Yarl Forum
தமிழில் புதுச்சொல்லாக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: தமிழில் புதுச்சொல்லாக்கம் (/showthread.php?tid=4736)

Pages: 1 2 3

- kirubans - 03-25-2005

ஈஸ்டர் - உயிர்த்த ஞாயிறு.

வேறுவிதமாக அழைப்பதில்லை என்று நினைக்கிறேன்.

- kuruvikal - 03-25-2005

kirubans Wrote:ஈஸ்டர் - உயிர்த்த ஞாயிறு.

வேறுவிதமாக அழைப்பதில்லை என்று நினைக்கிறேன்.
அப்படின்னா ஈஸ்டர் வெள்ளி என்ன உயிர்த்த வெள்ளியா...என்ன விளக்கம்... சனத்துக்கு அறிவு பெருக்கிறது இப்படித்தான் போல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 03-25-2005

என்ன இருவரும் தொடருற இடம் எல்லாம் வாக்குவாதமாய் இருக்கு. என்ன பழிவாங்கும் படலமோ...?? :wink:

- kuruvikal - 03-25-2005

tamilini Wrote:என்ன இருவரும் தொடருற இடம் எல்லாம் வாக்குவாதமாய் இருக்கு. என்ன பழிவாங்கும் படலமோ...?? :wink:

இதுதான்... பிரச்சனையே... உங்க பார்வைக்கு அப்படித் தெரிஞ்சாப் போல...இப்படியா பிரச்சனையை உருவாக்கிறது...ஒற்றுமையைக் குலைக்கிறது... ஒரு "லொஜிக்கா" கேட்டம்....! களம் என்றா கருத்தென்றா ஆயிரம் கேள்விக் கணைகள் சந்தேகக் கணைகள் வரத்தான் செய்யும்...அவற்றிற்கு இயன்ற வரைக்கும் பதில் தேட வேண்டியது நம்ம கடமையாச்சே...! :wink: Idea

- tamilini - 03-25-2005

அப்ப சரி.. எங்க இருவரும் அனிபு முற்றி போற இடம் எல்லாம். அன்புச்சண்டைபிடிக்கிறியளோ என்று பாத்தன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- அசோகன் - 03-26-2005

kuruvikal Wrote:
kirubans Wrote:ஈஸ்டர் - உயிர்த்த ஞாயிறு.

வேறுவிதமாக அழைப்பதில்லை என்று நினைக்கிறேன்.
அப்படின்னா ஈஸ்டர் வெள்ளி என்ன உயிர்த்த வெள்ளியா...என்ன விளக்கம்... சனத்துக்கு அறிவு பெருக்கிறது இப்படித்தான் போல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கிருபன் சொன்னது சரி: ஈஸ்டர் என்பது உயிர்த்த ஞாயிறு. "ஈஸ்டர் வெள்ளி" என்று எதுவும் கிடையாது. நேற்றைய தினத்தைப் "பெரிய வெள்ளி" (ஆங்கிலத்தில் "Good Friday") என்பார்கள்.

- Mathan - 03-26-2005

நன்றி அசோகன் மற்றும் கிருபன்

- kirubans - 03-26-2005

tamilini Wrote:அப்ப சரி.. எங்க இருவரும் அனிபு முற்றி போற இடம் எல்லாம். அன்புச்சண்டைபிடிக்கிறியளோ என்று பாத்தன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பரமார்த்த குருவிகளுக்கு நான் சீடப்பொடி இல்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 03-26-2005

<b>Pope to Skip Easter Friday Ceremony for First Time Since 1979</b>

Bloomberg - 25 Mar 2005

March 25 (Bloomberg) -- Pope John Paul II's frail health will prevent him from taking part in the Easter Friday ceremony Stations of the Cross for the first ...

இது பற்றி நீங்க அறியல்லையோ அசோகன் என்பவரே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் அறியவில்லை என்பதற்காக உலகில் இல்லை என்று சுலபமாகச் சொல்லாதீர்கள்...தமிழர்கள் இப்படித்தான் இன்னும் தங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொண்டு உண்மையான கோழைகளாக இருக்கின்றனர் பல விடயங்களில்... பெரிய வெள்ளிக்கு ஈஸ்டர் வெள்ளி என்றும் ஒரு பெயரிருக்கு... தெரியவில்லை என்றால் தேடியாவது அறிந்து கொள்ளுங்கள்..! :wink: Idea

- kirubans - 03-26-2005

அது சரி. கிறிஸ்மஸ் பண்டிகை போல ஏன் ஈஸ்டர் ஆங்கில நாட்காட்டியின் குறிப்பிட்ட ஒரு திகதியில் வருவதில்லை?
எந்த ஞாயிறு என்று எவ்வாறு கணிப்பிடுகிறார்கள்?

- அசோகன் - 03-26-2005

kuruvikal Wrote:<b>Pope to Skip Easter Friday Ceremony for First Time Since 1979</b>

Bloomberg - 25 Mar 2005

March 25 (Bloomberg) -- Pope John Paul II's frail health will prevent him from taking part in the Easter Friday ceremony Stations of the Cross for the first ...

