Yarl Forum
தமிழரும் திருமணமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழரும் திருமணமும் (/showthread.php?tid=5718)

Pages: 1 2 3 4 5 6 7 8

- kavithan - 01-21-2005

Quote:முதலில் சோமன்(சந்திரன்) உன்னை அனுபவித்தான் பின்னர்கந்தருவன் அதன்பின்னர் அக்கினி பின்னர் முறையே இந்த மனிதனிற்கு தானமாய் கொடுக்கிறேன்.என்பதே பொருள்.இதனை அப்படியே தமழில் மொழிபொயர்து திருமண சடங்கில சொன்னால் என்ன நடக்கும்??(அதே நேரம் சோமன் எண்ட பெயரிலோ சந்திரன் எண்ட பெயரிலோ யாரும் அங்கிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்)தொடரும்

இப்படியா சொல்கிறார்கள்.. ஆகா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- thamizh.nila - 01-22-2005

சியாம் அண்ணா, மிக அருமையான விளக்கங்கள்...மேலும் கூறுங்கள்...

[இப்ப கல்யாணங்களில் புரோகிதர் மந்திரத்துக்கு மேல் தான் சினிமா பாட்டை போடுகிறார்களே..]

- shiyam - 01-22-2005

எம்தமிழர் சிலர் இன்னும் திருமண அழைப்பிதழை விவாக சுபமுகூரத்த அழைப்பு என்று அச்சடிப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது.விவாகம் என்றால் அதன் சரியான தமிழ் விளக்கம் தூக்கி கொள்ளுதல் என்பதே(விளக்கம் தந்தவர் யாழ் பல்கலைகழக வடமெழி பேராசிரியை) தூக்கி கொள்ளுதல் எப்படி (சுபமுகூர்த்தம்) நல்லநேரம் ஆகும். அடுத்தது பேச்சு வழக்கில் அனேகமானேர் கலியாணம் என்றே அழைக்கின்றனர்.கலி என்றால் துன்பம் யாணம் என்றால் தெடர்வது..அதாவதுதொடரும் துன்பம் என்பது பொருள்(சிலருக்கு அப்படியும் இருக்கலாம்) எனவே திருமணம் என்று அழைப்பதோ அல்லது அழைப்பிதழில் அச்சடிப்பதே சிறந்தது.திரு என்பது (அழகு:சிறப்பு:செல்வம்:பொலிவு:மேன்மை)இப்படி மணம்என்றால்(கூட்டம் :மகிழ்ச்சி:சேர்க்கை) இப்படி எல்லாமே மங்கல சொற்கள் எனவே திருமணமே நறுமணம்.

- thamizh.nila - 01-23-2005

ஆகா..அருமை சியாம் அண்ணா...தயவு செய்து மேலும் கூறுங்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Niththila - 01-23-2005

-ஷியாம் அண்ணா உங்கள் விளக்கங்கள் அருமை.

பெண்களை சிறுமைப்படுத்தும் இந்த மந்திரங்கள் திருமணத்திற்கு அவசியமா?.....

இதை விட தமிழில் மந்திரம் சொல்லலாமே.

- kuruvikal - 01-23-2005

Niththila Wrote:-ஷியாம் அண்ணா உங்கள் விளக்கங்கள் அருமை.

பெண்களை சிறுமைப்படுத்தும் இந்த மந்திரங்கள் திருமணத்திற்கு அவசியமா?.....

இதை விட தமிழில் மந்திரம் சொல்லலாமே.

இல்ல...பெண்கள் ஏதோ நல்ல மனிசர் போல...! மந்திரத்தைச் சொல்லியாவது அவர்களைப் பற்றிய உண்மையைச் சொல்ல விடுங்களேன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

- tamilini - 01-23-2005

Quote:இல்ல...பெண்கள் ஏதோ நல்ல மனிசர் போல...

ஏன் பெண்கள் என்ன செய்தாங்க.. அப்படி நல்லது இல்லாமல்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 01-23-2005

tamilini Wrote:

அவங்க நல்லது செய்ய வேணாம் கெட்டது செய்யாமல் இருந்தாலே போதும்...உலகம் உருப்படும்..! நினைக்கிறது தொடங்கி செய்யுறது வரை கெட்டதுதான்...என்ன நல்லது சொல்லுங்கோ...அதுகளுக்கு கெட்டதுதான் நினைவில வரும்...கேவலம்...உதுகளும் மனிசரா...அதுக்க அவைக்கு கலியாணம் வேற வேண்டிக்கிடக்கு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- tamilini - 01-23-2005

Quote:அவங்க நல்லது செய்ய வேணாம் கெட்டது செய்யாமல் இருந்தாலே போதும்...உலகம் உருப்படும்..! நினைக்கிறது தொடங்கி செய்யுறது வரை கெட்டதுதான்...என்ன நல்லது சொல்லுங்கோ...அதுகளுக்கு கெட்டதுதான் நினைவில வரும்...கேவலம்...உதுகளும் மனிசரா...அதுக்க அவைக்கு கலியாணம் வேற வேண்டிக்கிடக்கு...!

