Yarl Forum
சாயி பாபாவையும் கிறிஸ்துவின் போதகர்களையும் கண்டீர்களா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: சாயி பாபாவையும் கிறிஸ்துவின் போதகர்களையும் கண்டீர்களா? (/showthread.php?tid=5922)

Pages: 1 2

- Vasampu - 01-07-2005

ஊமை Wrote:<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சரியாகச் சொன்னீர்கள் நடா அண்ணா..... வசம்பாநந்தா ஆச்சிரமம் வெகு விரைவில குளிர் நாட்டுல வரும் என நினைக்கிறோம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இல்லை வசம்பு தப்பா நினைக்காதிங்க உங்களுக்கு இருக்கும் ஆசைகளை நாம் ஏன் தடுக்கப் போகிறோம்.
உதைத் தான் சொல்லுறவையோ ****** ஊரைக் கெடுக்கும் எண்டு ???? Cry Cry Cry Cry

******குறிப்பிட்ட சொல் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

- Sriramanan - 01-07-2005

தற்போது கிடைக்கும் செய்திகளின் படி இந்த சுனாமி அனர்த்தம் தொடர்பான செய்திகள் எதுவும் சாயிபாபா ****** காதுகளில் எட்டவில்லையாம். அதனால்த்தான் இதுவரை எந்தவித உதவியும் வழங்கவில்லையாம். (விலங்குகள் ஆபத்தை முன் கூட்யே அறியும் - மனிதன் ஆபத்து வரும் போது அறிவான் - தெய்வத்தின் அவதாரம் ஆபத்து வந்த பலகாலத்தின் பின்பே அறிவான்)

இதேவேளை இந்தச் சாயிபாபாவைப் போலவே மக்களை ஏமாற்றும் மாதா அம்ரிதாநந்தமாயி என்ற பெண் சாமியார் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39384000/jpg/_39384352_ammathree.jpg' border='0' alt='user posted image'>
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் அளிக்க 23 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளார்.
வாழ்க் அம்ரிதாநந்தமாயி

******குறிப்பிட்ட சொல் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

- வெண்ணிலா - 01-07-2005

Sriramanan Wrote:தற்போது கிடைக்கும் செய்திகளின் படி இந்த சுனாமி அனர்த்தம் தொடர்பான செய்திகள் எதுவும் சாயிபாபா ****** காதுகளில் எட்டவில்லையாம்.

[b]அவரின் காதுகளை தலைமுடி மூடிட்டுது போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:

- Mathan - 01-07-2005

Quote:சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் அளிக்க 23 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளார்.

<span style='font-size:21pt;line-height:100%'>பணம் கொடுத்தது நல்லவிடயம். அது ஒரு பக்கம் இருக்க சாமியாரிடம் 23 மில்லியன் டாலர் வழங்கும் அளவிற்கு பணம் ம் ஏமாறும் பக்த கோடிகள் நிறைய போல் இருக்கின்றது.</span>

- வெண்ணிலா - 01-07-2005

[quote=Mathan]
Quote:சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் அளிக்க 23 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளார்.

<span style='font-size:21pt;line-height:100%'>பணம் கொடுத்தது நல்லவிடயம். அது ஒரு பக்கம் இருக்க சாமியாரிடம் 23 மில்லியன் டாலர் வழங்கும் அளவிற்கு பணம் ம் ஏமாறும் பக்த கோடிகள் நிறைய போல் இருக்கின்றது.</span>

இருக்கலாம்.

- Vasampu - 01-07-2005

ஊமை Wrote:<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சரியாகச் சொன்னீர்கள் நடா அண்ணா..... வசம்பாநந்தா ஆச்சிரமம் வெகு விரைவில குளிர் நாட்டுல வரும் என நினைக்கிறோம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இல்லை வசம்பு தப்பா நினைக்காதிங்க உங்களுக்கு இருக்கும் ஆசைகளை நாம் ஏன் தடுக்கப் போகிறோம்.

உதைத் தான் சொல்லுறவையோ ****** ஊரைக் கெடுக்கும் எண்டு ???? Cry Cry Cry Cry

******குறிப்பிட்ட சொல் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

ஆ....ஆ..... எதைத்தான் நீக்கிறதெண்டு ஒரு விவஸ்தையே இல்லாமல் போச்சு. எதற்கும் பத்து தலையாலை பாருங்கோ. :oops: :oops: :oops: :oops:

- வியாசன் - 01-07-2005

கோடிகள் வழங்கிற அளவுக்கு பக்தகேடிகள் நிறையப்பேர் இருக்கினம் போலை.
________
தயவு செய்து அங்கவீனரைப்புண்படுத்தும் வாக்கியங்களை உபயோகப்படுத்தாதீர்கள்

