![]() |
|
இதயத்துள் ஒரு கோலம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இதயத்துள் ஒரு கோலம்...! (/showthread.php?tid=6442) Pages:
1
2
|
- kuruvikal - 11-14-2004 நன்றி அக்கா... உங்கள் போன்றோரின் மெய்யான உற்சாகமே எங்கள் போன்றோரை எழுதத் தூண்டுகிறது... அதுமட்டுமன்றி எழுத விரும்புபவர்களை அவர்களின் எழுத்தைக் கொண்டு சரியாக... பக்குவமாக நெறிப்படுத்தும் பண்பு உங்களிடம் உண்டு...அதை நீங்கள் என்றும் நலமோடிருந்து இக்களத்துக்கு அளிக்க வேண்டும்...! நாங்கள் இங்கு கருவிகள் மட்டுமே உங்கள் போன்றாரே கர்த்தாக்கள்...! |