இது பற்றி நீங்க அறியல்லையோ அசோகன் என்பவரே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் அறியவில்லை என்பதற்காக உலகில் இல்லை என்று சுலபமாகச் சொல்லாதீர்கள்...தமிழர்கள் இப்படித்தான் இன்னும் தங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொண்டு உண்மையான கோழைகளாக இருக்கின்றனர் பல விடயங்களில்... பெரிய வெள்ளிக்கு ஈஸ்டர் வெள்ளி என்றும் ஒரு பெயரிருக்கு... தெரியவில்லை என்றால் தேடியாவது அறிந்து கொள்ளுங்கள்..! :wink: Idea

அறியவில்லைதான் (என் "சுயகுறிப்புகள்" பகுதிக்குப் போய் "வதிவிடம்: கிணறு" என்று மாற்றிவிட வேண்டுமா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ).

பொதுவான வழக்கில் "ஈஸ்டர்" என்பது உயிர்த்தெழுந்த ஞாயிறை மட்டும் தான் என நினைக்கிறேன். ஆதாரமாக விக்கிப்பீடியா
(http://en.wikipedia.org/wiki/Easter), அல்லது வெப்ஸ்டர் அகராதி
(http://www.webster.com/cgi-bin/dictionary?...=easter&x=0&y=0) பாருங்கள். சிலவேளைகளில் "ஈஸ்டர் திங்கள்" என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாலு நாள் பண்டிகைக்குப் பொதுவாக ஈஸ்டர் என்று சொல்வதாக இருக்கலாம். "ஈஸ்டர் வெள்ளி" என்று கேள்விப்படவில்லை -- ஆனால் அதற்காக இல்லை என்று சொல்லக் கூடாதுதான்.

நான் ஈஸ்டர் மேதாவியல்ல என்பதை ஒத்துக்கொள்கிறேன்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாராவது கிறீஸ்தவ நண்பர்கள் தளத்தில் இருந்தால் தெளிவுபடுத்தங்கள்.

- kuruvikal - 03-26-2005

உங்களைக் குறை சொல்லவில்லை... பொதுவா தமிழர்களே இப்படித்தான்... அரைகுறையா அறிஞ்சு வைச்சுக் கொண்டு... பெரிசாக் காட்டிக் கொள்ளுறது...! :wink: Idea

நீங்கள் அப்படி இல்லை என்று சொன்னதும் வியந்து போனம்...சின்னனா இருக்கேக்க.. நண்பர்களோட இணைந்து ஈஸ்டர் வெள்ளி இசை இசைக்கிறது பார்த்திருக்கம்...அந்த அடிப்படையில் தான் நாங்க சொன்னம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- kirubans - 03-26-2005

Easter Monday, Easter Saturday, Easter Friday என்பன காலவோட்டத்தில் வந்தவை என்றே எண்ணுகிறேன்.

Easter Monday இங்கிலாந்தில் ஈஸ்டர் ஞாயிறுக்குப் பதிலீடாக வரும் விடுமுறை நாள்.

Good Friday இலிருந்து Easter Monday மட்டும் உள்ள நீண்ட விடுமுறை (நான்கு நாள்தான்) காலத்தில் உள்ள நாட்களுக்கு ஈஸ்டரை அடைமொழியாகப் பாவிக்கின்றனர். அவ்வளவுதான்.

இதே காலத்தில் வரும் பாடசாலை விடுமுறையை Easter Holiday என்று அழைப்பதால் Easter பாடசாலை விடுமுறை நாட்களெல்லாம் பண்டிகை விடுமுறை நாட்கள் என்று அர்த்தமல்ல.

- kuruvikal - 03-26-2005

எவ்வளவும் எப்ப வந்ததாயும் இருக்கலாம்..உள்ளதை இல்லையென்று சொல்லுறது தப்புத்தான்...!

ஈஸ்ரர் வெள்ளி அப்படி என்ற ஒரு வெள்ளி... பெரிய வெள்ளிக்கு ஈடாக இருக்கு...என்பதுதான் இப்ப இங்க சொல்ல வேண்டிய கருத்து...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kirubans - 03-27-2005

kuruvikal Wrote:எவ்வளவும் எப்ப வந்ததாயும் இருக்கலாம்..உள்ளதை இல்லையென்று சொல்லுறது தப்புத்தான்...!

அப்ப பெரிய வெள்ளி வேறு, ஈஸ்டர் வெள்ளி வேறு என்று சொல்லுகிறீர்கள். நல்லது. கேட்டுத் தொலைக்க வேண்டியது நம்ம கடமையல்லவா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- hari - 03-30-2005

விதவை என்பது ஆண்பாலா? பெண்பாலா?

<b>பிபிசி தமிழ் செய்தி</b>

சுனாமியால் விதவையான ஆண்கள்

ஆண் விதவைகள்
சுனாமி இலங்கையில் பல ஆண்களை விதவைகளாக்கியுள்ளது.

போரின் போது பெண்கள் தமது துணையை இழந்த சம்பவங்களே அதிகமாக நடந்தன.

ஆனால் சுனாமியின் பாதிப்பு அதிலிருந்து வேறுபட்டது; இங்கு அதிகம் விதவைகளானவர்கள் ஆண்களே.

மனைவியை இழந்த நிலையில் குழந்தைகளையும், குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலைமீது நேரடியாக வீழ்கிறது.

இந்த நிலையில் மதுவுக்கு அடிமையானவர்களும் அதிகம்.

எமது செய்தியாளர் ஜெகதீசன் முல்லைத்தீவுக்கு சென்று தயாரித்த பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இங்கு கேட்கலாம்

http://www.bbc.co.uk/tamil/highlights/stor...malewidow.shtml

- tamilini - 03-30-2005

நானும் கேட்டேன் அப்படி அவை சொன்னதை. விதவைக்கு தபுதாரன் என்பதே ஆண்பாலச்சொல். இது பெரிசாய் பேச்சுவழக்கில் இல்லை என்று நினைக்கிறன். மனிசி இறந்தால் மாப்பிள்ளையாச்சே ஆண் அது தானாக்கும்ஃ :mrgreen:

- kuruvikal - 03-30-2005

kirubans Wrote:
kuruvikal Wrote:எவ்வளவும் எப்ப வந்ததாயும் இருக்கலாம்..உள்ளதை இல்லையென்று சொல்லுறது தப்புத்தான்...!

ஈஸ்ரர் வெள்ளி அப்படி என்ற ஒரு வெள்ளி... பெரிய வெள்ளிக்கு ஈடாக இருக்கு...என்பதுதான் இப்ப இங்க சொல்ல வேண்டிய கருத்து...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப பெரிய வெள்ளி வேறு, ஈஸ்டர் வெள்ளி வேறு என்று சொல்லுகிறீர்கள். நல்லது. கேட்டுத் தொலைக்க வேண்டியது நம்ம கடமையல்லவா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பண்டிதர் அவர்களே...தமிழில புலியாக இருக்க வேண்டாம்..குறைந்தது தமிழப் புரியும் படியாக இருந்தால் போதும்...!

தமிழில்... பெரிய வெள்ளிக்கு ஈடாக ஈஸ்ரர் வெள்ளி... இருக்கிறது...என்பதுதான் எழுதப்பட்டுள்ள்து...! உங்களுக்கு குதர்க்கம் கதைக்க விருப்பம் என்றால்...குதர்க்கம் என்று ஒரு தனித்தலைப்பில் வாருங்கள்..கதைப்பம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 03-30-2005

[quote=tamilini]நானும் கேட்டேன் அப்படி அவை சொன்னதை. விதவைக்கு தபுதாரன் என்பதே ஆண்பாலச்சொல். இது பெரிசாய் பேச்சுவழக்கில் இல்லை என்று நினைக்கிறன். மனிசி இறந்தால் மாப்பிள்ளையாச்சே ஆண் அது தானாக்கும்

கணவன் இறக்காமலே மனிசிகள் புதுப்பொம்பிளையாகேக்க... மனிசி இறந்தவன் புது மாப்பிள்ளை ஆவது ஒன்றும் பெரிய தவறாகத் தெரியவில்லையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

- poonai_kuddy - 03-30-2005

kuruvikal Wrote:
kirubans Wrote:
kuruvikal Wrote:எவ்வளவும் எப்ப வந்ததாயும் இருக்கலாம்..உள்ளதை இல்லையென்று சொல்லுறது தப்புத்தான்...!

ஈஸ்ரர் வெள்ளி அப்படி என்ற ஒரு வெள்ளி... பெரிய வெள்ளிக்கு ஈடாக இருக்கு...என்பதுதான் இப்ப இங்க சொல்ல வேண்டிய கருத்து...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப பெரிய வெள்ளி வேறு, ஈஸ்டர் வெள்ளி வேறு என்று சொல்லுகிறீர்கள். நல்லது. கேட்டுத் தொலைக்க வேண்டியது நம்ம கடமையல்லவா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பண்டிதர் அவர்களே...தமிழில புலியாக இருக்க வேண்டாம்..குறைந்தது தமிழப் புரியும் படியாக இருந்தால் போதும்...!

தமிழில்... பெரிய வெள்ளிக்கு ஈடாக ஈஸ்ரர் வெள்ளி... இருக்கிறது...என்பதுதான் எழுதப்பட்டுள்ள்து...! உங்களுக்கு குதர்க்கம் கதைக்க விருப்பம் என்றால்...குதர்க்கம் என்று ஒரு தனித்தலைப்பில் வாருங்கள்..கதைப்பம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவியண்ணா அவர்களே...தமிழில சிங்கமாக இருக்க வேண்டாம்..குறைந்தது தமிழப் புரியும் படியாக எழுதுங்கோ போதும்...!