![]() |
|
கறிகள்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: கறிகள்..! (/showthread.php?tid=4769) Pages:
1
2
|
- tamilini - 03-14-2005 அது சரி அதென்ன அ வில தொடங்கிற ஊர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-15-2005 அப்புட்ட தான் கேக்கணுமாக்கும்........... - Vasampu - 03-15-2005 என்ன குளக்ஸ் அங்கொடையா ???? அதற்கு பஸ்ஸிலும் போகலாம் :roll: :?: :roll: :?: - kavithan - 03-15-2005 பாவக்காயா.. இண்டைக்கு.. பாலர் வகுப்பில் இருந்து பாவக்காய் கைக்கும் என்று தான் சொல்லிதாறார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-15-2005 கத்திரிக்காய் பொரிச்சு கறி செய்வம் கத்திரிக்காய் 2 (பெரிசாய் அல்லது அளவானதாய்) வெங்காயம் 2 (பெரிசு) பச்சை மிளகாய் 2 புளி (பழப்புளி) உப்பு தூள் தேவைக்கேற்ப அப்புறம் எண்ணை.. கத்தரிக்காயை இரண்டாய் வெட்டி. ஒவ்வொரு பாதியையும் 3 ஆக வெட்டுங்கள் வெட்டியபின்னர். அந்த 3 துண்டுகளையும் சின்னச்சின்ன துண்டாக வெட்டாது சாதுவாய் கீறுங்கள். துண்டங்கள் ஆக்காதீங்கள். பின்னர் எண்ணையைக்கொதிக்க வைத்து அந்த துண்டங்களை இட்டு பொரியுங்கள் நன்றாய் பொரிந்த பின்னர் எண்ணையை வடியுங்கள். பொரித்து வடித்தெடுத்த கத்தரிக்காயை எண்ணை வடிய பேப்பரிலும் வைக்கலாம் பின்னர் தாச்சியில் உள்ள எண்ணையில் வெட்டிய வெங்காயம் மற்றை பொருட்களை போட்டு வதக்கிவிட்டு. பொரித்தெடுத்த சத்திரிக்காயையும் இட்டு. தூள் உப்பு புளி எல்லாம் அளவாய் போட்டு கொதிக்க விடுங்கள் (கொதிக்கவிட்டபின்னரும் கத்தரிக்காயை போடலாம்) நன்றாக கொதித்த பின்னர் தேங்காய்பால் என்றால் முதல் பால் கொஞ்சம் விட்டு இறக்குங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-15-2005 வெந்தயம் போடுறேல்லயோ.....அப்ப என்ன கறி வைப்பு.....உது...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-15-2005 வைந்தயம் நீங்கள் வேணும் என்றால் போடலாம்.. பட் எல்லாக்கறிக்கும் நாங்க வெந்தயம் போடுறதில்லை.. சீரகம் கடுகு உள்ளி.. இதுகள் போதும் கறிவேப்பிலையும் சேர்த்தால் ஓகே :wink: - KULAKADDAN - 03-15-2005 அட பொங்க கறி வைக்க தெரியாட்டி.....குழம்புக்கு அதுவும் கத்தரிகாய்கு பொடாமல் நீங்க குருவிக்கு அடுத்த தோஸ்த்.......... - tamilini - 03-15-2005 என்னங்க வெந்தயம் போட்டால் தான் குழம்பா.. உண்மையா நாங்க எல்லாக்கறிக்கும் வெந்தயம் போடமாட்டம். வெந்தயக்கறிக்கு தான் வெந்தயம் முக்கியம் மற்றதிற்கு தேவையில்லை நல்ல வெங்காயம் சீரகம் கடுகு உள்ளி போட்டால் ஓகே.. :wink: - kavithan - 03-16-2005 Quote:நல்ல வெங்காயம் ஏன் இப்படி குழக்காட்டானை பேசுறியள்
- kavithan - 03-16-2005 Quote:கத்திரிக்காய் பொரிச்சு கறி செய்வம் இது என்றால் வெந்தயம் முக்கியம் சரி சரி . நீங்கள் முன்னம் மறந்திட்டியள் என்று தெரியும் ஏன் நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் தான் என்று நிக்கிறியள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-16-2005 பால் வாழைக்காய் குழம்பு அறுசுவை சமையல் போட்டியில் அமோக மதிப்பெண்களைப் பெற்று குழம்புகள் பிரிவில் முதலிடம் பெற்ற குழம்பு இது. சமைத்து, ருசித்துப் பாருங்கள். தேவையானப் பொருட்கள் தேங்காய் - 2 வாழைக்காய் - 2 பட்டை மிளகாய் - 5 மிளகு - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப செய்முறை தேங்காயை அரைத்து 4 டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும். பட்டை மிளகாய், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் இவற்றை அம்மியில் வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வாழைக்காயை தோல் உறித்து குண்டு குண்டாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள விழுதினை தேங்காய் பாலில் கரைத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வேகவிடவும். உப்பு போட்டு குழம்பு நன்றாக கொதித்தப் பிறகு வேக வைத்து எடுத்துள்ள வாழைக்காயை போட்டு சுண்ட கொதிக்க வைக்கவும். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் கடுகு தாளித்து கொட்டவும். மீதி எண்ணெயை அப்படியே ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும். வெற்றிகரமாய் சுடப்பட்டது. http://www.arusuvai.com/blog/2005/03/blog-post_15.html - tamilini - 03-16-2005 http://www.arusuvai.com/samayal/index.html உங்களுக்கு வேணிடிய தென்னிந்திய (இந்திய) சமையலை ஒரு கலக்கு கலக்கிட.. அறுசுவை.கொம் . :wink: - tamilini - 03-16-2005 Quote:இது என்றால் வெந்தயம் முக்கியம் சரி சரி . நீங்கள் முன்னம் மறந்திட்டியள் என்று தெரியும் ஏன் நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் தான் என்று நிக்கிறியள்.தம்பி கண்டிப்பா போடக்கு}டாது என்று நாங்க சொல்லவில்லை.. பட் போடவேணும் என்று அவசியம் இல்லை.. அம்மா போட்டதாய் நினைவில்லை அதனால் நாமும் போடுவதில்லை.. :wink: :mrgreen: - thamizh.nila - 03-16-2005 tamilini Wrote:http://www.arusuvai.com/samayal/index.html என்ன இந்த இணையத்திற்கு விளம்பரமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-16-2005 சுட்டு போட்டதற்கு பிரதியுபகரம்....நெடுகலும் சுடேலுமே....வேணுமெண்டா போய் பாக்கிறது........... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-16-2005 இப்படி எல்லாம் கேட்பியள் என்று தெரிஞசு தான் நினைச்சனான். இது எனது இணையத்தளம் இல்லை என்று செர்லவேணும் என்று.. நல்ல சமையல் இருக்கு தெரிந்து கொள்ளட்டும் என்று சுட்டுப்போடுறன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |