![]() |
|
மெல்ல வாய் திறக்கும் தமிழகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மெல்ல வாய் திறக்கும் தமிழகம் (/showthread.php?tid=6272) |
- aswini2005 - 12-07-2004 ஆதிபன் ! பாமர மக்கள் என்பதைவிட எமது தேசியவிடுதலைப் போராட்டத்தைத் தமிழகத்து மக்களில் அனேகம்பேர் நேசிக்கிறார்கள். மறைமுகமான பங்களிப்புக்களை நிறையவே செய்கிறார்கள். அவர்களைவிட சும்மா நாலுவரி சொல்பவர்களைத்தான் தலையில் வைக்கிறீர்கள். உண்மையாக ஈழத்தவர் மீதான கரிசனையுடன் இருப்பவர்களை யாராவது பாராட்டுகிறீர்களா ? தமிழகத்தில் எத்தனை பத்திரிகைக்காரர்கள் எங்களுக்காக உழைக்கிறார்கள். இவர்களை யாராவது கண்டு கொள்கிறீர்களா ? எத்தனை படைப்பாளிகள் எங்களுக்காக படைக்கிறார்கள் என்பதை அறிந்தீர்களா ? அவர்களை பாராட்டியிருக்கிறீர்களா ? வவுனியன் என்று தன்பெயரை மாற்றித்தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று நந்தன் பத்திரிகை மூலம் புலத்துத்தமிழர்களுக்கும் , தாயகத்தமிழர்களுக்கும் ஈழத்தமிழ் ஊடகங்கள் ஊடாக அறியமுகமானவர் தெரியுமா உங்களுக்கு ? தற்போது இவர் ஜெயாரீவியில் தொழில்புரிகிறார் அறிவீரா ? இந்த நபருக்காகவே நந்தன் இதழ் புலத்திலும் , தாயகத்திலும் எத்தனையோ பிரதிகள் விற்றது. ஆனால் இன்று ஜெயாரீவிக்கு ஒருவரை நாங்களே அனுப்பியிருக்கிறோம். சந்தர்ப்ப சுூழ்நிலை அவர்களை மாற்றியிருக்கலாம். ஆனால் இவர்களது கருத்துக்களைக் கேட்டே மூளை கழுவப்பட்டவர்கள் (தமிழகத்தில்) தற்போது ஜெயாம்மாவுக்குத்தானே அரோகராப்போடுகினம். - aswini2005 - 12-07-2004 <!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->ஆதிபன் ! வவுனியன் என்று தன்பெயரை மாற்றித்தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று நந்தன் பத்திரிகை மூலம் புலத்துத்தமிழர்களுக்கும் , தாயகத்தமிழர்களுக்கும் ஈழத்தமிழ் ஊடகங்கள் ஊடாக அறியமுகமானவர் தெரியுமா உங்களுக்கு ? தற்போது இவர் ஜெயாரீவியில் தொழில்புரிகிறார் அறிவீரா ? ம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இந்த வவுனியன் பெயர்மாற்றம் செய்தவரின் பெயர் ஏதொ ஒரு சுப்பிரமணியன் சரியாக ஞாபகமில்லை. :? - aswini2005 - 12-07-2004 அதிபன் , குருவிகளின் ஏக்கமும் எதிர்பார்ப்புக்களும் நியாயமானவையே ஆனால் அது நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சிலரால் முடியாது என்பதை நிpனைவில் கொள்ளுங்கள். சினிமாவினால் சென்றடையும் கருத்துக்கள் மக்கள் மனதில் இலகுவில் சென்றடைந்து விடுகிறது. அதை மறக்காதிருங்கள். சாதாரண தமிழக மக்களைவிட கவனமாக கருத்துக்களை வெளியிட வேண்டியது தமிழகசினிமாதான். ஆனால் அந்த சினிமாவின் வியாபரமாக நமது இனம் பயன்படுத்தப்படுகிறது. இதை முதலில் இல்லாது செய்ய முயற்சியுங்கள். வெல்லுங்கள். அதன்பின்னர்தான் நீங்களும் குருவிகளும் எதிர்பார்க்கின்ற விடயங்கள் நடைபெறும் வாய்ப்பு வரும். சினிமாவுக்குள் வல்லவன் எவனோ அவன்தான் வீரன். இதுதான் யதார்த்தம். மீனவர்கள் பற்றிச் சொன்னீhகள். ஆதிபன். அந்த மீனவரின் செவ்வி நல்லதொரு முன்னுதாரணம்தான். இந்த மீனவர் பிரச்சனையென்பது இப்போது மட்டும்தான் ஆரம்பமில்லை. 