திலையே நல்லது செய்யுறவனுக்கு நல்லகாலமே இல்லையா..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 11-07-2004 மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை. ஆனால் குழப்பத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலையை அறிய ஒரு பதில் அறிக்கை விடலாமே?? பி.கு என்னும் கருத்துக்களத்தை பார்க்காதவர்களுக்கு உண்மை நிலை தெரியாது. - hari - 11-07-2004 நிதர்சன்- நான் கீழ் காணும் முகவரிக்கு கருத்துக்கள லிங் அனுப்பினேன். "இத்தளம் பார்வையிட்டோம்" என்று பதில் மின்னஞ்சல் மட்டும் வந்தது. wm@tamilnaatham.com - hari - 11-07-2004 Quote:உலகத்திலையே நல்லது செய்யுறவனுக்கு நல்லகாலமே இல்லையா..?கவிதன். நல்லவனை உலகம் கெட்டவனாக பார்க்கமுன் நல்லவன் விட்ட தவறு தெரியாமல் நடந்தது என்பதை உலகத்துக்கு தெரியப்படுத்த ஒரு அறிக்கை விடவேண்டும். அதுதான் எனது வேண்டுகோள். நல்லவன் என்று எனக்கும் உங்களுக்கும் தெரிந்தால் போதுமா? - Suji - 11-07-2004 கவிதன் கலகம் பிறந்தால்தான் தெளிவு கிடைக்கும்.ஆனால் சம்மந்தப்பட்டவ÷கள்.ஒன்றுமே நடக்காததுபோலல்லவா இருக்கின்றா÷கள். இவ÷கள் மேலுள்ள பழியை அகற்றுவதே எங்கள் நோக்கம். தற்போதைய நிலையில் இவ÷கள் மேல் நம்பிக்கையிழந்தால் துரோகிகளுக்கு சாதகமாகிவிடும் - கறுணா - 11-07-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! hari wrote: Quote:மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை. ஆனால் குழப்பத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலையை அறிய ஒரு பதில் அறிக்கை விடலாமே?? இதை லுக் பண்ணேக்கை சென்ஸாக தெரிகிறது!! டோன்ட் யு திங்?????????? இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - hari - 11-07-2004 கருணா எப்ப இங்கிலுசு பேசபழகினிங்கள்? உந்த இங்கிலுசு எனக்கு தெரியாது தமிழில் தெளிவாக எழுதவும். தமிழ் மண்னை மறந்தீங்கள் இப்ப தமிழையும் மறந்திட்டிங்களோ? - Suji - 11-07-2004 கறுனாவுக்கு என்ன வயிற்றுப்பிழைப்புக்காக சேராத இடம் சே÷ந்தமையால் அவ÷ பேசாத பேச்செல்லாம் பேசுகிறா÷.அவ÷ இதுவும் பேசுவா÷.இதுக்கு மேலேயும் பேசுவா÷. மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை. ஆனால் குழப்பத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலையை அறிய ஒரு பதில் அறிக்கை விடலாமே?? பி.கு என்னும் கருத்துக்களத்தை பார்க்காதவர்களுக்கு உண்மை நிலை தெரியாது அவ÷ சிலவேளைகளில் ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாக சொல்லுவா÷. நாங்கள் எவ்வளவு கல்லும் எறியலாம் அவ்வளவும் கிணற்றுக்குள் விழுந்தகல்தான். மக்களின் நம்பிக்கையை இவ÷கள் இழக்கின்றா÷கள் என்பது எனது தாழ்மையான கருத்து - yarlmohan - 11-07-2004 <b>Suji</b>, இவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகள்கூட ஒரு சிலரால் அரசியலாக்கப்படும். அதனால் கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டிய தேவையுள்ளது. - Sriramanan - 11-08-2004 குறிப்பிட்ட துரோகிகளின் விசமத் தனத்தை அறிந்த பல நேயர்கள் தமிழ் நாதத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். நேயர்களின் கருத்துக்களை நிச்சயமாகத் தமிழ் நாதத்தினர் கவனத்தில் எடுத்திருப்பார்கள் ஆனால் மறுப்பு அறிக்கை வெளியிடுவதில் அவர்களுக்கு சிலவேளைகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமோ என எண்ணி அவர்கள் அதைத் தவிர்த்திருக்கலாம். - paandiyan - 11-08-2004 Sriramanan Wrote:குறிப்பிட்ட துரோகிகளின் விசமத் தனத்தை அறிந்த பல நேயர்கள் தமிழ் நாதத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். நேயர்களின் கருத்துக்களை நிச்சயமாகத் தமிழ் நாதத்தினர் கவனத்தில் எடுத்திருப்பார்கள் ஆனால் மறுப்பு அறிக்கை வெளியிடுவதில் அவர்களுக்கு சிலவேளைகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமோ என எண்ணி அவர்கள் அதைத் தவிர்த்திருக்கலாம். ___________________________________________________ மறுப்பு அறிக்கை விடுவதால் மக்களை குழப்பத்திலிருந்து விடுவிக்கலாமல்லவா?? :roll: - Suji - 11-08-2004 ஆமாம் மோகன் இங்கு எதையும் செய்வதற்கு சில(நாய்) ஜென்மங்கள் தயாராக இருக்கின்றா÷கள். நாம் மிகவும் அவதானமாக செயற்படவேண்டியுள்ளது. எல்லாரையும் சந்தேகமாக பா÷க்கவேண்டியுள்ளது. போறபோக்கிலை மதி ஆக்களின் வேலை சுலபமாகிவிடும். மோகன் உண÷வான தமிழ÷கள் விழித்தெழ வேண்டிய நேரமிது மோகன். |