![]() |
|
மலபார் அஸின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மலபார் அஸின் (/showthread.php?tid=5090) |
- Malalai - 02-24-2005 அடடடா....நல்லது.....அது சரி பாவம் உந்தக்குருவிகள் கொஞ்ச நேரத்திற்கு இறக்கி வையுங்கோ.... - Malalai - 02-24-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 04-21-2005 "காதலில்' ஐக்கியமாகும் அசின்! <img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ashin-500.jpg' border='0' alt='user posted image'> தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் காதல் காட்சிகளில் அப்படியே ஐக்கியமாகி விடுகிறாராம் அசின்.இது எப்படி அவரால் சாத்தியமாகிறது என்பது தான் கோடம்பாக்கத்தில் இப்போதய கசமுசா. மலையாள குஜிலியான அசினுக்கு தாய்மொழியில் யாரும் சீண்டுவார் இல்லை. ஆனால் இவர் தமிழ், தெலுங்கில் சக்கைப்போடு போடுகிறார். முதலில் தமிழிலும் இவர் அதிர்ஷ்டமில்லாத நடிகை என்று ஒரு பெயர் வந்த போதிலும் பிறது சுதாரித்து விட்டார். "குமரன் சன் ஆப் மகாலட்சுமி'யில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த காதல் காட்சிகள் இப்போதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் இவர் காதல் காட்சியில் ரவியுடன் மிகவும் யதார்த்தமாக ரொமாண்டிக்காக நடித்ததாக பலரும் பாராட்டுகின்றனர். <img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ajit-ashin400.jpg' border='0' alt='user posted image'> இதே போல "காக்க காக்க' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷûடன் காதல் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளாராம். இதைப் பார்த்த தெலுங்குவாலாக்கள் வாயில் வைத்து விரலை எடுக்கவில்லையாம். அந்தப் படத்தில் அவர் வெங்கடேஷûடன் ஒன்றிப் போய் நடித்ததால் அடுத்த படங்களுக்கும் அசினையே புக் செய்யுங்கள் என்று தயாரிப்பாளர்களிடம் அன்புக்கட்டளை போடுகிறாராம். இது தவிர தற்போது இவர் சூர்யாவுடன் ஜோடி போடும் கஜினியிலும் வழக்கம் போல காதல் காட்சிகளில் தனது தெறமையை காட்டியுள்ளாராம். டைரக்டர் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காதல் காட்சிகளில் சூர்யாவுடன் சூடாக நடித்துள்ளாராம். (பாவம் ஜோதிகா..!) இவரால் மட்டும் எப்படி காதல் காட்சிகளில் இவ்வளவு ஒன்றிப் போய் நெருக்கமாக நடிக்க முடிகிறது? இது தான் இப்போது கோடம்பாக்க மக்களிடையே உலவும் கசமுசா. எப்படி உங்களால் காதல் காட்சிகளில் இப்படி ரொமாண்டிக்காக நடிக்கமுடிகிறது? ஏதாவது முன் அனுபவம் உண்டா என்று அவர் வாயை கிளறினோம். அய்யய்யோ.. அப்படியெல்லாம் கிடையாதுங்க. நான் கேரளாவில் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்த போது தான் எனக்கு முதன்முதலாக கூட படிச்ச பசங்க லவ் லெட்டர் கொடுத்தாங்க. அதைப் பாத்து பயந்த நான் எத்தனை நாள் தூங்காமல் இருந்திருக்கிறேன் தெரியுமா? கல்லூரிக்கு வந்த பிறகு கேட்கவே வேண்டாம். தினமும் எனக்கு பத்து லவ் லெட்டராவது வரும். அதைப்படித்துப் பார்த்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும். நிறைய லவ் லெட்டர் எனக்கு வந்திருக்கிறதே தவிர நான் இதுவரை யாருக்கும் லவ் லெட்டர் எழுதியதும் கிடையாது, யாரையும் காதலித்ததும் கிடையாது என்கிறார் அசின். அசின் சொன்னால் சரி தான். thats tamil - sayanthan - 04-21-2005 உங்கள் சொய்ஸ்ஸில் உமாவோடு சேர்ந்து ஒரு நிகழ்ச்சி செய்திருந்தா இவ.. பரவாயில்ல தமிழில கொஞ்சம் வடிவா பேசினா.. மலையாள பெண்ணாம்.. ம்.. திரிஷாக்கு தான் தமிழ் தெரியாதாம்... சரி.. அதெல்லாம் பெரிய குறையா என்ன? மொழி எண்டுறது கொமினிகேஷனுக்கு தேவையான ஒரு வழி.. எப்பிடியெண்டாலும் கொமினிகேற் பண்ணினால் போதும் தானே..(என்னோட) - tamilini - 04-21-2005 ஐயோ பாவம். :wink: எல்லோருக்கும் பிடித்த அசின் - வினித் - 09-07-2005 வடநாட்டு நடிகைகள் போல் மது குடிப்பது எனக்கு பிடிக்காது- நடிகை அசின் விஜய்யுடன் `சிவகாசி', விக்ரமுடன் `மஜா', அஜீத்துடன் `காட்பாதர்', சூர்யாவுடன் `கஜினி', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம் உள்பட 6 படங்களில் நடித்து வருபவர் அசின். அவரை சந்தித்தபோது... தமிழில் `உள்ளம் கேட்குமே' படத்தில்தான் முதன் முதலாக நடித்தேன். ஆனால் முதலில் வெளிவந்தது `எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி'. அதை தொடர்ந்து எனக்கு முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது தொடர வேண்டும். வித்தியாசமான நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எந்த வேடம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு நடிகைக்கு உடல் அமைப்பு, உணர்ச்சிகளை காட்டும் இயல்பு வேண்டும். எனக்கு இது இயல்பாகவே இருப்பதாக கருதுகிறேன். எனது தந்தையும் தாயும் எனக்கு கிடைத்த வரம். அவர்கள் என்னிடம் நண்பர்கள் போலவே பழகுகிறார்கள். சாப்பிடும்போது கூட எனக்கு பல்வேறு ஆலோசனைகளை சொல்கிறார்கள். எல்லா வகையிலும் எனது வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். சொந்த வியாபாரத்தில் இறங்கியிருந்தால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருந்திருக்கும். எனக்கு `மாடலிங்' பிடித்ததால், அதன் மூலம் சினிமாவுக்கு வந்து விட்டேன். வெற்றியோ தோல்வியோ நமது கையில் இல்லை. மாற்றங்கள் தலையெழுத்து படிதான் அமையும். எனது சினிமா வாய்ப்பும் அதுபோல வந்ததுதான். சினிமாவில் நடித்தாலும் எனக்கு பிடிக்காத விஷயங்கள் பல உண்டு. வடநாட்டு நடிகைகளைப்போல் மது குடிப்பது எனக்கு பிடிக்காது. குளிர்பானங்கள், டீ, காபி குடிப்பதை கூட விரும்புவது இல்லை. ஒவ்வொரு நாளையும் பயன் உள்ளதாக ஆக்கவே விரும்புகிறேன். சிறிது நேரம் கிடைத்தாலும் புத்தகம் படிப்பேன். ஹரிபாட்டர் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். மர நிழலில் உட்கார்ந்து இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கேரளாவில் இருந்து நடிக்க வந்தாலும், நான் கேரளாவில் இருப்பதை விட சென்னையில்தான் அதிக நாட்கள் இருக்கிறேன். சென்னையை நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கு திறந்த மனதுடன் பேசி பழகுகிறார்கள். இது மிகவும் பிடித்திருக்கிறது. எல்லோரும் என்னை நல்ல நடிகை என்று சொல்ல வேண்டும். அந்த பெயரை வாங்குவதே என் லட்சியம் என்கிறார் அசின். . - வினித் - 09-29-2005 <img src='http://img215.imageshack.us/img215/549/15517495049sw.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img287.imageshack.us/img287/5935/as73lc.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img287.imageshack.us/img287/4287/ashin93mx.jpg' border='0' alt='user posted image'> - வினித் - 09-29-2005 <img src='http://img253.imageshack.us/img253/8240/ashin4007rs.jpg' border='0' alt='user posted image'><img src='http://img253.imageshack.us/img253/6634/asin028zk.jpg' border='0' alt='user posted image'> - வினித் - 09-29-2005 <img src='http://img253.imageshack.us/img253/9836/asin83701iu.jpg' border='0' alt='user posted image'><img src='http://img253.imageshack.us/img253/4752/asin133508cd.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img253.imageshack.us/img253/5793/asin5405lx.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img253.imageshack.us/img253/1455/normal1926bi.jpg' border='0' alt='user posted image'> - sooriyamuhi - 09-29-2005 ஆகா ஜோதிகா, சினேகா...............அசின்
- Danklas - 09-29-2005 sooriyamuhi Wrote:ஆகா ஜோதிகா, சினேகா...............அசின் ஆகா ஜோதிகா, சினேகா...............அசின் பறவைமுனியம்மா, தேனி குஞ்சரம்மா, :evil: :twisted:
- MEERA - 09-29-2005 www.asinonline.com - Mathan - 09-29-2005 அடடா மூன்று நாளக்கு முன் இணைப்பை தந்திருக்கலாமே. செப் 26 தான் அசினின் பிறந்த தினமாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அந்த இணைப்பில் இருந்த அசினின் சிறுவயது படங்களில் எனக்கு பிடித்த இரண்டு படங்கள் .... <img src='http://img334.imageshack.us/img334/4676/asinbaby14gq.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img334.imageshack.us/img334/3017/asinbaby25qh.jpg' border='0' alt='user posted image'> - Mathan - 09-29-2005 <img src='http://www.asinonline.com/images/gallery/model/ad04.jpg' border='0' alt='user posted image'> இது அந்த தளத்தில் எனக்கு பிடித்த இன்னொரு படம். வித்தியாசமான கோணத்தில் படம் எடுத்திருக்கின்றார்கள். நல்ல அழகான ஆடையுடன் சிம்பிளான ஒற்றை ஆபரணம் அழகாக இருக்கின்றது. - Jenany - 09-29-2005 என்ன மதன் அண்ணா அசின் என்றால் ரொம்ப பிடிக்கும் போல இருக்கே... - Mathan - 09-29-2005 குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தில் அசினின் குறுப்புதனமான நடிப்பு பிடித்தது, அதன் பின்பு வெளிவந்த உள்ளம் கேக்குமே படத்தில் பெரிதாக கவரவில்லை. - MEERA - 09-29-2005 மதன் அன்பிருந்தால் எப்பவும் வாழ்த்தலாம்......... - வினித் - 09-29-2005 <img src='http://img53.imageshack.us/img53/5365/asin108zi.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img75.imageshack.us/img75/2589/asin127lb.jpg' border='0' alt='user posted image'> - வினித் - 09-29-2005 <img src='http://img75.imageshack.us/img75/3638/asin248de.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img75.imageshack.us/img75/806/asin267uo.jpg' border='0' alt='user posted image'> - கீதா - 09-29-2005 <img src='http://img390.imageshack.us/img390/8466/simran9bl.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img398.imageshack.us/img398/8990/normal29012005hn14image17wo.jpg' border='0' alt='user posted image'> |