![]() |
|
ஒரே நாளில் கட்டுப்பாட்டில் யாழ் !? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: ஒரே நாளில் கட்டுப்பாட்டில் யாழ் !? (/showthread.php?tid=5080) |
- Mathuran - 02-24-2005 tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சீ சீ அக்கா இது எனக்கு விளங்கவில்லை, - வியாசன் - 02-24-2005 தமிழ்ஸ் எனக்கும்தான் விளங்வில்லை சொல்லிப்போட்டு சிரியுங்கோ அல்லது சிரிச்சுப்போட்டு சொல்லுங்கோ - anpagam - 02-24-2005 விளங்கவேண்டியவர்கள் விளங்கிவிட்டால் சரி.... இதை ஆராயந்து என்ன... ஆராயமல் விட்டால் என்ன... எல்லாம் எமக்காகவே... அப்படியே இதைஇப்போ விடுவோம் சந்தர்ப்பங்கள் வரும்போது பின்னால பார்ப்போம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதா முக்கியம் இப்ப... :roll: என்னைப்பொறுத்தமட்டில் யாரும் இங்கு முக்கியமானவர்கள் அல்ல... கருத்துக்கள்தான் எமக்குஎல்லோருக்கும் முக்கியம் அது பழையவரோ.. புதியவரோ.. இளையவரோ.. முதியவரோ.. யாழ்உரிமமையாளரோ.. களமாடுபவரோ.. :wink: :|
- Vasampu - 02-24-2005 [quote="viyasan"]வசம்பு நீங்கள் ஆரம்பத்திலிருந்து பார்த்தால் தெரியும் யார் குழப்பியது என்று. அன்பகம் நான் வேறுஇடத்தில் எழுதிய கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு தனது கருத்தை குழப்பமாக சொல்லியிருக்கிறார். ஆனால் நீங்கள் என்னை குற்றம் சாட்டுகின்றீர்கள் ம் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் :roll: :roll: :roll: [/quoteஇல்லை வியாசன் நான் குழப்பம் என்று குறிப்பிட்டது தற்போது களத்தில் ஏற்பட்ட குழப்பத்தையே உங்களையல்ல நீங்கள் மனம் வருந்தியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathuran - 02-24-2005 அன்பகம் நல்லாவே கருத்து சொன்னீங்கோ. இதுதான் விடயம். ஆனால் அன்பகம் கருத்திலும் கொஞ்சம் தெளிவு வேணும் தானே. எனது கருத்தயும் சேர்த்துதான் சொல்லுறன். - anpagam - 02-24-2005 வசம்பு தமிழீழ தமிழருக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கதேவையில்லை... ஏனெனில்நாம் அரசியல்வாதிகள் அல்லர்... ஏன் இல்லை முடியும் மதுரன் இதிலென்ன... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
- Vasampu - 02-24-2005 anpagam Wrote:வசம்பு தமிழீழ தமிழருக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கதேவையில்லை... ஏனெனில்நாம் அரசியல்வாதிகள் அல்லர்... அன்பகம் நீங்கள் ஏன் கண் காது வாய் மூன்றையும் மாறி மாறி பொத்துகின்றீர்களென்பது இப்போது எனக்குப் புரிந்து விட்டது. அதாவது களத்தில் உங்கள் கருததைக் கண்டால் நாங்:கள் அனைவரும் இப்படிச் செய்வது உத்தமம் என்று செர்ல்லாமல் சொல்லுகின்றீர்கள். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 02-24-2005 நான் முடியாதென சொல்லவில்லை அன்பகம் அவர்களே, நான் சொல்வது ஒரு கருத்தின் பொருள் விளங்காது. கருத்தாட முடியாது அல்லவா? - KULAKADDAN - 02-24-2005 இருக்கும்....... :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathuran - 02-24-2005 தம்பி குளக்காடு என்ன இருக்கும்..... என சொல்லிட எத்தனிக்கின்றீர்கள்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-24-2005 Vasampu Wrote:இது..........anpagam Wrote:வசம்பு தமிழீழ தமிழருக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கதேவையில்லை... ஏனெனில்நாம் அரசியல்வாதிகள் அல்லர்... - Mathan - 02-24-2005 Mathuran Wrote:நான் முடியாதென சொல்லவில்லை அன்பகம் அவர்களே, நான் சொல்வது ஒரு கருத்தின் பொருள் விளங்காது. கருத்தாட முடியாது அல்லவா? உண்மை - Mathuran - 02-24-2005 Mathan Wrote:Mathuran Wrote:நான் முடியாதென சொல்லவில்லை அன்பகம் அவர்களே, நான் சொல்வது ஒரு கருத்தின் பொருள் விளங்காது. கருத்தாட முடியாது அல்லவா? இதற்கு அன்பகத்தின் பதில் என்னவென்று தெரியவில்லையே மதன் :roll: :roll: :roll: - anpagam - 02-24-2005 வசம்பு சொன்னமாதிரி எடுத்துக்கொள்ளுங்களேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: Quote:அதாவது களத்தில் உங்கள் கருததைக் கண்டால் நாங்கள் அனைவரும் <img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'> இப்படிச் செய்வது உத்தமம் என்று செர்ல்லாமல் சொல்லுகின்றீர்கள்.மதன் உங்களுக்குமா... என்னை புரிந்துகொள்ளமுடியவில்லை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :| பரவாயில்லை..... அதுசரி எங்கே குருவிகளும் அப்புவையும் இப்போ காணமுடியவில்லையே... :!:
- Mathan - 02-24-2005 வணக்கம் அன்பகம், நீண்ட காலமாக உங்களை களத்தில் தெரியும் என்பதால் நீங்கள் எழுதுவதும் மறைமுகமாக சுட்டிகாட்டுவதும் புரிகின்றது. ஆனால் பெரும்பான கருத்துகள உறுப்பினர்களுக்கு புரிவதில்லை. கருத்துகளத்தில் எழுதும்போது அனைவருக்கும் புரியகூடியதாக எழுதினீர்கள் என்றால் மற்றய உறுப்பின்ர்களும் படித்து பதில் எழுதுவார்கள் அல்லவா? அதுதவிர நீங்கள் சொல்வதை மறைபொருளில் சொல்லவேண்டிய அவசியம் என்ன? நேரடியாகவே சொல்லலாமே? யார் என்ன சொல்ல போகின்றார்கள்? குருவி பரீட்சை காரணமாக களத்துக்கு வர முடியாது என்று சொல்லி விட்டு போனார். அப்பு என்று நீங்கள் சின்னப்புவை குறிப்பிடுகின்றீர்கள் என்றால் அவர் களத்தில் இருக்கிறாரே? மதிவதனை என்றால் அவரை நீண்டகாலமாக களத்தில் காணவில்லை. - anpagam - 02-24-2005 எல்லாம் ஓரு திறிலுக்குத்தான்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :| :mrgreen: மதிவதனை அப்புவாக்கீர்ரீங்களோ என சந்தேகம்... மெய்யாகவே இப்ப இங்கு இல்லையா மாற்று பெயர்களில்.. :? 6மாதம் தாயகம் சென்றுவந்ததால் சிலவற்றை அறியமுடயவில்லை.நன்றி மதன்.
- Mathan - 02-24-2005 மதிவதனந்தான் அப்புவோ என்று எனக்கு தெரியவில்லை. அதை அப்புதான் சொல்லவேண்டும் அல்லது சொல்லாமலும் விடலாம் அது அப்புவின் உரிமை. மாற்று பெயர்களில் யார் யார் வருகின்றார்கள் என்று எப்படி எனக்கு தெரியும். நீங்கள் அதனை கவனிப்பதை விட்டு அவர்களின் கருத்துகளுக்கு பதில் அளிக்கலாமே? - Taraki - 05-15-2005 விசேட உறுப்பினர் ஆவது எவ்வாறு? நான் புக வேண்டிய களம் எல்லாம்,விசேட உறுப்பினர் மட்டும் எண்று வருகுது. உதவி செய்யுங்கள், நன்றி. - ottan - 05-15-2005 வணக்கம் தராகி நீங்கள் மூன்று கருத்துக்களை எழுதியதன் பின்தான்.மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கான கதவு திறக்கும். அதன் திறப்பு மோகன் அண்ணாவிடம்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் இந்த பகுதியில் மூன்று கருத்துக்களை எழுதிவிட்டு மோகன் அண்ணாவிடம் தனிமடல் மூலம் கேட்டால் அவர் கதவை திறந்துவிடுவார். - Taraki - 05-15-2005 மிக்க நன்றி ஒற்றரே, கதவு திறந்துவிட்டது. |