![]() |
|
:: காதலித்து பார் :: - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: :: காதலித்து பார் :: (/showthread.php?tid=4436) |
- Kurumpan - 04-20-2005 ஒளிவட்டம் எல்லாம் தோணி.... பவர் கட் ஆயிடுச்சுபா!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shobana - 04-20-2005 குறும்பன் அண்ணா காதலித்துப்பார்த்தால் தான் தெரியும் அதன் அருமை சிலருக்கு கவியரசு சொன்னது நியமாகும் சிலருக்கு நிதர்சள் அண்ணா சொன்னது தான்........ ஆனால் இப்ப பலருக்கு இரண்டு அனுபவமும் பல தடவை இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Kurumpan - 04-20-2005 நமக்கு ஒரு அனுபவம் தானுங்கோ..... சூடு கண்ட பூனை.... அடுப்பு நாடுமோ??!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 04-20-2005 Quote:நமக்கு ஒரு அனுபவம் தானுங்கோ..... சூடு கண்ட பூனை.... அடுப்பு நாடுமோ??!!
- kuruvikal - 04-20-2005 tamilini Wrote:Quote:காதலித்து பார்... இது குறிப்பிட்ட கவிஞரின் பார்வையில் காதல்... உண்மையாக காதல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழும் ஒரு புனித உணர்வு...ஒருவருடன் மட்டும் உறவாடும்..காதலால் குறைவில்லாது இழக்கப்படுவதும் வாங்கப்படுவதும் அன்புன் நேசமுமே...இது எங்கள் பார்வை..! காதலிக்கப்படுவது கன்னியும் அல்ல காளையுமல்ல.... இரு பால் மனங்கள்..அவை சார்ந்த உணர்வுகள்...! எதிர்பார்ப்புகள் வைத்த ஆசைகளுக்குப் பெயர் காதல் அல்ல....! குறித்த கவிஞரின் கருத்துச் சொல்வது காதலின் பெயரால் ஆசை வளர்ப்பவர்கள் பற்றியே ஒழிய உண்மையாகக் காதல் கொண்டவர்களுக்கல்ல..! மனக்கோட்டை என்பது மன உறுதியில்லாதவர்களிடத்தில் தகர்ந்து போகலாம்...உறுதி உள்ள மனத்தில் அதுவே ஆயுட் கால நினைவுக் கோட்டை...! எனவே மனக்கோட்டை கட்டுபவர்களை இழக்காரமா நோக்க வேண்டாம்...அப்படி நோக்குவது உங்கள் மனப்பலவீனத்தையே காட்டும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-20-2005 கூல் டவுன்.. குருவி.. என்ன ஏழுதியிருக்கிறயிள்ஃபுரியல்ல.. திட்டிறியளா..?? :wink: எதிர்பார்ப்பில்லாட்டால்.. என்னத்தை அடைய அந்தக்காதல்.. :wink: - Kurumpan - 04-20-2005 tamilini Wrote:Quote:நமக்கு ஒரு அனுபவம் தானுங்கோ..... சூடு கண்ட பூனை.... அடுப்பு நாடுமோ??!! என்னா... தமிழ்ஸ்... பல்ப்பு காட்டுறியள்???? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 04-20-2005 சரியாச்சொன்னியள்.. என்றம்.. :wink: - Kurumpan - 04-20-2005 [quote=tamilini]சரியாச்சொன்னியள்.. என்றம் அப்பிடி எண்டால்.... உங்க கனபேர்.... சூடு பட்டுட்டினம் போல இருக்கு!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 04-20-2005 நாங்க பட்டிருக்கம். அது தான் இனி நாடம்.. என்றம்.. பலர் பேர் இருக்கலாம். :wink: - kuruvikal - 04-20-2005 [quote=tamilini]கூல் டவுன்.. குருவி.. என்ன எழுதியிருக்கிறயிள் புரியல்ல.. திட்டிறியளா..?? :wink: எதிர்பார்ப்பில்லாட்டால்.. என்னத்தை அடைய அந்தக்காதல்.. குறைவில்லா அன்பை நேசத்தை...அதன் விளைவுகளை....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-20-2005 அதுகள் கூட ஒரு எதிர்பார்ப்புத்தானே.. அன்பை.. நேசத்தை.. அதன் விளைவை எதிர்பார்க்கிறியள் தானே.. பிறகென்ன.. எதிர்பார்ப்பில்லாதது காதல்.. என்றியள்.. :evil: :wink: - kuruvikal - 04-20-2005 tamilini Wrote:அதுகள் கூட ஒரு எதிர்பார்ப்புத்தானே.. அன்பை.. நேசத்தை.. அதன் விளைவை எதிர்பார்க்கிறியள் தானே.. பிறகென்ன.. எதிர்பார்ப்பில்லாதது காதல்.. என்றியள்.. :evil: :wink: காதலின் அடிப்படை அவை... இப்ப தனி மனிதன் இல்லாம சமூகம் இல்லை...சமூகத்தின் அடிப்படை ஒவ்வொரு தனி மனிதனும்...அதுபோல காதலின் அடிப்படை அன்பும் நேசமும்... சமூகத்துக்குள் அமையும் மனிதனல்லா கட்டமைப்புக்கள்...காதலுக்க சேரும் எதிர்பார்ப்புகள் போல...! விளங்குதா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Kurumpan - 04-20-2005 மனிதன்தான் சமுகத்தை உருவாக்குகிறான்... காதலும் அப்படியே..... - tamilini - 04-20-2005 ஆகா.. என்ன.. வார்த்தைப்பிரயோகங்களை மயக்கமாய் பிரயோகித்தால்.. அர்த்தம் மாறிடுமா..?? காதலும் ஏதோ ஒரு எதிர்பார்பில தான். வருது வாழுது.. சிலருக்கு எதிர்பார்க்கப்படுவது அன்பாய் இருக்கலாம் மற்றவைக்கு.. மற்ற மாதிரியிருக்கலாம். எதிர்பார்ப்பில்லாமல் எதுவும் இல்லை.. மனிதனே.. சமூகத்துடன் வாழுறதும் எதிர்பார்பில தான். :twisted: :evil: - kuruvikal - 04-20-2005 tamilini Wrote:ஆகா.. என்ன.. வார்த்தைப்பிரயோகங்களை மயக்கமாய் பிரயோகித்தால்.. அர்த்தம் மாறிடுமா..?? சரி உங்க வழியிலேயே சொன்னா... எங்களைப் பொறுத்தவரை காதலின் எதிர்பார்ப்பு...அன்பும் நேசமுந்தான்...அடிப்படை....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-20-2005 அப்ப முதலில .. காதலிற்கு எதிர்பார்ப்பே இல்லை என்றீங்க.. இப்ப அடிப்படைக்கு வந்திட்டீங்க.. பிறகு.. ஹா ஹாஹா ஹா.. :mrgreen: :mrgreen: - kuruvikal - 04-20-2005 tamilini Wrote:அப்ப முதலில .. காதலிற்கு எதிர்பார்ப்பே இல்லை என்றீங்க.. இப்ப அடிப்படைக்கு வந்திட்டீங்க.. பிறகு.. ஹா ஹாஹா ஹா.. :mrgreen: :mrgreen: உங்கள் பார்வைக்கு எதிர்பார்ப்பானது எங்கள் பார்வைக்கு அடிப்படை... சரியா...அதுதான் வேறுபாடு...அடைவது ஒன்றைத்தான் எந்த வழியில் என்றாலும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-20-2005 அந்த எதிர்பார்ப்பு தான்.. அடிப்படை என்று வேறை பெயரை வைக்கிறியள்.. மொத்தத்தில எதிர்ப்பார்ப்பு அங்கும் இருக்கு.. அடைவது ஒன்றையா..?? எதிர்பார்த்து அதை நிறைவேற்றிக்கொள்கிறியள்.. :wink: - kuruvikal - 04-20-2005 tamilini Wrote:அந்த எதிர்பார்ப்பு தான்.. அடிப்படை என்று வேறை பெயரை வைக்கிறியள்.. மொத்தத்தில எதிர்ப்பார்ப்பு அங்கும் இருக்கு.. அடைவது ஒன்றையா..?? எதிர்பார்த்து அதை நிறைவேற்றிக்கொள்கிறியள்.. :wink: அப்ப காதலின் அடிப்படையே எதிர்பார்ப்பு என்றீங்களா....எங்களுக்கு அப்படியாத் தோன்றவில்லை....! காதலின் அடிப்படை அன்பும் நேசமும் தான் காரணம்...எதிர்பார்ப்பு மற்றவர்களிடம் மட்டும் பெற நினைப்பது...இது அப்படியல்ல அன்பை நேசத்தை வழங்கவும் நினைக்கிறது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|