ஏங்க நீங்க போய் பாத்தீங்களா என்ன நினைக்கிறாங்க.. என்ன செய்கிறாங்க என்று.. பாவம் உங்க அம்மா..?? :roll: :roll: அவங்களுக்கு கலியாணம் வேண்டாட்டியும்.. ஆண்களுக்கு வேணுமே..

- kuruvikal - 01-23-2005

ஏன் ஆனா உனா எண்டா அம்மாவ எல்லாரும் இதுக்க கொணாந்திடுறீங்க...அவங்க கடவுள் போல....மற்றதுகள் எல்லாம் ஒன்றுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

- tamilini - 01-23-2005

அவங்களும் பெண் தான்.. பெண்களை எப்படி இழிவா நீங்க கதைக்கிறீங்களோ..?? அதே அளவிற்கு உங்கள் அம்மாவையும் கருதுகிறீர்கள் என்பது தான் உண்மை :wink:

- kuruvikal - 01-23-2005

பெண்களை நாங்க ஒன்றும் இழிவுபடுத்தல்ல...அவங்க உலகத்தில நடக்கிற முறையத்தான் சொல்லுறம்...அவங்கதான் முக்கால்வாசி அநியாயங்களுக்கும் காரணம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

- tamilini - 01-23-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Sriramanan - 01-23-2005

kuruvikal Wrote:
Niththila Wrote:-ஷியாம் அண்ணா உங்கள் விளக்கங்கள் அருமை.

பெண்களை சிறுமைப்படுத்தும் இந்த மந்திரங்கள் திருமணத்திற்கு அவசியமா?.....

இதை விட தமிழில் மந்திரம் சொல்லலாமே.

இல்ல...பெண்கள் ஏதோ நல்ல மனிசர் போல...! மந்திரத்தைச் சொல்லியாவது அவர்களைப் பற்றிய உண்மையைச் சொல்ல விடுங்களேன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
குருவிகளே
திருமணத்தில் ஐயர் சொல்லும் மந்திரங்கள் மணப் பெண்ணைப் பற்றிய உண்மைகள் என்றால் உங்கள் தாய் தந்தையர் திருமணத்தின் போது உங்கள் தாயையும் இதே மந்திரத்தைச் சொல்லியே கன்னிகாதானம் செய்து வைத்திருப்பான் அந்த ஐயர்.
அப்ப இதையும் உண்மை என்கிறீர்களா?

- kirubans - 01-23-2005

குருவிகளுக்கு பெண் என்றாலே கடுக்குது.. எங்கேயோ யாரிடமாவது ஏமாந்து போயிட்டாரோ அல்லது?????????? :roll:

- kuruvikal - 01-23-2005

நீங்க நினைக்கிறாப்போல எதுவும் இல்லை... பெண்கள் பற்றிய ஒரு மாயை எமது சமூகத்தில் விதைக்கப்பட்டிருக்கு...அனுதாபம் தேடுவதற்காக...அது களையப்பட்டு...அவர்களின் உண்மைத் தோற்றத்தை உண்மை நிலையைக் காட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்...! பெண் என்றால் இரங்கு பாவம் பரிதாபம் இதையெல்லாம் சொல்லிச் சொல்லியே அவங்களப் பற்றிய மாயையை உண்டு பண்ணிப் போட்டாங்க...அதைத் தகர்க்க வேண்டும்...அப்போதான் பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு அவங்கள் செய்யும் குற்றங்கள் தடுக்கப்பட வாய்ப்பாகும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 01-23-2005

ம் பெண்கள் பற்றிய மாயையை விலக்க குருவிகள் கதைக்கிறார்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 01-23-2005

பாவம் குருவியண்ணி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 01-23-2005

vennila Wrote:பாவம் குருவியண்ணி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நிச்சயமா அவங்க பாவமா இருக்கமாட்டாங்க...பெண்ணாய் தானே எதையும் சாதிக்கத் துணிச்சவங்களா இருப்பாங்க...சும்மா சேலை கட்டுறதும் சுடிதார் போடுறதும்..நாலு புத்தகததைத் தூக்கிப் படிக்கிறதும் பெண்ணில்ல...தானே தன்னை நிர்வகித்து பண்பாடுகளை கலாசார விழுமியங்களைக் காத்து சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி சமூகம் நல்லது தேவை என்று கருதுவதை தானே துணிந்து செய்யக் கூடியவளாக... வாய்வீரியாக இல்லாமல் செயல்வீரியா இருப்பாங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

அப்போ சீக்கிரம் அறுகரிசி போடலாம் என்கிறீங்க. அதுசரி ஏனண்ணா உங்கள் வலைப்பு_வில் எழுதமுடியல்லை :oops: