![]() |
|
பெண்களால் அழியும் ஆண்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: பெண்களால் அழியும் ஆண்கள்...! (/showthread.php?tid=4740) |
- tamilini - 03-17-2005 அது தாங்க நல்லது. காசைக்குடுத்து காரியத்தை முடியுங்க.. நாளைக்கு நாதியற்று.. நிப்பீங்க குடும்பம் என்று ஒன்றின்றி.. விலங்குகளை விட மோசமாய் திரிவியள் அதுகள் சொல்லுறதை எல்லாம் தலையாட்ட என்ன செக்கு மாடா..?? :wink: . - tamilini - 03-17-2005 Quote:இதுகளக் காதலிக்கிறதுகள் பாவங்களா இருக்குங்கள்...அதுகள் ஒன்று சொல்ல இதுகள் இன்னொன்று சொல்லுங்கள்...எங்க வாழுறது...அடிப்பட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்...!அவையவைக்கு ஏற்ற மாதிரித்தானே.. அமையும்.. :| - kuruvikal - 03-17-2005 நீங்க ஏன் கோவிக்கிறீங்க... உங்களையா சொன்னம்...உலகத்தில நடக்கிறத காணுறதைச் சொன்னம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-17-2005 நாங்களும் உண்மையைத்தான். சொன்னம். கோவிக்க என்ன இருக்கு. அவங்க பாவம் செய்தவங்களாய் இருந்தா புண்ணியம் செய்தவங்களா கிடைப்பாங்க. ? :| - kuruvikal - 03-17-2005 tamilini Wrote:நாங்களும் உண்மையைத்தான். சொன்னம். கோவிக்க என்ன இருக்கு. அவங்க பாவம் செய்தவங்களாய் இருந்தா புண்ணியம் செய்தவங்களா கிடைப்பாங்க. ? :| நீங்க பாவம் செய்தனீங்களா...புண்ணியம் செய்தனீங்களா...அதென்னங்க பாவம்..புண்ணியம் எண்டா..??! மனசு போல வாழ்வு..உங்களுக்கு நல்ல மனசிருந்தா நல்ல வாழ்வு...இல்ல வாழ்க்கை கஸ்டம் தான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-17-2005 இதுகளைக்காதலிக்கிறகள் பாவங்களாய் இருக்கும் என்டீங்களே.. அதுக்கு தான் சொன்னம். ஏன் பாவங்களாய் இருக்கணும்.? அவங்க மேல அவங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மகிழ்வாய் வழலாம். - kuruvikal - 03-17-2005 tamilini Wrote:இதுகளைக்காதலிக்கிறகள் பாவங்களாய் இருக்கும் என்டீங்களே.. அதுக்கு தான் சொன்னம். ஏன் பாவங்களாய் இருக்கணும்.? அவங்க மேல அவங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மகிழ்வாய் வழலாம். அப்ப உங்களக் காதலிக்கிறவர் புண்ணியம் பண்ணினவர் போல....! ஒரு பாவம் அவருக்கு கிடைக்கப் போகுது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 03-17-2005 என்னங்க இது வம்பா போச்சு. அவருக்கு அவர் மேல நம்பிக்கை இருந்தால் பிறகென்ன.. உங்களைப்போல ஆக்களின் கதைகளை கருத்தில் எடுக்கவும் மாட்டார். கதைக்கவும் மாட்டார். நாங்க பாவம் தான். பாவம் புண்ணியத்தோட சேந்தால் தானே சமனாகும். ஆனால் அவர் பாவம் புண்ணியம் என்று பாக்கிறதுக்கு அறிவிலியும் அல்ல கோளையும் அல்ல தன்னை நம்புறவரு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-17-2005 tamilini Wrote:என்னங்க இது வம்பா போச்சு. அவருக்கு அவர் மேல நம்பிக்கை இருந்தால் பிறகென்ன.. உங்களைப்போல ஆக்களின் கதைகளை கருத்தில் எடுக்கவும் மாட்டார். கதைக்கவும் மாட்டார். நாங்க பாவம் தான். பாவம் புண்ணியத்தோட சேந்தால் தானே சமனாகும். ஆனால் அவர் பாவம் புண்ணியம் என்று பாக்கிறதுக்கு அறிவிலியும் அல்ல கோளையும் அல்ல தன்னை நம்புறவரு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& அவரு அறிவிலியில்ல அது சொன்னீங்களே சரியா இருக்கும்...ஆனா பாவ புண்ணியம் பாக்கிற நீங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-17-2005 Quote:அவரு அறிவிலியில்ல அது சொன்னீங்களே சரியா இருக்கும்...ஆனா பாவ புண்ணியம் பாக்கிற நீங்க....!என்னங்க.. சரியாய் இருக்கும் என்றீங்க.. சரியாத்தான் சொன்னம். அவர் இந்த விடயத்தில் பாவம் புண்ணியம் எல்லாம் பாக்க மாட்டார். நாங்க கு}டப்பாக்கிறதில்லை சும்மா கதை வந்ததால் சொன்னம். அதுக்கேன் நீங்க என்று இழுக்கிறீங்க.. :| :mrgreen: - kuruvikal - 03-17-2005 tamilini Wrote:Quote:அவரு அறிவிலியில்ல அது சொன்னீங்களே சரியா இருக்கும்...ஆனா பாவ புண்ணியம் பாக்கிற நீங்க....! சும்மா சொன்னதுக்கு இப்படி பார்த்துக் கோவிச்சா....உண்மை என்றல்லா ஆகிடும்..! இதுகளும் X நிறமூர்த்ததின் விளவுகள் தானே என்னவோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-17-2005 யார் இப்ப கோவிச்சா.. பதில் சொல்லியிருக்கம். கோவமாய் தெரிஞ்சால் நாங்க என்ன பண்ண முடியும். பொய்க்கும் கோவம் வரும் தெரியுமா..??
- kuruvikal - 03-17-2005 tamilini Wrote:யார் இப்ப கோவிச்சா.. பதில் சொல்லியிருக்கம். கோவமாய் தெரிஞ்சால் நாங்க என்ன பண்ண முடியும். பொய்க்கும் கோவம் வரும் தெரியுமா..?? அதென்ன பொய்க் கோபம்...உண்மைக் கோபம்...??! விஞ்ஞானத்தில மனிசரப்பற்றி...அதுகும் பெண்களைப் பற்றி நிறைய ஆராயக் கிடக்குப் போல....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-17-2005 ஐயையோ பொய்க்கோவம் இல்லை.. பொய் சொன்னாலும் கோவம் வரும் என்றன். பெண்களை ஆராச்சி பண்ணுறது உங்களுக்கு என்ன புதிசா..?? - kuruvikal - 03-17-2005 tamilini Wrote:ஐயையோ பொய்க்கோவம் இல்லை.. பொய் சொன்னாலும் கோவம் வரும் என்றன். பெண்களை ஆராச்சி பண்ணுறது உங்களுக்கு என்ன புதிசா..?? ஓ....அப்படியா...அப்ப சரி... அது எந்த நிறமூர்த்தம் என்று கண்டாச் சொல்லுறம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-17-2005 நமக்கு தேவையில்லை.. வேணும் என்றால் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கோ.. இது பொதுவானது தான் இருந்தாலும் பெண்கள் பற்றிய உங்கள் ஆராய்ச்சிக்கு தேவைப்படலாம்.
- kuruvikal - 03-17-2005 சரிங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: பெண்களால் அழியும் ஆண்கள்...! - vasisutha - 03-17-2005 kuruvikal Wrote:<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40932000/jpg/_40932757_x_indigo_instruments203.jpg' border='0' alt='user posted image'> நன்றி குருவிகள் 8) - aswini2005 - 03-17-2005 Vasampu Wrote:நான் முதலில் வெட்டுக்கிளி சமாச்சாரம் என்று நினைத்து விட்டேன். வெட்டுக் கிளிகளின் உறவின் பின் ஆண் வெட்டுக்கிளியை பெண் வெட்டுக் கிளி கொலை செய்து விடும். இதனை அறிவீர்களா??? வசம்பண்ணா நீங்களும் வெட்டுக்கிளியா ? வெட்டுப்பட்டுக்கொலையாக ? :roll: - aswini2005 - 03-17-2005 Vasampu Wrote:[quote=tamilini]Quote:மனித இனத்தில் மட்டும் ஏன் அப்படியில்லை.. தண்டனையை நீங்கள்தானெ தெரிவுசெய்து எடுக்கிறீங்கள் P பிறகெதற்கு புலம்போ புலம்பெண்டு நடிக்கிறீங்கள் ?
|