![]() |
|
மொழி பெயர்ப்பு மென்பொருள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: மொழி பெயர்ப்பு மென்பொருள் (/showthread.php?tid=4890) Pages:
1
2
|
- thamizh.nila - 03-10-2005 இது தான் அண்ணா.ஆனால் இந்த இணையம் எனக்கு முன்னரே தெரியும். அனைத்து வார்த்தைகளும் இல்லை. - hari - 03-10-2005 போச்சடா! அப்ப 3 தடவை அடிச்சும் பிரியோசனம் இல்லை என்கிறிங்கள்! - tamilini - 03-10-2005 Quote:போச்சடா! அப்ப 3 தடவை அடிச்சும் பிரியோசனம் இல்லை என்கிறிங்கள்!சரி சரி இப்படி அலுத்துக்கொள்ளாதீங்க.. நாங்க இன்றைக்கு தான் இதைப்பாத்தம் நன்றி.. :wink: |