- Vasampu - 01-08-2005

<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->கோடிகள் வழங்கிற அளவுக்கு பக்தகேடிகள் நிறையப்பேர் இருக்கினம் போலை.
 தயவு செய்து அங்கவீனரைப்புண்படுத்தும் வாக்கியங்களை உபயோகப்படுத்தாதீர்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா ஒரு கல்லில் 2 மாங்காயோ?? அப்படியே காலக் காட்டுங்க தொட்டு கண்ணிலே ஒத்திக் கொள்ள. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- thamizh.nila - 01-08-2005

வியாசன், நிறைய விசயம் தெரிஞ்சு வச்சிருக்கார் போல

- tamilini - 01-08-2005

[quote=Mathan][quote]சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் அளிக்க 23 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளார். [/quote]

<span style='font-size:21pt;line-height:100%'>பணம் கொடுத்தது நல்லவிடயம். அது ஒரு பக்கம் இருக்க சாமியாரிடம் 23 மில்லியன் டாலர் வழங்கும் அளவிற்கு பணம் ம் ஏமாறும் பக்த கோடிகள் நிறைய போல் இருக்கின்றது.</span>

அது தானே சூப்பர்ஸ்டாரே 21 லட்சம் கொடுக்கும் போது மில்லியன் எப்படி வந்திச்சு. முதல் இன்கம் டாக்ஸ் றேய்டு நடத்தனும். Confusedhock:

- thamizh.nila - 01-09-2005

அக்கா, அவங்க பொழப்பை கெடுக்காதிங்க...உங்கள நல்லா இன்னும் நிறைய நாள் பார்க்க வேணும் எண்டு எனக்கு விருப்பம்... சாமியார்கள் என்ன செய்வார்கள் எண்டு இந்தியாவில நடக்கிறத பார்த்திங்கள் தானே

- வெண்ணிலா - 01-09-2005

tamilini Wrote:[quote=Mathan]
Quote:சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் அளிக்க 23 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளார்.

<span style='font-size:21pt;line-height:100%'>பணம் கொடுத்தது நல்லவிடயம். அது ஒரு பக்கம் இருக்க சாமியாரிடம் 23 மில்லியன் டாலர் வழங்கும் அளவிற்கு பணம் ம் ஏமாறும் பக்த கோடிகள் நிறைய போல் இருக்கின்றது.</span>

அது தானே சூப்பர்ஸ்டாரே 21 லட்சம் கொடுக்கும் போது மில்லியன் எப்படி வந்திச்சு. முதல் இன்கம் டாக்ஸ் றேய்டு நடத்தனும். Confusedhock:

இன்கம் டாக்ஸ் றேய்டு நடத்தப்போய் அங்கே அம்ரிதாநந்தமாயியைப் றேய்டு நடத்தப்போனவை பார்த்து மிரள... . பிறகேன் றேய்டு. அக்கா செல்லமே! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- ஊமை - 01-09-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அப்பு கோவிக்கதையணை. எல்லாம் சும்மா பகிடிக்கு தானே.

- Sriramanan - 01-09-2005

அந்த சாமியார் தான் தப்பித்துக் கொள்ள காசு கொடுத்தாரோ இல்லையோ அந்தக் காசு சுனாமி நிவாரணத்திற்கு பிரயோசனப் படுகிறதே
அது போதாதா?

ஒரு படத்திற்கு 15 - 20 கோடி வாங்கும் சப்பர் ஸ்டார் ரஜினி காந்த 21 இலட்சம் கொடுத்திருக்கிறார்.
3 கோடியில் இருந்து 6 கோடிவரை ஒரு படத்திற்கு ஊதியம் வாங்கும் கமல் 21 இலட்சம் கொடுத்திருக்கிறார்.
தனது கடைசிப் படத்திற்கு 4 கோடி வாங்கிய விஜய் 5 இலட்சம்
முன்று கோடி வாங்கும் விஜய காந்த் 10 இலட்சம்

ஆகா இந்த கலை உள்ளங்களை வாழ்த்த வாயில் வார்த்தை வருகுதில்லை.

- tsunami - 01-11-2005

வாழ்வின் அர்த்தம் புரிந்தால் இவர்கள் பற்றி கதைப்பது வீண் என்பது ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள்.

நாங்கள் புரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் தான் தெளிந்த மனிதர்களுக்கு இந்த உலகில் இருக்கு ஒரே ஒரு கடமை

மக்களை சிந்தனை உள்ளவர்களாக மாற்ற வேண்டும்....

இது நடக்காது விட்டால் தொடர்ந்தும் பலர் அவதாரம் எடுத்துக்கொண்டு இருப்பார்கள்....

கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஒடுமாம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- thamizh.nila - 01-11-2005

எருமை மாடு ஓட்டினால் பரவாயில்லை. இங்க பச்சோந்திகள் கூட ஓட்டுதுகளே..

கோடி வாங்கினவருக்கு இலட்சம் தான் குடுக்க மனசு வந்துதா?அவர்கள் எல்லாம் நடிகர்கள் அல்லவா?