![]() |
|
வாழைப்பழ வாய்ப்பன்...பணியாரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: வாழைப்பழ வாய்ப்பன்...பணியாரம் (/showthread.php?tid=5453) |
- KULAKADDAN - 02-03-2005 kuruvikal Wrote:அது உமக்கு மட்டும் தான் வாய்பன்..........tamilini Wrote:Quote:படிச்சதுக்கு சரியா விளக்கம் தெரியல்லவாய்ப்பன் சாப்பிடத்தெரியும்.. ஆனால்.. செய்யத்தெரியாது.. வாழைப்பழம் இல்லாமல் வாய்ப்பன் செய்கிறது என்று கேள்விப்படல.. வாருறியளே இப்படி.. <!--emo& - Malalai - 02-03-2005 குருவி அண்ணா நல்ல சமையல் வருமோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Malalai - 02-03-2005 நல்லா சமையல் வருமோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-03-2005 KULAKADDAN Wrote:kuruvikal Wrote:அது உமக்கு மட்டும் தான் வாய்பன்..........tamilini Wrote:Quote:படிச்சதுக்கு சரியா விளக்கம் தெரியல்லவாய்ப்பன் சாப்பிடத்தெரியும்.. ஆனால்.. செய்யத்தெரியாது.. வாழைப்பழம் இல்லாமல் வாய்ப்பன் செய்கிறது என்று கேள்விப்படல.. வாருறியளே இப்படி.. <!--emo& இல்லப்பாருங்கோ...உருக்கையே பனங்கட்டி வாய்ப்பன் அதுஇதென்று பலது இருக்கு....உங்களுக்குத் தெரியாது என்பதற்காக...இல்லை என்று ஆகாது...எதற்கும் கொஞ்சம் நிதானம் அவசியம் பாருங்கோ... அவசரப்படாம ஆற அமர இருந்து யோசிங்கோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-04-2005 Malalai Wrote:குருவி அண்ணா நல்ல சமையல் வருமோ? சமையல் வரும் ஆனால் நல்லா வாற மாதிரியும் இருக்கும் ஆனால் சாப்பிட கூடிய மாதிரி..... . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அட இண்டைக்கு வாய்பனா..... ஆமா இதிலை ஒரு சாம்பிள் கள அங்கத்தவர்களுக்கு அதாவது எனக்கு அனுப்பினால் என்ன.. சாப்பிட்டு பாத்து சொல்வனே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-04-2005 Quote:அட இண்டைக்கு வாய்பனா..... ஆமா இதிலை ஒரு சாம்பிள் கள அங்கத்தவர்களுக்கு அதாவது எனக்கு அனுப்பினால் என்ன.. சாப்பிட்டு பாத்து சொல்வனே..நாங்க கேசரி கேட்டம்.. மு}ச்சையும் காணவில்லை.. உங்களுக்கு வரப்போகுது.. காத்திருங்க :oops:
- kuruvikal - 02-04-2005 tamilini Wrote:Quote:அட இண்டைக்கு வாய்பனா..... ஆமா இதிலை ஒரு சாம்பிள் கள அங்கத்தவர்களுக்கு அதாவது எனக்கு அனுப்பினால் என்ன.. சாப்பிட்டு பாத்து சொல்வனே..நாங்க கேசரி கேட்டம்.. மு}ச்சையும் காணவில்லை.. உங்களுக்கு வரப்போகுது.. காத்திருங்க :oops: கேசரி இன்னும் பண்ணல்ல...பான் கேக் பண்ணினம் வேணுமா..??! பான் கேக் டே வருகுதில்லா...அதுக்குத்தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-04-2005 ம் வேணும் என்றால் தரவா போறீங்க.. சரி குருவி உங்க பான் கேக் டே யை கொண்டாடுங்க.. நமக்கு கேசரி தான் வேணும்..
- kuruvikal - 02-04-2005 tamilini Wrote:ம் வேணும் என்றால் தரவா போறீங்க.. சரி குருவி உங்க பான் கேக் டே யை கொண்டாடுங்க.. நமக்கு கேசரி தான் வேணும்.. அது இப்போதைக்கு கிடைக்காது...அழுது கொண்டே இருங்கோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-04-2005 குருவி இது நடாண்ட வாய்ப்பன் மாதிரி இருக்குமோ? - tamilini - 02-04-2005 மதன்நீங்கள் என்ன hard talk லநிக்கிறயள்; BBC யில் அத்தனை அபிமானநேயரோ..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-04-2005 kuruvikal Wrote:tamilini Wrote:ம் வேணும் என்றால் தரவா போறீங்க.. சரி குருவி உங்க பான் கேக் டே யை கொண்டாடுங்க.. நமக்கு கேசரி தான் வேணும்.. :twisted:
- Mathan - 02-04-2005 tamilini Wrote:மதன்நீங்கள் என்ன hard talk லநிக்கிறயள்; BBC யில் அத்தனை அபிமானநேயரோ..?? <!--emo& ஆம் - vasisutha - 02-07-2005 வாய்ப்பன் செய்ய சொல்லித்தந்ததுக்கு நன்றி. - வெண்ணிலா - 02-07-2005 vasanthan Wrote:vennila Wrote:[quote=kuruvikal]தனிக்குடும்பம்...ஒரே ஒரு அங்கத்தவர் உள்ள குடும்பம்....நிறைய நண்பர்கள் உள்ள குடும்பம்...! பச்சளர்ஸ் குடும்பம்..! .நாம நம்ம பாட்டில நம்ம காலில நிக்க விரும்புறம்..."மற்றவை\" செய்து தந்திட்டு பின்னாடி அதைக்காட்டியே நாலு மேடையில பேச சந்தர்ப்பம் அளிக்க கூடாதில்ல [b]பிறந்ததில் இருந்துதான்
- tamilini - 02-07-2005 வெண்ணிலா நீங்க ஐயர் பொண்ணா.. இத்தனை நாள் சொல்லவே இல்லையே அக்காவுக்கு..
- வெண்ணிலா - 02-08-2005 tamilini Wrote:வெண்ணிலா நீங்க ஐயர் பொண்ணா.. இத்தனை நாள் சொல்லவே இல்லையே அக்காவுக்கு.. சரி சரி. அழாதீங்க. நீங்க அழுதால் ஒரு படையே கிளம்பி வந்திடும். அப்புறம் என்பாடு.... ஒரு சுக்கு காப்பி போட்டுத்தரட்டோ. சத்த இருந்து குடிச்சிட்டு போங்கோ. அக்கா ஆத்துல எல்லோரும் சௌக்கியமோன்னோ? :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-08-2005 ஆத்தில எல்லாரும் செக்கியம் சுக்கு காப்பி வேண்டாம் நேக்கு.. பிலடர் காப்பி தான் வேணும்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shobana - 04-28-2005 தமிழ் ஆத்தில ஆத்துக்காரர் உட்பட எல்லோரும் சேமமா இருக்கினமா? - tamilini - 04-28-2005 எல்லாரும் சேமமா இருக்காங்களோ என்னோ.?? ஆத்துக்காரர் பற்றியெல்லம் பறையப்படாது. :wink: |