25வருடத்துக்கு முன்னரிலிருந்து இந்தப்பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. இதை தற்போது அரசியலாக்குகிறார்கள். இதன் பின்னணி வேறுகாரணம். ஈழத்து மீனவர்களுடன் பழகிப்பாருங்கள் அவர்களிடமிருந்து பலவிடயங்களைத் தெளிவாகப்புரிந்து கொள்வீர்கள். - aswini2005 - 12-07-2004 புத்தனின் பெயரால் திரைப்படத்தையும் , அந்தக்கலைஞர்களையும் நம்மவர்கள் கௌரவித்தார்கள். அவர்களது அடுத்த முயற்சிக்கான ஆதரவையும் எங்கள் தமிழ் ஊடகங்கள் வழங்கியிருந்தன. நீங்கள் அறியாததற்கு என்ன செய்வது. தாமரை பெண்ணாக எங்களுக்காக எழுதினார். ஆனால் பெண்படைப்பாளியாக தாமரை சரியாகத்தன் படைப்பைப் பயன்படுத்தவில்லை. வசீகரா பாடலில் தாமரை வந்ததும் தற்போது தாமரையின் படையல்களும் , எமக்காக எழுதியதற்கும் சம்பந்தமேயில்லாது போகிறது அவரது பணி. இது அவரது தனிப்பட்ட விருப்பமும் வியாபாரத்தில் தங்குவதற்கான உத்தியுமாக இருக்கலாம். ஆனால் பெயர்களை வெளியில் சொல்லாமல் எத்தனையோ கலைஞர்கள் , பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக சம்பளமில்லாமல் பணிபுரிகிறார்கள். இவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள். இத்தகையவர்களுக்கு உங்கள் ஆதரவு கிடைத்தால் நீங்கள் சொல்கின்ற தாமரையைவிட நிறையவே செய்வார்கள். - aathipan - 12-07-2004 நான் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொன்னது போல எதுவும் எதிர்பார்க்காது நிறையப்பபேர் பணிபுாிகிறார்கள். அவர்களை கெளரவிப்போம். ஆத்துடன் அவ்வப்போது இராஜதந்திரத்தை பயன்படுத்தி சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை எமது பக்கம் ஈர்ப்போம். அவர்கள் தான் குரல்கொடுக்கக்கூடியவர்கள். - Sabesh - 12-07-2004 http://216.65.197.170/kumudam/131204/pg1.php - pepsi - 12-09-2004 Aswini மாமி calm down calm down.. சின்னத்துரும்பும் கல்லுடைக்க பயன்படுகின்ற இந்தக்காலத்தில் கடற்பாறை கொண்டுவந்து உடைக்கும்பொளுது ஏன்வேண்டாம் என்றுசொல்லுறீங்கள்? எதையும் எங்கடதேவைக்கு use பன்னிகோங்கோ மாமி - hari - 12-10-2004 Kanani Wrote:வரவேற்கக்கூடிய விடயம்தான்....ஆனால் இவர் வாய்திறந்திருப்பது எங்கே?இந்தியாவிலும் வாய் திறந்திட்டார் பச்சை தமிழன் பாரதிராஜா <img src='http://www.tamilnatham.com/articles/bharathi20041210/bhar20041210/b1.jpg' border='0' alt='user posted image'> - hari - 12-10-2004 <img src='http://www.tamilnatham.com/articles/bharathi20041210/bhar20041210/b2.jpg' border='0' alt='user posted image'> - aathipan - 12-10-2004 நன்றி நன்றி நன்றி - simran2005 - 12-11-2004 இலங்கை தமிழ் மக்களுக்காக ஓரு கலை நிகழ்ச்சி ஜரோப்பியாவில் செய்ய திர்மானித்துள்ளேன் யாராவது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என்னைபணம் செலவளித்து கூப்பிடுவிூர்களா - Thusi - 12-11-2004 வாய் அல்ல, பாரதிராஜா மனம் திறந்திருக்கிறார் என்று சொல்லலாம் ஹரி. தாய்த்தமிழக உறவுகள் எப்போதுமே தங்கள் தொப்புள் கொடி தமிழீழ உறவுகளை மறக்கமாட்டார்கள். எனினும் கேலவம்கெட்ட அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்பி தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதால்தான் சாதாரண மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது எனது கருத்து. - Mathivathanan - 12-12-2004 வாயை திறக்கிறியளோ மனத்தை திறக்கிறியளோ தெரியாது.. நேற்று நித÷சனம் எண்டு ஒரு தலைப்பின் கீழ் எழுதின கருத்துக்கு பதில் எழுதுங்கப்பா.. தலைப்பையே கானேல்லை.. எண்டபடியால் திரும்பவும் எழுதிறன்.. தமிழ்ப்பகுதியளிலை வரப்போற சன்டையிலை ******* நீக்கப்பட்டுள்ளது - tamilini - 12-12-2004 இனி இந்த நீக்கப்பட்டுள்ளது என்று தகவலுக்கு குறை இருக்காது.. அப்படி தானே தாத்ஸ்..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 12-12-2004 tamilini Wrote:இனி இந்த நீக்கப்பட்டுள்ளது என்று தகவலுக்கு குறை இருக்காது.. அப்படி தானே தாத்ஸ்..?? <!--emo&அட இவங்கள்தான் ************ :oops: ************ நீக்கப்பட்டுள்ளது - மோகன் - aswini2005 - 12-12-2004 Mathivathanan Wrote:tamilini Wrote:இனி இந்த நீக்கப்பட்டுள்ளது என்று தகவலுக்கு குறை இருக்காது.. அப்படி தானே தாத்ஸ்..?? <!--emo&அட இவங்கள்தான் ******** உங்களுக்குத்தானாம் மதிவதனன் அடிப்பாராம் *****. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-12-2004 [quote]அட இவங்கள்தான் ********..[/ அது சரி மொத்தம் எத்தனை தரப்பு.. அதென்ன இனி அடிக்கிறது.. அடிக்க முடியாமல் தானே எஸ்கேப் ஆனவர்.. பாவம் அந்த ஆள்.. கட்சி காரியம் என்று பிசியாய் இருக்கு நீங்கள் வேறை திரும்ப அடிபிடி என்டுறியள் தாத்தா...?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 12-13-2004 [quote="tamilini"][quote]அட இவங்கள்தான் ********..[/ அது சரி மொத்தம் எத்தனை தரப்பு.. அதென்ன இனி அடிக்கிறது.. அடிக்க முடியாமல் தானே எஸ்கேப் ஆனவர்.. பாவம் அந்த ஆள்.. கட்சி காரியம் என்று பிசியாய் இருக்கு நீங்கள் வேறை திரும்ப அடிபிடி என்டுறியள் தாத்தா...?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]*********** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - yarlmohan - 12-13-2004 மதிவதனன், விசமத்தனமான கருத்துக்களை தொடர்ந்து எழுதினால் உங்களை களத்தினை விட்டு வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. - tamilini - 12-13-2004 :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|