![]() |
|
பாரதியும் சோழியானும்!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பாரதியும் சோழியானும்!! (/showthread.php?tid=576) Pages:
1
2
|
- Nithya - 03-15-2006 ஆ.......கா.. நான்தான் கொஞ்சம் தாமதமாக வந்துட்டேன் போல! தம்பி சோழியன் நல்லாத்தான் இருக்குப்பா :-) :-P பாரதியார் பெண்விடுதலையில பிஸியா இருந்ததால் கோவியரைப் பற்றி பாட விரும்பலையாம் என்று என் கனவில இன்று சொன்னவர் :-) :-) - அருவி - 03-15-2006 Nithya Wrote:ஆ.......கா.. நீங்க இவ்வவவு நாளும் எங்க போயிருந்தீங்க - Nithya - 03-15-2006 நானும் பாரதியாரோட பிஸியா இருந்துட்டேன் :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
- sagevan - 03-15-2006 நல்லா இருக்கு சோழியன்.இப்ப அந்த கண்ணன் இருந்திருக்க வேண்டும். - Paranee - 03-15-2006 பாhரதி அந்த ஓட்டம் ஓடும்போதே நினைத்தேன் எங்கேயோ சோழியன் அண்ணாவிடம் அகப்பட்டுவிட்டார் என்று ம் அருமையான கற்பனை அண்ணா வாழ்த்துக்கள் - sOliyAn - 03-15-2006 Paranee Wrote:பாhரதி அந்த ஓட்டம் ஓடும்போதே நினைத்தேன் எங்கேயோ சோழியன் அண்ணாவிடம் அகப்பட்டுவிட்டார் என்றுஆகா கவிஞரே! இங்கேதான் இருக்கிறீங்களா? அத்திபூத்தாற்போல் உங்கள் கருத்துகளை பார்க்கக் கிடைத்தாலும், புதிய கவிதைகளை எப்போது பார்ப்பதாம்?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மற்றும், சோழியானுடன் லொள்ளுவிடுற உறவுகள் யாபேருக்கும் நன்றி. - தாரணி - 03-15-2006 நல்லா இருக்கிறது உங்கள் புது பாரதிப் பாடல் சோழியன். நன்றி இப்படி புது புதுப் பாடல்கள் கண்டு பிடித்து எழுதுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Niththila - 03-15-2006 நித்தியாக்கா பரணி அண்ணா எப்ப உங்கட கவிதைகள் வரும் எதிர் பார்க்கிறம் ஏமாத்த மாட்டீங்க தானே - Paranee - 03-16-2006 நன்றி விரைவில் Re: பாரதியும் சோழியானும்!! - kavithan - 03-16-2006 sOliyAn Wrote:பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?! அடடா.. பாவமப்பா பாரதியார் சோழியண்ணாவின் கனவிலை வந்து இப்படி மாட்டுப் படணும் என்று விதி, ஒராளை எத்தினை விதிதானப்பா தாக்கும்.. இறந்தாலாவது நிம்மதியா இருக்கலாம் என்று எல்லோ நான் நினைத்தன்.. சோழியண்ணாட்டை பாரதி மாட்டினதை பார்த்தால் அது இன்னும் கஸ்டம் போல... ம்ம் பாடல் சூப்பர் அண்ணா... ஆனால் எனக்கொன்று உதைக்குது உந்த கதையால அறுக்கிறாக்களின்ரை பட்டியலை ஒருக்கா தரமுடியுமோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 03-16-2006 Snegethy Wrote:ஆ........உங்கள மட்டும்தான் மகாபாவி என்று சொன்னவர் பாரதியார் சரியோ சோழியண்ணா?? வீணா எனக்கும் கொஞ்சம் பாவத்தில பங்கு தருவம் என்று கனவு காணவேண்டாம்:-) உங்களுக்கு அவர் பாவத்தை தரேல்லை அதிலை ஒரு வரி உங்களை பற்றி தான் சொல்லுறார் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (எனக்கு அடிக்க வாறேல்லை டண்னின் புலநாய் தகவலை ஒட்டுக் கேட்டதில் கிடைத்தது ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கறுப்பி - 03-16-2006 «Ð ¡÷ §º¡Æ¢Âý????????????? þÅ÷¾¡ý ¿Å£É ¸¡ÄòÐ À¡Ã¾¢Â¡§Ã¡ - அனிதா - 03-16-2006 உல்டா பாடல் நன்றாக இருக்கு சோழியான் அண்ணா, வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|