Yarl Forum
வெளிச்சக் குப்பை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வெளிச்சக் குப்பை (/showthread.php?tid=4511)

Pages: 1 2


- aswini2005 - 04-14-2005

இளைஞன் Wrote:அதெப்பிடி எனக்குத் தெரியும். கவிஞனிடம் தான் கேட்க வேண்டும். :roll:

இளைஞன் புதியதோர் உலகம் செய்யும் கவிஞனல்லவா. பின்னர் எந்தக்கவிஞனிடம் கேட்பது இளைஞனே ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- இளைஞன் - 04-17-2005

கவிதை எழுதிய கவிஞனைத்தான் கேட்கவேண்டும். கவிதை எழுதி முடிந்ததும் கவிஞன் ஊமையாகிவிடவேண்டும், கவிதைதான் பேசவேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->